சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Khan11

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

+5
ஹாசிம்
சிறாஜ்
sadir
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
9 posters

Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Empty அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

Post by அப்துல்லாஹ் Sun 26 Jun 2011 - 8:58

அன்புச் கஹோதர சகோதரிகளே
என் மனமார்ந்த கனிவான சலாம்...
நான் முஹம்மது அப்துல்லாஹ் தமிழ்நாட்டை சேர்ந்தவன். வேதியியல் பட்டதாரி. இஸ்லாமிய மற்றும் சமுக முன்னேற்றங்களில் ஆர்வமுள்ளவன். சகோதரி புதிய நிலா வின் வழிகாட்டுதலின் பேரில் உங்களின் இதயத்தில் இடம் பெற வந்துள்ளேன். கவிதை எழுதுவேன் அதை நான் தான் கவிதை என்று சொல்லிக் கொள்வது நீங்கள் படித்துப் பார்த்து பின்னுட்டமிடுங்கள். மற்றபடி உண்மையிலே உங்களின் ஆக்கங்களில் இருந்து கற்றுக்கொள்ளும் மாணவனாகவே என்னைக் கருதுகிறேன்...
சிந்திப்போம் ஆக்கங்கள் வழியே...
மஅசலாம்
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

Post by நேசமுடன் ஹாசிம் Sun 26 Jun 2011 - 9:29

வருக தோழரே வருக தாகமுள்ளவன் தேடிப்படிப்பெறுவதும் வேண்டுவோருக்கு ஈந்தழிப்பதும் எமது இஸ்லாம் காட்டித்தந்த மிகப்பெரிய வழிகாட்டலாகும் அந்தவகையில் தாகமுடைய உறவுகள் பரந்துகிடக்கும் சேனையில் நீங்கள் இணைந்திருப்பதில் இறைவனுக்கே எல்லாப்புகளும் மிக சந்தோசம்
பகிருங்கள் உங்கள் முத்தான கவிதை வரிகளையும் இஸ்லாமிய வழிகாட்டல் பதிவுகளையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்
தொடர்வோம் எதிர்கால் எமக்கு நல்லதாய் அமையட்டும்
நன்றி நன்றி நன்றி
அன்புடன் சாதிக்


அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

Post by அப்துல்லாஹ் Sun 26 Jun 2011 - 9:45

சாதிக் wrote:வருக தோழரே வருக தாகமுள்ளவன் தேடிப்படிப்பெறுவதும் வேண்டுவோருக்கு ஈந்தழிப்பதும் எமது இஸ்லாம் காட்டித்தந்த மிகப்பெரிய வழிகாட்டலாகும் அந்தவகையில் தாகமுடைய உறவுகள் பரந்துகிடக்கும் சேனையில் நீங்கள் இணைந்திருப்பதில் இறைவனுக்கே எல்லாப்புகளும் மிக சந்தோசம்
பகிருங்கள் உங்கள் முத்தான கவிதை வரிகளையும் இஸ்லாமிய வழிகாட்டல் பதிவுகளையும் ஆர்வத்துடன் எதிர்பார்க்கிறோம்
தொடர்வோம் எதிர்கால் எமக்கு நல்லதாய் அமையட்டும்
நன்றி நன்றி நன்றி
அன்புடன் சாதிக்

:”@:
தங்களின் அன்பான அரவணைப்பிற்கு...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

Post by sadir Sun 26 Jun 2011 - 10:04

வஅலைக்கும்

உங்கள் வரவில் நாங்கள் ஆனந்தும் அடைகிறோம் உங்களிடம்
நாங்கள் நிறைய எதிர் பார்க்கிறோம்

அன்புடன்
சாதீர்
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

Post by சிறாஜ் Sun 26 Jun 2011 - 11:56

வருக சார் சேனை சார்பாக எனது வரவேற்புகள் அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  528804

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

Post by ஹாசிம் Sun 26 Jun 2011 - 12:40

சகோதரரை இங்கு கண்டதிலும் மகிழ்ச்சி என்வரவேற்புகள்
ஹாசிம்
ஹாசிம்
புதுமுகம்

பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

Post by அப்துல்லாஹ் Sun 26 Jun 2011 - 12:55

ஹாசிம் wrote:சகோதரரை இங்கு கண்டதிலும் மகிழ்ச்சி என்வரவேற்புகள்
நானும் பார்த்தேன் புதிய நிலா தான் எனக்கு இங்கு அறிமுகப்படுத்தினார். மெத்த மகிழ்ச்சி சகோ....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

Post by புதிய நிலா Sun 26 Jun 2011 - 12:58

உங்கள் வருகை கண்டு உள்ளம் மகிழ்ந்தேன் அன்பு அப்துல்லா தொடர்ந்து இங்கு இணைந்திருங்கள் உங்கள் அன்பை தாருங்கள் என்றும் சேனையில் பயணிக்கலாம் நட்புடன்
#heart #heart #heart
புதிய நிலா
புதிய நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

Post by நண்பன் Sun 26 Jun 2011 - 13:25

வஅலைக்கு முஸலாம் அன்பு உடன் பிறப்பே
உங்கள் வருகை எங்களுக்கு சந்தோசம் தந்தது
என்றும் சேனை தமிழ் உலாவில் இணைந்திப்போம் நட்போடு பயணிப்போம்
என்றும் நன்றியுடன்
நண்பன்

புதிய நிலாவிற்கு ஒரு நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

Post by *சம்ஸ் Sun 26 Jun 2011 - 13:28

வருக வருக முஹம்மது அப்துல்லாஹ் உங்களை வரவில் மகிழ்ச்சி என்றும் அன்புடன் நட்பாய் பயனிக்கும் ஒரு பாசப் படகு சேனை தமிழ் உலா அதில் நீங்களும் உள்ளீர்கள் என்று நினைக்கும் போது மகிழ்ச்சி இரட்டிப்பாகிறது தோழரே இணைந்திருங்கள் உங்களின் பதிவுகளால் சேனை அழங்கரியுங்கள் என்றும் .


அன்புடன் நண்பன் சம்ஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

Post by இன்பத் அஹ்மத் Sun 26 Jun 2011 - 13:35

வருக! வருக! அப்துல்லாஹ் உங்கள் வருகையில் மிக்க மகிழ்ச்சி
என்றும் இணைந்திருங்கள்

என்றும்
அப்துல் றிமாஸ்

இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்  Empty Re: அஸ்ஸலாமு அலைக்கும் - அறிமுகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum