Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புலிக்கு குரு பூனை
2 posters
Page 1 of 1
புலிக்கு குரு பூனை
முதன்முதலில் புலிக்கு வேட்டை ஆடத் தெரியாது .காட்டு பூனை நன்கு வேட்டை ஆடும் .புலி பூனையிடம் சென்று எனக்கு வேட்டை ஆட கற்றுகொடு என்று கெஞ்சியது . பூனையும் எப்படி பதுங்கவது எப்படி பாய்வது என்று கற்றுகொடுத்தது .தினமும் புலி வேட்டையாடி சாப்பிட்டது .ஒரு நாள் புலிக்கு இரை எங்கு தேடியும் கிடைக்கவில்லை பூனையையே அடிக்க வந்தது ( காட்டு பூனை கொழு கொழு என்று இருக்கும் ) உடனே பூனை மரத்தின் மேல் ஏறிக்கொண்டது ,நீ இப்படி செய்வாய் என்று எனக்கு தெரியும் அதனால்தான் உனக்கு மரம் ஏறும் வித்தையை கற்றுகொடுக்கவில்லை .நான் பேண்ட குண்டியை கூட நீ பார்க்க முடியாது என்று மரத்தின் மீது ஏறி விட்டது .
பூனை மலம் கழித்தவுடன் மண் போட்டு மூடிவிடும் .பூனை சாப்பிட்டவுடன் நாக்கினால் சுத்தம் செய்யும் புலிக்கு அது போல் செய்ய தெரியாது .
பூனையை அடித்தால் பாவம் ,சாபம் கொடுக்கும் .
வீட்டுப்பால் சாப்பிடும் போது கண்ணை திறந்து குடிக்கும்,திருட்டுப்பால் குடிக்கும் போது( கண்ணை திறந்து கொண்டு குடித்தால் பாவம் வரும் என்று ) கண்ணை மூடிக்கொண்டு குடிக்குமாம்
பூனை மலம் கழித்தவுடன் மண் போட்டு மூடிவிடும் .பூனை சாப்பிட்டவுடன் நாக்கினால் சுத்தம் செய்யும் புலிக்கு அது போல் செய்ய தெரியாது .
பூனையை அடித்தால் பாவம் ,சாபம் கொடுக்கும் .
வீட்டுப்பால் சாப்பிடும் போது கண்ணை திறந்து குடிக்கும்,திருட்டுப்பால் குடிக்கும் போது( கண்ணை திறந்து கொண்டு குடித்தால் பாவம் வரும் என்று ) கண்ணை மூடிக்கொண்டு குடிக்குமாம்
ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum