சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

 மரத்தைத் தாண்டி வருவாயா? Khan11

மரத்தைத் தாண்டி வருவாயா?

Go down

 மரத்தைத் தாண்டி வருவாயா? Empty மரத்தைத் தாண்டி வருவாயா?

Post by ஷஹி Sun 26 Jun 2011 - 16:07

உலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நானேன் வாழைப்பழத்தை சாப்பிட ட்ரை பண்ணினன்??.. மரத்தைத் தாண்டி வருவாயா? 24485_1380270704207_1155094760_1115346_2435692_n
இதுதான் வாழைப்பழம்
அவ்ளோ அழகு
yellow
இனிப்பானது
EATABLE
அவகிட்ட ஒரு SMELL இருக்கு......
AND SWEET TOO..
அவள யாருக்கும் தெரியாம பறிச்சிட்டுப் போய் வாயில வச்சுக் கடிச்சாப் போதும் உடனே ஜீரணமாகிரும்.
ஆனா நான் ஏன் வாழைப்பழத்தை ட்ரை பண்ணினன்?
என்ன பிரச்சினை

இன்னைக்கு வாழைக்குலையை பறிச்சிட்டுப் போய்ட்டாங்க அதுதான் பிரச்சினை
ஆனா நாம யார சாப்பிடப்போறோம்னு போறோம்னு முன்னாடியே டிசைட் பண்ண முடியுமா என்ன?
வாழைப்பழத்தை தேடிக்கிட்டு போக முடியாது… மரத்தைத் தாண்டி வருவாயா? 24485_1380271024215_1155094760_1115347_5557769_nஅது வளரணும்… அதுவா பழுக்கணும்…
மத்தவங்க நடமாடுற இடத்தில போடணும்… தலைகீழ வழுக்கி விழுத்தணும்…
எப்பவுமே இனிப்பாவே இருக்கணும்…
அதான் ட்ரூ வாழைப்பழம்…
அது எனக்கு கிடைச்சுது!
SO அட்சுவலா நான் வாழைப்பழத்தை சூஸ் பண்ணினன்,
என்ன கடிக்க வச்சது இந்தப்பழம் மரத்தைத் தாண்டி வருவாயா? 24485_1380271664231_1155094760_1115358_2794448_n
இதான் நான்
என்னோட பேரு குரங்கு, எதோ சின்ன மரத்திலயெல்லாம் தேடி அப்பறம் பழமே கிடைக்காம பக்கத்து வீட்டில ஆட்டயப்போட ட்ரைபண்ணிக்கிட்டிருந்த பண்ணிக்கிட்டிருந்த நேரம்,

பழம்தான் சாப்பாடே எனக்கு..
MY AMBITION IS TO BE A BANANA EATER
SO காய்ஞ்சு போய் பசுமையே இல்லாம மரத்தில வாழைப்பழம்
தொங்கிட்டிருந்த டைம்
அப்பதான் அந்தப்பழத்தை முதன்முதல்ல பாத்தேன்.  மரத்தைத் தாண்டி வருவாயா? 24485_1380272184244_1155094760_1115360_625402_nபழத்தைப்பறிக்க எவ்வளவோ ட்ரை பண்ணினன், ஆனா அதைப்பறிச்சு வீட்டுக்காரன் வீட்டுக்குள்ள கொண்டு போய்ட்டான், அவனவன் வாழைப்பழம் சாப்பிட கல்யாணவீட்டுக்கே போறான் நாம பக்கத்து வீட்டுக்குத்தானே

ஆனா பக்கத்து வீட்டுக்காரன் பழத்தை எங்கவச்சான்னு தெரியல, I JUST CAN'T BELIEVE THIS, அதத் தேடணும் சட்டி பெட்டி எல்லாத்திலயும் தேடிட்டன் கிடைக்கவே இல்ல,

அப்பவே அம்மா சொன்னாங்க வேணாம்டா மாட்டிக்குவ, பிரச்சனையாகிடும்னு, ஆனா கிங்கோங் பட காமராமேன் கிங்கோன் சொன்னாரு மரத்தைத் தாண்டி வருவாயா? 24485_1380272824260_1155094760_1115362_8095746_nஉலகத்தில எவ்வளவு பழம் இருந்தும் நான் ஏன் வாழைப்பழத்த ட்ரை பண்ணினன்..
அவ (வாழை) அன்னைக்க CALL பண்ணியிருந்தா, நான் அழுகிப்போகப்போறேன் மங்கி சீக்கிரம் வந்து சாப்பிடுட்டு போன்னு சொன்னா, நானும் உடனே கிளம்பி போனேன், அவங்க வீட்டுக்காரன் பாத்திட்டான்..  மரத்தைத் தாண்டி வருவாயா? 24485_1380273224270_1155094760_1115363_2756450_nஉண்மைலயே நான் அவனக் கடிச்சிருக்ககூடாது, வாழைப்ழத்தோட சொந்தக்காரன் அவன், ஆனா அவன் சொன்ன வார்த்தை அப்பிடி(கொறங்கு) ஒரு நிமிசம் யோசிச்சன் நான் அவன தின்ன வரலயே வாழைப்பழத்தைதானே, பாய்ஞ்சு கடிச்சிட்டன்.

நான் கடிச்சதில ஒரு கடிக்கரோட ஸ்டைல் இருக்கும், ஆமா நான்தான் எங்க ஸ்கூல்ல கடிக்கிங் சாம்பியன், JUMPING,RUNNINGகோட சேத்து கடிக்கிங்கையும் கத்துகிட்டேன். மரத்தைத் தாண்டி வருவாயா? 24485_1380273544278_1155094760_1115364_1242858_nஆனா அவ இன்னைக்கு எங்கூட இல்ல, வேற அந்த வீட்டு சொந்தக்காரன் ஒருத்தனுக்க BANANAவ கடிக்க கொடுத்தட்டாங்க, இன்னையோட 2 வருசமாகுது, ஆனா என்னால BANANAவ மறக்க முடியல, 1st BANANAங்க எப்பிடி மறக்க முடியும்.

BUT... THANK YOU BANANA உன்னாலதான் இந்தப்படமே...
 மரத்தைத் தாண்டி வருவாயா? 24485_1380273904287_1155094760_1115365_6845136_n
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum