Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இலங்கைப் பெண்களில் 12 வீதமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில்
Page 1 of 1
இலங்கைப் பெண்களில் 12 வீதமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில்
இலங்கைப் பெண்களில் 12 வீதமானோர் வெளிநாட்டு வேலைவாய்ப்பில்
எம். எஸ். பாஹிம்
இலங்கையின் பெண்கள் சனத் தொகையில் 12 சதவீதத்திற்கும் அதிகமான வர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கடந்த 3 வருட காலத்தில் வெளிநாட்டில் தொழில் புரியும் பெண்களில் 345 பேர் பல்வேறு காரணங்களினால் இறந்துள்ளதாக ஆளும் தரப்பு பிரதம கொரடா தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
வாய்மூல விடைக்காக வெளிநாட்டு வேலை வாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சார்பாக அவர் பதிலளித்தார். சபையில் சமர்ப்பிக்கப்பட்ட பதிலில் மேலும் குறிப்பிட்டதாவது:-
2008ல் 11 இலட்சத்து 70,068 பேரும், (11.43%) 2009ல் 12 இலட்சத்து 33,605 பேரும் (14.03%), 2010ல் 12 இலட்சத்து 40,854 பேரும் (11.93%) வெளிநாட்டுக்கு தொழில் பெற்றுச் சென்றனர்.
இதில் 2008ல் 111 பேரும் 2009ல் 125 பேரும் 2010ல் 109 பேரும் உயிரிழந்துள்ளனர். இதில் அதிகமானவர்கள் இயற்கை மரணமெய்தியவர்களாகும். 3 வருடத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 26 பேர் கொலை செய்யப்பட்டவர்கள் 7 பேரும் வீதி விபத்தில் இறந்த 36 பேரும் அடங்குவர். தவிர்க்கக் கூடிய மரணங்கள் குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவர்கள் வெளிநாடு செல்வதற்கு முன்னர் கட்டாய பயிற்சிகள் வழங்கப்படுகிறது. வெளிநாட்டில் பணிபுரியும் போது ஏற்படும் அவசர தேவைகளின் போது தலையீடு செய்யவும் உதவிகள் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றியோரில் 64.77 வீதமானோர் சித்தி
» உலகில் அதிகாரம் மிகுந்த பெண்களில் சோனியாவுக்கு 3 வது இடம்
» கர்ப்பிணிப் பெண்களில் திருமணமானவர்கள் குறைந்தளவு பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர் – ஆய்வு
» இலங்கைப் பிரஜை தலைமறைவு
» எயிட்ஸ் நோய் பெண்களில் இருந்து ஆண்களுக்கு பரவுவதை தடுக்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum