Latest topics
» மாதவிலக்கு: பெண்களுக்கு 6 நாள்கள் சம்பளத்துடன் விடுமுறை - அரசு எடுத்த முடிவு!by rammalar Today at 7:40
» ‘வ‘- வரிசையில் பழமொழிகள்
by rammalar Yesterday at 8:44
» அது கால் பவுன் மோதிரமாம்! - விடுகதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:39
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-32
by rammalar Thu 19 Sep 2024 - 18:37
» பிரத்தியங்கரா தேவி
by rammalar Thu 19 Sep 2024 - 18:34
» கடி ஜோக்ஸ்
by rammalar Thu 19 Sep 2024 - 18:32
» கொள்ளைக்காரி
by rammalar Thu 19 Sep 2024 - 18:29
» நூற்பு - புதுக்கவிதை
by rammalar Thu 19 Sep 2024 - 18:27
» ஆஞ்சநேயருக்கான பரிகார பஜையும் அதன் பலன்களும்
by rammalar Thu 19 Sep 2024 - 18:25
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!
5 posters
Page 1 of 1
பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!
மலேசியாவில் வசிக்கும் முஸ்லிம் பெண்கள் சிலர் சேர்ந்து கீழ்படியும் மனைவிகள் சங்கம் ஒன்றை தொடங்கி உள்ளனர்.
தங்கள் கணவர்கள் விவாகரத்து செய்யாமல் காத்துக்கொள்ளவும். அடித்து உதைப்பதை தடுக்கவும். அவர்கள் தங்கள் கணவர்களுக்கு மிகவும் கீழ்படிந்து நடக்க வேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதற்காக அவர்கள் சங்கம் அமைத்து உள்ளனர். பெண்களை கணவர்கள் விவாகரத்து செய்யாமல் தடுக்க வேண்டுமானால் அவர்கள் கணவர்களுக்கு கீழ் படிந்து நடந்து கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர். மஸ்னா டாபிக் என்ற பெண் கூறுகையில், இந்த சங்கம் கடந்த சனிக்கிழமை தொடங்கப்பட்டதாகவும், இந்த சங்கத்தில் தங்கள் கணவர்களை எப்படி கவர்வது என்பது குறித்தும் அவர்களுக்கு பிடித்த மாதிரி எப்படி நடந்து கொள்வது என்பது குறித்தும் பயிற்சி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இப்படி நடந்து கொண்டால், அவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறைவாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கீழ்படிதல் என்றால் கணவர்கள் மனதுக்கு உகந்த மாதிரி நடந்து கொள்வதுதான், அவர்களுக்கு விருப்பமான உணவை சமைத்து வழங்குவது, அவர்களின் உடைகளை சுத்தமாக வைத்து கொள்வது அவர்கள் உடல் நலம் பாதிக்கப்படும்போது நலம் பெற உதவுவது போன்றவை தான் என்றும் அவர் தெரிவித்தார்.

ஷஹி- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42
Re: பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!
நல்லதொரு செய்தி இதில் எம் நாட்டு பெண்களுக்கும் படிப்பினை இருக்கிறது நன்றி செய்திப்பகிர்வுக்கு
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!
பகிர்விற்க்கு நன்றி சார்
விஜய்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 1518
மதிப்பீடுகள் : 95
Re: பெண்கள் என்றால் இப்படியல்லவா இருக்க வேண்டும்!
சிறந்த தகவல் தான்..பெண்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் தான்..பகிர்வுக்கு நன்றி.. :];:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|