Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
டீசல், கியாஸ் விலை உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்
3 posters
Page 1 of 1
டீசல், கியாஸ் விலை உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்
டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலைகளை உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இதன் படி டீசல் லிட்டருக்கு ரூ.3 உயர்கிறது. எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.50 விலை உயர்த்தப்பட்டுள்ளது. மண்ணெண்ணெய் விலை லிட்டருக்கு ரூ.2 உயர்ந்துள்ளது.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் ஜெய்பால் ரெட்டி தெரிவித்தார். விலை உயர்வு இருந்த போதும் சுங்க வரியில் விலக்கு அளித்து எண்ணெய் நிறுவனங்கள் அடையும் நஷ்டத்தைக் குறைத்து விலைக் குறைவுக்கு வழிவகுத்துள்ளதாகத் தெரிவித்தார்.
டீசல், எரிவாயு, மண்ணெண்ணெய் விலை உயர்வு குறித்து விவாதிக்க இன்று கூடிய அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த விலை உயர்வுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இருப்பினும் இந்த விலை உயர்வினை தாம் ஆதரிக்கவில்லை என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: டீசல், கியாஸ் விலை உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்
இந்த விலையேற்றம் மாறாத ஒன்றாகிவிட்டது
மிக்க நன்றி தகவலுக்கு
மிக்க நன்றி தகவலுக்கு
Re: டீசல், கியாஸ் விலை உயர்வு: இன்று நள்ளிரவு முதல் அமல்
இது முடிவில்லாத தொடர் நாடகம் கூடிட்டே இருக்கும் நன்றி தகவலுக்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|