Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இன்ப பாத்திரம்
+3
இன்பத் அஹ்மத்
நண்பன்
செய்தாலி
7 posters
Page 1 of 1
இன்ப பாத்திரம்
பாலினங்களின் உறவுப் பசி
ஒருவர்கொருவர் இரசித்து புசிக்க
உடல் பாத்திரத்தில் இன்பம்
நவ உறவுக் களவுகள்
வாலிபங்களில் இன்பக் களவாடல்
கடிவாளமின்றி வீதியில் பருவம்
ஊருக்கு முந்திவிரிக்கும் தாசி
பொதுக் கழிவறையில் இன்பம்
காசுகொடுத்து அழுக்கை உண்பவர்கள்
களவு உணவை ருசிப்பவர்கள்
களவு களவை களவாடுகிறது
உறவுகளில் களவுபோகும் உறவு
உரிமை உள்ள பாத்திரம்
தெவிட்டாத அமிர்த உணவு
இரசித்து புசிக்கத் தெரியாதவர்கள்
இச்சைகளின் உணர்ச்சிக் கக்கல்
நொடிப்பொழுது ஆயுள் மட்டும்
மரணித்தும் துடரும் உணர்வுகள்
அற்ப ஆயுளுள்ள உணர்ச்சிகள்
மதியற்ற மனிதர்களின் அவசரம்
காயப்பட்டு அழுகிறது உணர்வுகள்
Re: இன்ப பாத்திரம்
மிகவும் அருமையாக சொன்னீர்கள் செய்தாலி
வாழ்த்துக்கள் நிதர்சன உண்மைகள் நன்றி
வாழ்த்துக்கள் நிதர்சன உண்மைகள் நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இன்ப பாத்திரம்
வாழ்த்துக்கள் :];: :!@!:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: இன்ப பாத்திரம்
வித்தியாசமான கவிதையாகப்பார்த்தேன் சகோ வாழ்த்துகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: இன்ப பாத்திரம்
சிறந்த வரிகள் தோழரே வாழ்த்துகள்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இன்ப பாத்திரம்
உரிமை உள்ள பாத்திரம்
தெவிட்டாத அமிர்த உணவு
இரசித்து புசிக்கத் தெரியாதவர்கள்
நீதி சொல்லும் நிஜம் .அருமை
தெவிட்டாத அமிர்த உணவு
இரசித்து புசிக்கத் தெரியாதவர்கள்
நீதி சொல்லும் நிஜம் .அருமை
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இன்ப பாத்திரம்
நண்பன் wrote:மிகவும் அருமையாக சொன்னீர்கள் செய்தாலி
வாழ்த்துக்கள் நிதர்சன உண்மைகள் நன்றி
மிக்க நன்றி தோழரே
Re: இன்ப பாத்திரம்
மிக்க நன்றி ஆசிரியர் பெருன்தொகையேabdullah wrote:துள் கிளபபுகிறிர்கள் கவிஞரே ...வாழ்த்துக்கள்
Re: இன்ப பாத்திரம்
kalainilaa wrote:உரிமை உள்ள பாத்திரம்
தெவிட்டாத அமிர்த உணவு
இரசித்து புசிக்கத் தெரியாதவர்கள்
நீதி சொல்லும் நிஜம் .அருமை
மிக்க நன்றி கவிஞரே
Similar topics
» சுவர்க்கவாசிகளின் பாத்திரம்....!!
» ஓட்டைப் பாத்திரம் சிறு கதைகள்.
» " அம்மா " எனும் அட்சய பாத்திரம் ...
» உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
» குட்டி போட்ட பாத்திரம் முல்லாவின் கதைகள்
» ஓட்டைப் பாத்திரம் சிறு கதைகள்.
» " அம்மா " எனும் அட்சய பாத்திரம் ...
» உல்லாசம் பொங்கும் இன்ப தீபாவளி
» குட்டி போட்ட பாத்திரம் முல்லாவின் கதைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum