சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Today at 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Khan11

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

+2
இன்பத் அஹ்மத்
ஜிப்ரியா
6 posters

Go down

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Empty போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 6:45

1301. ‘போதை தரும் ஒவ்வொரு பானமும் விலக்கப்பட்டதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி : 242 ஆயிஷா (ரலி).
1302. நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, ‘(மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி(களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும்போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்)” என்று (அறிவுரை) கூறினார்கள். நான், ‘இறைத்தூதர் அவர்களே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் வாற்கோதுமையில் தயாரித்த ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாரித்த ஒருவகை பானமான ‘பித்உ’வும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?)” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் விலக்கப்பட்டதாகும்” என்று பதிலளித்தார்கள்.

புஹாரி : 4344 அபூபுர்தா (ரலி).
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Empty Re: போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

Post by இன்பத் அஹ்மத் Mon 27 Jun 2011 - 6:46

அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Empty Re: போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 6:53

அப்துல் றிமாஸ் wrote:அருமையான தகவல் பகிர்வுக்கு நன்றி

பகிர்வது எனது கடமை.நன்றி உறவே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Empty Re: போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

Post by நேசமுடன் ஹாசிம் Mon 27 Jun 2011 - 6:57

ஜசாக்கள்ளாஹ் கைர் நல்ல பதிவு நன்றி


போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Empty Re: போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 13:55

சாதிக் wrote:ஜசாக்கள்ளாஹ் கைர் நல்ல பதிவு நன்றி

மாஷா அல்லாஹ்..மிக்க நன்றி சாதிக். :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Empty Re: போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

Post by *சம்ஸ் Mon 27 Jun 2011 - 13:58

சிறந்த ஹதீஸ் தொகுப்பிற்க்கு நன்றி ஜிப்ரியா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Empty Re: போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 14:34

*சம்ஸ் wrote:சிறந்த ஹதீஸ் தொகுப்பிற்க்கு நன்றி ஜிப்ரியா

மிக்க நன்றி உறவே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Empty Re: போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 14:41

மிக மிக சிறந்த ஹதீஸ் தொகுப்பு தோழி நன்றி தொடருங்கள்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Empty Re: போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

Post by ஜிப்ரியா Mon 27 Jun 2011 - 14:44

நண்பன் wrote:மிக மிக சிறந்த ஹதீஸ் தொகுப்பு தோழி நன்றி தொடருங்கள்.

கண்டிப்பாக தொடர்வேன் உறவே..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Empty Re: போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

Post by நண்பன் Mon 27 Jun 2011 - 14:47

ஜிப்ரியா wrote:
நண்பன் wrote:மிக மிக சிறந்த ஹதீஸ் தொகுப்பு தோழி நன்றி தொடருங்கள்.

கண்டிப்பாக தொடர்வேன் உறவே..
மிகவும் சந்தோசம் :”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Empty Re: போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

Post by abuajmal Mon 27 Jun 2011 - 16:17

போதை தரக்கூடிய அனைத்துமே ஹராம் என்பதை தெளிவாக விழக்ககூடிய மிக அருமையான ஹதீஸ் பகிர்வுக்கு நன்றி சகோதரி
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை.. Empty Re: போதை தரும் அனைத்தும் விலக்கப்பட்டவை..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum