Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
Dheepam ஏற்றும் முறைகள்
3 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Dheepam ஏற்றும் முறைகள்
தீபம் ஏற்றும் முறைகள்:
தீபம் ஏற்ற தூய்மையான அகல் விளக்கு புதியது தான் பயன்படுத்த வேண்டும்.
ஏற்றிய பழைய அகல் விளக்கில் தீபம் கோயில்களில் மறுபடியும் ஏற்றக்கூடாது.
அகல் விளக்கில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அதன் பின்பு 5 நூல் கொண்ட
நூல் திரி போட்டு திரியின் நுனியில் சிறிது கற்பூரம் வைத்து அதன் பின்பு
விளக்கு ஏற்ற வேண்டும்.
விநாயகப்பெருமாநிர்க்கு1/ ஏழு தீபம், முருகருக்கு 6 தீபம், பெருமாளிற்கு 5 ,
நாக
அம்மனுக்கு 4 தீபம், சிவனிற்கு 3 /9 தீபம், அம்மனுக்கு 2 தீபம், மஹா
லஷ்மிக்கு 8 தீபம், ஏற்றி வழிபட வேண்டும். தீபங்கள் வாகனங்களுக்கு
முன்பாக ஏற்றவேண்டும். சிவன் கோயிலில் நந்திக்கு முன்பாகவும், அம்மன் -
சிங்கம்/ நந்தி முன்பாக, பிள்ளையார் - பெருச்சாளி முன்பாக, பெருமாள் -
கருடன் முன்பாக, முருகர் - மயில் முன்பாக ஏற்ற வேண்டும். துர்க்கை
அம்மனுக்கு மட்டும் எலுமிச்சை பழ விளக்கு 2 ஏற்ற வேண்டும். தீராத நோய்கள்
தீர ஞாயிறு மாலை ராகு காலத்திலும், குடும்ப பிரச்சினைகள் தீர செவ்வாய் ராகு
காலத்திலும், குடும்பம் மட்டும் தனிப்பட்ட வேண்டுதலுக்கு வெள்ளிக்கிழமை
ராகு காலத்திலும் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கு 2 அம்மனை தீபம்
நோக்கியவாறு ஏற்றி மனமுருகி வழிபட வேண்டும்.

Re: Dheepam ஏற்றும் முறைகள்
அருமையான விளக்கம் நன்றி நண்பரே
தொடருங்கள் இந்து மதம்பற்றிய பதிவுகள் சேனையில் மிக குறைவாகவே காணப்படுகிறது
உங்க தயவில் அதுவும் அதிகரிக்கட்டும்
நன்றி உங்கள் இணைவில் மகிழ்கிறோம்
என்னைப்பற்றி எனும் தலைப்பில் தங்களை அறிமுகம் செய்யுங்கள் :!@!:
அன்புடன் வரவேற்கிறோம்

deepam 2
நவ கிரக வழிபாடு தேவையில்லை.
1 சூரியன் - சூரியனார கோயில் - 1 / 10 தீபம்., ௨ - சந்திரன் - அம்மன் ( காளி/ சிவாலயத்தில் உள்ள அம்பாள் )., புதன் - பெருமாள் - 5 தீபம், ராகு - காளி அம்மன்/ நாகம்மன் - 4 தீபங்கள், சுக்கிரன் - சிவா ஆலயம் - 3 தீபங்கள், செவ்வாய் - முருகர் 6 /9 தீபங்கள், கேது - விநாயகர் - 7 தீபங்கள்,
கிரகங்களின் அதிபதியான தெய்வங்களுக்கு அர்ச்சனை செய்து , வாகனங்களின் முன்பாக குறிப்பிட்ட தீபம் ஏற்றிய பிறகு கோயிலை 3 சுற்றுகள் இடமிருந்து வலமாக சுற்றி வந்து கோடி மரம் அருகே விழுந்து கும்பிட்டு 20 நிமிடங்கள் மௌனமாக அமர்ந்து இருக்க வேண்டும். விநாயகர் அகவல்/ கந்தர் சஷ்டி கவசம்/ அபிராமி அந்தாதி/ கந்தகுரு கவசம்/ பஜ கோவிந்தம் ஆகியனவற்றில் ஏதாகிலும் ஒரு பாடல் புத்தகம் கொண்டு சென்று முழுவதுமாக அமர்ந்து இருக்கும் ௨௦ நிமிடத்தில் படிக்கவேண்டும். 21 வது நிமிடம் கோயிலை விட்டு வெளியே வந்து விட வேண்டும். எந்த காரணம் கொண்டும் பிட்ச்சை போடக்கூடாது. பரிகார கோயில் தனியாக குறிப்பிடப்படும்.

Similar topics
» விளக்கு ஏற்றும் பொழுது பாட வேண்டிய மந்திரம்!
» கடற்படையினர் தயாரித்த தெலிசீமியா தடுப்பு மருந்து ஏற்றும் 150 இயந்திரங்கள் விநியோகம்
» நாவூறை கழிக்கும் முறைகள்.
» பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகள்!
» இந்து சாஸ்திரீய திருமண முறைகள்
» கடற்படையினர் தயாரித்த தெலிசீமியா தடுப்பு மருந்து ஏற்றும் 150 இயந்திரங்கள் விநியோகம்
» நாவூறை கழிக்கும் முறைகள்.
» பாதுகாப்பான கருக்கலைப்பு முறைகள்!
» இந்து சாஸ்திரீய திருமண முறைகள்
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum