சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுத்தது ஏன்? Khan11

கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுத்தது ஏன்?

2 posters

Go down

கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுத்தது ஏன்? Empty கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுத்தது ஏன்?

Post by நண்பன் Sat 25 Jun 2011 - 14:12

கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுத்தது ஏன்? இந்தியா சிமெண்ட்ஸிடம் விளக்கம் கேட்க சிபிஐ முடிவு
கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு பணம் கொடுத்தது ஏன் என்று சீன சீனிவாசினின் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம், மதுபான வியாபாரி விஜய் மல்லையாவின் யுபி (யுடினடட் பிரிவெரிஸ்) குரூப் நிறுவனத்திடம் விளக்கம் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டால் பன்பெற்ற டிபி குரூப் நிறுவனம் அளித்த இந்திய ரூ. 200 கோடிக்கும் அதிகமான பணத்தை முதலீடாகக் கொண்டுதான் கலைஞர் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது என்று குற்றச்சாட்டு உள்ளது. இது தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள கலைஞர் தொலைக்காட்சியில் பங்குதாரரும், முன்னாள் முதல்வரின் மகளுமான கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ஆகியோர் சிறையில் உள்ளனர்.

இந்நிலையில் இந்த வழக்கில் அடுத்த குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் ஜூலை முதல் வாரத்தில் சி.பி.ஐ. தாக்கல் செய்யவுள்ளது. இது தொடர்பான விசாரணையின் போது இந்தியா சிமெண்ட்ஸ, யுபி குரூப் நிறுவனம் கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது எனவே இது தொடர்பாக அந்த நிறுவனங்களிடம் விளக்கம் கேட்க உள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.

இந்த நிறுவனங்களிடம் இவ்வாறு விளக்கம் கேட்பதால் குற்றம் நடந்துள்ளது. கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தமில்லை என்றும் சிபிஐ வட்டாரம் தெரிவித்துள்ளது.

இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் என். சீனிவாசன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை (பி.சி.சி.ஐ) செயலராகவும் உள்ளார். அவரிடம் இந்த விவகாரம் குறித்து தொடர்பு கொண்ட போது, “சிபிஐ எங்களிடம் விளக்கம் கேட்கவுள்ளதாக என்பது குறித்து இதுவரை தனக்கு எதுவும் தெரியாது’ என்று தெரிவித்துள்ளார். யுபி குரூப் நிறுவனத்தின் துணைத் தலைவர் பிரகாஷ் மிர்பூரி இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுத்தது ஏன்? Empty Re: கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுத்தது ஏன்?

Post by நேசமுடன் ஹாசிம் Sat 25 Jun 2011 - 18:30

செய்தியறிவித்தமைக்கு நன்றி


கலைஞர் தொலைக்காட்சிக்கு பணம் கொடுத்தது ஏன்? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum