Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
என் பொற்காலம்......
+13
முனாஸ் சுலைமான்
ஹம்னா
நண்பன்
kalainilaa
பர்வின்
ஜிப்ரியா
யாதுமானவள்
அப்துல்லாஹ்
*சம்ஸ்
Atchaya
புதிய நிலா
இன்பத் அஹ்மத்
ஹாசிம்
17 posters
Page 1 of 1
என் பொற்காலம்......
விடியலின் சூரியன்
உலகுக்கு விளக்காகிறது
என் நிதர்சன வாழ்க்கைக்கு
உதயசூரியன் நீயாகிறாய்
உன்னதமான காதலோடு
உறவுக்குள் உள்வாங்கினாய்
எதிர்பார்ப்புகளுக்கதிகமாக
எல்லாமே உகந்தளித்தாய்
உன்னன்பில் திளைத்துவிட்டேன்
அதிமதுரமாய் உறைந்துவிட்டேன்
உன்தோள்மீது சாயும் பொழுதுகளை மட்டும்
என்பொற்காலமாய் உணர்கிறேன்
துன்பங்களே கொடுத்திடாத சுகமானவன் நீ
சுற்றமும் உற்றுநோக்கின்ற உயர்வானவன் நீ
எனைத்தாங்கும் உன்மார்பில்
என்னாளும் நிலைத்திடத் துடிக்கிறேன்
என் பிறப்பின் அடைவு
உன்மடிதானோ என்றுணர்கிறேன்
என் இறப்பு வரை
நான்கொண்ட இச்சுகம்
தொடர்ந்திடாதோ என்று ஏங்குகிறேன்
ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: என் பொற்காலம்......
அருமை நண்பரே அருமை தொடர்ந்து பகிருங்கள்
வாழ்த்துக்கள்
வாழ்த்துக்கள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: என் பொற்காலம்......
மிகவும் அருமையாக உள்ளது ரசனை மிக்க வரிகள் வாழ்த்துக்கள்
புதிய நிலா- புதுமுகம்
- பதிவுகள்:- : 547
மதிப்பீடுகள் : 66
Re: என் பொற்காலம்......
இறப்பு வரை தொடராது இளமைக்காலம் வரை மட்டுமே . அருமையான இளமையின் காம ரசம் பொங்கும் கவிதை.
Re: என் பொற்காலம்......
கவிதை அருமை படித்ததும் எனக்கு இளமை ஊஞ்சல் ஆடுகிறது
தொடராதோ இளமை என்ற ஏக்கம் தெரிகிறது வாழ்த்துகள் .
தொடராதோ இளமை என்ற ஏக்கம் தெரிகிறது வாழ்த்துகள் .
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: என் பொற்காலம்......
நல்ல கவிதை வாழ்த்துக்கள் ஹாசிம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: என் பொற்காலம்......
ஏக்கம் நியாயமானது தான்..சொல்ல வார்த்தகளின்றி ஊமையாகிறேன் இந்தக் கவிதையை படித்துவிட்டு..ஒவ்வொரு வரியும் அற்புதம் .நண்பரே வாழ்த்துக்கள்.. :!@!:
Re: என் பொற்காலம்......
:!+: :!+: :!+:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: என் பொற்காலம்......
தொடரும் ஹாசிம் கவிதை அருமை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: என் பொற்காலம்......
துன்பங்களே கொடுத்திடாத சுகமானவன் நீ
சுற்றமும் உற்றுநோக்கின்ற உயர்வானவன் நீ
எனைத்தாங்கும் உன்மார்பில்
என்னாளும் நிலைத்திடத் துடிக்கிறேன்
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.
சுற்றமும் உற்றுநோக்கின்ற உயர்வானவன் நீ
எனைத்தாங்கும் உன்மார்பில்
என்னாளும் நிலைத்திடத் துடிக்கிறேன்
நல்ல வரிகள் வாழ்த்துக்கள்.
Re: என் பொற்காலம்......
ஹாசிம் wrote:
விடியலின் சூரியன்
உலகுக்கு விளக்காகிறது
என் நிதர்சன வாழ்க்கைக்கு
உதயசூரியன் நீயாகிறாய்
உன்னதமான காதலோடு
உறவுக்குள் உள்வாங்கினாய்
எதிர்பார்ப்புகளுக்கதிகமாக
எல்லாமே உகந்தளித்தாய்
உன்னன்பில் திளைத்துவிட்டேன்
அதிமதுரமாய் உறைந்துவிட்டேன்
உன்தோள்மீது சாயும் பொழுதுகளை மட்டும்
என்பொற்காலமாய் உணர்கிறேன்
துன்பங்களே கொடுத்திடாத சுகமானவன் நீ
சுற்றமும் உற்றுநோக்கின்ற உயர்வானவன் நீ
எனைத்தாங்கும் உன்மார்பில்
என்னாளும் நிலைத்திடத் துடிக்கிறேன்
என் பிறப்பின் அடைவு
உன்மடிதானோ என்றுணர்கிறேன்
என் இறப்பு வரை
நான்கொண்ட இச்சுகம்
தொடர்ந்திடாதோ என்று ஏங்குகிறேன்
இத்தனை அன்பை பெற்றிட்ட உங்கள் மனைவியை நினைத்து மகிழ்கின்றேன்! இத்தனை உள்ளத்தில் ஏக்கங்கள், அன்பினையும் புரிந்திட்டால் வாழ்வின் கலக்கங்களும் கஷ்டங்களும் ஏதப்பா! அருமை அருமை ஹாசிம்,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: என் பொற்காலம்......
உன்னன்பில் திளைத்துவிட்டேன்
அதிமதுரமாய் உறைந்துவிட்டேன்
உன்தோள்மீது சாயும் பொழுதுகளை மட்டும்
என்பொற்காலமாய் உணர்கிறேன்
அருமையாக உள்ளது
அதிமதுரமாய் உறைந்துவிட்டேன்
உன்தோள்மீது சாயும் பொழுதுகளை மட்டும்
என்பொற்காலமாய் உணர்கிறேன்
அருமையாக உள்ளது
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: என் பொற்காலம்......
அருமையான கவிதை வரிகள் ஹாசிம்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: என் பொற்காலம்......
அனைவருக்கும் நன்றிகள் அப்போதெல்லாம் காதல் கவிதைகளில் சங்கமித்திருந்த காலத்தில் எழுதியிருந்தேன் இப்போதும் காதல் வற்றாத ஊற்றாகி பெருக்கெடுத்தாலும் எழுதும் போது ஏனோ உறுத்துகிறது காதல் கவிதைகளை எழுத மனம் தடுக்கிறது முன்பு அதிகமதிகமான கதல் கவிதைகளை எழுதியிருந்தேன் ஒரு கட்டத்தில் யாதுமானவள் அக்கா காதல் கவிதைகளை விட சமுதாயக் கவிதைகளை அதிகம் எழுதுங்கள் என்று என்னை வலியுறுத்தினார்கள்
கருத்திட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
கருத்திட்ட அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum