Latest topics
» மாலைப் பொழுதின் மயக்கத்திலே நான் கனவு கண்டேன் தோழிby rammalar Tue 10 Dec 2024 - 15:18
» காத்திருக்க கற்றுக்கொள்
by rammalar Tue 10 Dec 2024 - 13:48
» டாக்டர் ஏன் கத்தியோட ஓடுறாரு?!
by rammalar Tue 10 Dec 2024 - 13:44
» யானைக்கு எறும்பு சொன்ன அறிவுரை!
by rammalar Tue 10 Dec 2024 - 13:43
» பொண்டாட்டியை அடிமையா நடத்தியவன்..!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:42
» பைத்தியம் குணமாயிடுச்சான்னு தெரிஞ்சிக்க டெஸ்ட்!!
by rammalar Tue 10 Dec 2024 - 13:41
» நகைச்சுவையும் கூடவே நல்லா கருத்துக்களும் !
by rammalar Tue 10 Dec 2024 - 13:38
» உண்மையான தமிழன் யாரு? – வகுப்பறை அலப்பறை
by rammalar Tue 10 Dec 2024 - 13:37
» பெற்றோர் சம்மதித்தால் கல்யாணம்…
by rammalar Tue 10 Dec 2024 - 13:36
» நந்தவனமே அன்னமாய் வந்த தினம்!
by rammalar Mon 9 Dec 2024 - 15:30
» இளமையான கோள்
by rammalar Mon 9 Dec 2024 - 15:29
» குளுக்கோ மீட்டர் பயன்படுத்தும் முறை
by rammalar Mon 9 Dec 2024 - 15:28
» மருத்துவ குறிப்பு
by rammalar Mon 9 Dec 2024 - 15:26
» உதடு வறட்சி நீங்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:25
» இளம் வயது நரைமுடியைத் தடுக்க…
by rammalar Mon 9 Dec 2024 - 15:24
» இதற்கோர் விடிவு?
by rammalar Sat 7 Dec 2024 - 6:34
» மனங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Sat 7 Dec 2024 - 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
முகமில்லாத மனிதன்
+5
நண்பன்
*சம்ஸ்
ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
அப்துல்லாஹ்
9 posters
Page 1 of 1
முகமில்லாத மனிதன்
மௌனப் பின்னணியில் மரணித்து விட்ட மனசு
மருந்திட ஆளில்லாமல் மறத்துவிட்ட காயங்கள்
மாலை சூரியனோடு அஸ்தமிக்கும் கனவுகள்
மறுபடியும் மகிழ்ச்சியில்லாத உதயங்கள்...
முகவரி மறுக்கப்பட்ட மனிதப் பிறப்பு
சுண்டிய காசில் முழைத்த கர்ப்ப விதை
கருப்பையில் மட்டுமே தாயுறவாடிய சேய்
அநாதை என்ற பெயரில் அடியுதை கரிசனங்கள்
விளைந்த இடமும் விதைத்தவனையும் அறியா அவலம்
காலச்சக்கரச் சுழற்ச்சியில் சுவடில்லாது போன சுயம்
அரிப்பெடுத்தால் சொரிவதல்லால் பிறப்பையா கொடுப்பார்
தந்தைஎனும் வார்த்தையின் உயிர்ப்பில் உங்களில் யாரோ ஒருவர்
Re: முகமில்லாத மனிதன்
அபாரமான கவிதை ஆரம்பமே அசத்தல் வரிகளில்
சோகமானது சமூகத்தின் அவலமிது கண்டும் காணதவராய்
செல்பவர்கள்தான் அதிகம் அவற்றைக் கண்டு மனமுருகும் உங்களின் வரிகளில் புரிகிறது சமுக சிந்தனையாளர் நீங்கள் என்று
தொடருங்கள் தோழரே நன்றி
சோகமானது சமூகத்தின் அவலமிது கண்டும் காணதவராய்
செல்பவர்கள்தான் அதிகம் அவற்றைக் கண்டு மனமுருகும் உங்களின் வரிகளில் புரிகிறது சமுக சிந்தனையாளர் நீங்கள் என்று
தொடருங்கள் தோழரே நன்றி
Re: முகமில்லாத மனிதன்
உங்கள் கவிதை அபாரம் சகோ பாராட்டுகள்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: முகமில்லாத மனிதன்
உங்களின் வரிகள் சமூக சிந்தனையை ஒட்டிய வரிகள் அத்தனையும் அருமை வாழ்த்துகள் தொடருங்கள் தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முகமில்லாத மனிதன்
சரியாக சொன்னீர்கள் சாதிக் மிகவும் அருமையான வரிகள் அனைத்தும் உண்மைகள் @. @.சாதிக் wrote:அபாரமான கவிதை ஆரம்பமே அசத்தல் வரிகளில்
சோகமானது சமூகத்தின் அவலமிது கண்டும் காணதவராய்
செல்பவர்கள்தான் அதிகம் அவற்றைக் கண்டு மனமுருகும் உங்களின் வரிகளில் புரிகிறது சமுக சிந்தனையாளர் நீங்கள் என்று
தொடருங்கள் தோழரே நன்றி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முகமில்லாத மனிதன்
சிறப்பா உள்ளது கவிதை வாழ்த்துக்கள்
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: முகமில்லாத மனிதன்
மறுபடியும் இன்னொரு வாவ்..... சரியான அடி...
முகவரி மறுக்கப்பட்ட மனிதப் பிறப்பு
கருப்பையில் மட்டுமே தாயுறவாடிய சேய் அரிப்பெடுத்தால் சொரிவதல்லால் பிறப்பையா கொடுப்பார்
தந்தைஎனும் வார்த்தையின் உயிர்ப்பில் உங்களில் யாரோ ஒருவர்
உரத்த சிந்தனை. அதை எடுத்துரைத்த விதம் அருமை!
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
முகவரி மறுக்கப்பட்ட மனிதப் பிறப்பு
கருப்பையில் மட்டுமே தாயுறவாடிய சேய் அரிப்பெடுத்தால் சொரிவதல்லால் பிறப்பையா கொடுப்பார்
தந்தைஎனும் வார்த்தையின் உயிர்ப்பில் உங்களில் யாரோ ஒருவர்
உரத்த சிந்தனை. அதை எடுத்துரைத்த விதம் அருமை!
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: முகமில்லாத மனிதன்
யாதுமானவள் wrote:மறுபடியும் இன்னொரு வாவ்..... சரியான அடி...
முகவரி மறுக்கப்பட்ட மனிதப் பிறப்பு
கருப்பையில் மட்டுமே தாயுறவாடிய சேய் அரிப்பெடுத்தால் சொரிவதல்லால் பிறப்பையா கொடுப்பார்
தந்தைஎனும் வார்த்தையின் உயிர்ப்பில் உங்களில் யாரோ ஒருவர்
உரத்த சிந்தனை. அதை எடுத்துரைத்த விதம் அருமை!
நல்ல கவிதை. வாழ்த்துக்கள்.
வாழ்கையின் எச்சத்தை
பட்டியல் போட்டு,
தாழ்ப்பாள் போடாத தவறை,
தமிழுக்குள் கொண்டு வந்த தோழரே .பாராட்டுக்கள் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: முகமில்லாத மனிதன்
சிறப்பா உள்ளது கவிதை வாழ்த்துக்கள்
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum