Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அழகுக் குறிப்புகள் சில..
3 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அழகுக் குறிப்புகள் சில..
முடி உதிர்வது குறைய..
தேவையான பொருட்கள்:
நெல்லிக்காய்.
மருதாணி.
கறிவேப்பிலை.
கரிசலாங்கண்ணி.
வெட்டிவேர்.
தேங்காய் எண்ணெய்.
செய்முறை:
நெல்லிக்காய், மருதாணி, கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, வெட்டிவேர் இவற்றை சம அளவு எடுத்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஒரு முழுவதும் வெயிலில் வைத்து பின் தினமும் தலையில் தேய்த்து வர முடி உதிர்வது குறையும்.

Re: அழகுக் குறிப்புகள் சில..
முகப்பரு நீங்க..
தேவையான பொருட்கள்:
புதினா இலை.
செய்முறை:
புதினா இலை மைப்போல் அரைத்து தினமும் இரவு படுக்கப் போகும் போது முகத்தில் தடவி காலையில் கழுவ முகப்பருக்கள் நீங்கி விடும்.
தேவையான பொருட்கள்:
புதினா இலை.
செய்முறை:
புதினா இலை மைப்போல் அரைத்து தினமும் இரவு படுக்கப் போகும் போது முகத்தில் தடவி காலையில் கழுவ முகப்பருக்கள் நீங்கி விடும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
சருமம் நிறம் குறையாமல் இருக்க..
தேவையான பொருட்கள்:
கோதுமை கஞ்சி.
கீரை.
பச்சை காய்கறிகள்.
செய்முறை:
கோதுமை கஞ்சி, கீரை, பச்சை காய்கறிகள் இவற்றை தினமும் சாப்பிட்டு வர சருமம் நிறம் குறையாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கோதுமை கஞ்சி.
கீரை.
பச்சை காய்கறிகள்.
செய்முறை:
கோதுமை கஞ்சி, கீரை, பச்சை காய்கறிகள் இவற்றை தினமும் சாப்பிட்டு வர சருமம் நிறம் குறையாமல் இருக்கும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
இள நறை குறைய..
தேவையான பொருட்கள்:
வெந்தயம்.
கறிவேப்பிலை.
செய்முறை:
வெந்தயத்தை ஊற வைத்து கறிவேப்பிலை சேர்த்து அரைத்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 20 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர இளநரை குறையும்.

உதடு மிருதுவாக மாற..
தேவையான பொருட்கள்:
முட்டை.
தேன்.
செய்முறை:
முட்டையின் வெள்ளைக் கருவுடன் தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் உதட்டைக் கழுவினால் உதடு மிருதுவாக மாறும்.
தேவையான பொருட்கள்:
முட்டை.
தேன்.
செய்முறை:
முட்டையின் வெள்ளைக் கருவுடன் தேன் கலந்து தினமும் உதட்டில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் உதட்டைக் கழுவினால் உதடு மிருதுவாக மாறும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
முகம் குளிர்ச்சி அடைய..
தேவையான பொருட்கள்:
இளநீர்.
எலுமிச்சை.
ஆரஞ்சு பழம்.
செய்முறை:
இளநீர், ஆரஞ்சு பழச்சாறு, எலுமிச்சைச் சாறு மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் குளிர்ச்சி அடையும்.

வெள்ளரி.
தக்காளி.
செய்முறை:
வெள்ளரிச் சாறு, தக்காளிச் சாறு இரண்டையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் குளிர்ச்சி அடையும்.

முகம் பளபளப்பாக மாற..
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை.
தேன்.
செய்முறை:
எலுமிச்சைச் சாறுடன், தேன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளப்பளப்பாக மாறும்.
தேவையான பொருட்கள்:
எலுமிச்சை.
தேன்.
செய்முறை:
எலுமிச்சைச் சாறுடன், தேன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளப்பளப்பாக மாறும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
முகச் சுருக்கம் குறைய..
தேவையான பொருட்கள்:
முட்டை.
தேன்.
பால்.
செய்முறை:
முட்டையின் வெள்ளைக்கரு, பால், தேன் மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகச்சுருக்கம் குறையும்.
தேவையான பொருட்கள்:
முட்டை.
தேன்.
பால்.
செய்முறை:
முட்டையின் வெள்ளைக்கரு, பால், தேன் மூன்றையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகச்சுருக்கம் குறையும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
தேமல் குறைய..
தேவையான பொருட்கள்:
கருஞ்சீரகம்.
நல்லெண்ணெய்.
செய்முறை:
கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர தேமல் குறையும்.

முகம் மிருதுவாக மாற..
தேவையான பொருட்கள்:
பாலாடை.
செய்முறை:
பாலாடையை தினமும் தினமும் முகத்தில் தடவி 10 ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் மிருதுவாக மாறும்.
தேவையான பொருட்கள்:
பாலாடை.
செய்முறை:
பாலாடையை தினமும் தினமும் முகத்தில் தடவி 10 ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் மிருதுவாக மாறும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
முகப்பரு குறைய..
தேவைப்படும் பொருட்கள்:
வாதுமைப் பருப்பு.
செய்முறை:
வாதுமைப் பருப்பை எடுத்து விழுதாக அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு குறையும்.
தேவைப்படும் பொருட்கள்:
வாதுமைப் பருப்பு.
செய்முறை:
வாதுமைப் பருப்பை எடுத்து விழுதாக அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பரு குறையும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
முகம் பொலிவு பெற..
தேவையான பொருட்கள்:
பப்பாளி.
தயிர்.
செய்முறை:
பப்பாளி சாறெடுத்து, தயிருடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
தேவையான பொருட்கள்:
பப்பாளி.
தயிர்.
செய்முறை:
பப்பாளி சாறெடுத்து, தயிருடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
பொடுகு குறைய..
தேவையான பொருட்கள்:
வெந்தயம்.
எலுமிச்சை.
செய்முறை:
வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து வாரம் ஒரு முறை தலையில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து பின் எலுமிச்சை பழம் தேய்த்து குளிக்க பொடுகு குறையும்.

முகம் புத்துணர்ச்சி பெற..
தேவையான பொருட்கள்:
தேங்காய் பால்.
தேன்.
செய்முறை:
தேங்காய் பால், தேன் இரண்டையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சி பெறும்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் பால்.
தேன்.
செய்முறை:
தேங்காய் பால், தேன் இரண்டையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் புத்துணர்ச்சி பெறும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
கருவளையம் குறைய..
தேவையான பொருட்கள்:
விளக்கெண்ணெய்.
உருளைக் கிழங்கு.
செய்முறை:
விளக்கெண்ணெயை கண்ணிமையின் மேல் பகுதியிலும் உருளைக் கிழங்குச் சாறை கண்ணின் கீழ் பகுதியிலும் தினமும் தடவி வர கருவளையம் குறையும்.

வெயிலினால் ஏற்படும் உஷ்னக் கட்டி குறைய..
தேவையான பொருட்கள்:
மோர்.
உருளைக்கிழங்கு.
செய்முறை:
மோரில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து கட்டி உள்ள இடத்தில் தினமும் தடவி வர உஷ்ண கட்டி குறையும்.
தேவையான பொருட்கள்:
மோர்.
உருளைக்கிழங்கு.
செய்முறை:
மோரில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து கட்டி உள்ள இடத்தில் தினமும் தடவி வர உஷ்ண கட்டி குறையும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
முகம் அழகு பெற..
தேவையான பொருட்கள்:
மஞ்சள்.
பாலாடை.
செய்முறை:
மஞ்சள், பாலாடை இரண்டையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
தேவையான பொருட்கள்:
மஞ்சள்.
பாலாடை.
செய்முறை:
மஞ்சள், பாலாடை இரண்டையும் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பொலிவு பெறும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
முகம் பிரகாசிக்க..
தேவையான பொருட்கள்:
பால்.
சந்தனம்.
மஞ்சள்.
செய்முறை:
சந்தனம், மஞ்சள் இரண்டையும் பாலுடன் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் முகம் பளிச்சென்று மாறும்.

வரண்ட சருமம் பளபளப்பாக மாற..
தேவையான பொருட்கள்:
ஆப்பிள்.
தேன்.
ஓட்ஸ்.
செய்முறை:
தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் வறண்ட சருமம் பளப்பளப்பாக மாறும்.
தேவையான பொருட்கள்:
ஆப்பிள்.
தேன்.
ஓட்ஸ்.
செய்முறை:
தோல் நீக்கிய ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து, அதனுடன் சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் ஆகியவற்றை கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் வறண்ட சருமம் பளப்பளப்பாக மாறும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
எண்ணெய் பசை குறைய..
தேவையான பொருட்கள்:
வெள்ளரிக்காய்.
பால் பவுடர்.
செய்முறை:
வெள்ளரிக்காயை அரைத்து பால் பவுடர் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் எண்ணெய் பசை குறையும்.

பரு குறைய..
தேவையான பொருட்கள்:
புதினா.
தேன்.
செய்முறை:
புதினாவைக் காயவைத்து பொடி செய்து தேனில் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் பரு குறையும்.
தேவையான பொருட்கள்:
புதினா.
தேன்.
செய்முறை:
புதினாவைக் காயவைத்து பொடி செய்து தேனில் கலந்து தினமும் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் முகம் கழுவினால் பரு குறையும்.
Re: அழகுக் குறிப்புகள் சில..
முயற்சி செய்து பார்ப்போம்
அனைவரும்
வாழ்த்துக்கள் சரண்யா
அனைவரும்
வாழ்த்துக்கள் சரண்யா
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அழகுக் குறிப்புகள் சில..
அய்யய்யோ அது நானில்லை றிமாஸ் ஜிப்ரியா.அப்துல் றிமாஸ் wrote:முயற்சி செய்து பார்ப்போம்
அனைவரும்
வாழ்த்துக்கள் சரண்யா
ஜிப்ரியாவுக்கு வாழ்த்து சொல்லுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அழகுக் குறிப்புகள்...
» அழகுக் குறிப்புகள்
» அழகுக் குறிப்புகள்
» அழகுக் குறிப்புகள்
» உங்களுக்கா அழகுக் குறிப்புகள்
» அழகுக் குறிப்புகள்
» அழகுக் குறிப்புகள்
» அழகுக் குறிப்புகள்
» உங்களுக்கா அழகுக் குறிப்புகள்
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum