Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கட்லட் வகைகள்..
4 posters
Page 1 of 1
கட்லட் வகைகள்..
சிக்கன் கட்லட்..
தே.பொருட்கள்:
எலும்பில்லாத சிக்கன் - 1/4 கிலோ
வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வரமிளகாய்த்தூள் - 1/2 டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 2
பொடியாக அரிந்த புதினா,கொத்தமல்லி - சிறிதளவு
பொடித்த ஒட்ஸ் - தே.அளவு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை :
*சிக்கனில் வரமிளகாய்த்தூள்+மஞ்சள்தூள்+உப்பு+கரம் மசாலா+சிறிதளவு நீர் விட்டு 2 விசில் வரை வேகவைக்கவும்.
*சிக்கனில் நீர் இருந்தால் அதனை வற்றும் வரை நன்கு பிரட்டவும்.
*ஆறியதும்
கையால் நன்கு உதிர்த்து வெங்காயம்+பச்சைமிளகாய்+உருளைக்கிழங்கு+புதினா
கொத்தமல்லி+தேவையானளவு உப்பு சேர்த்து நன்கு கெட்டியாக பிசையவும்.
*தளர்த்தியாக இருந்தால் பொடித்த ஒட்ஸினை சிறிதளவு சேர்த்து 5 நிமிடம் வைக்கவும்.
*தேவையானளவில் உருண்டையாக எடுத்து விரும்பிய வடிவில் செய்து ஒட்ஸில் பிரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*பின் தவாவில் எண்ணெய் விட்டு இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும்.
Re: கட்லட் வகைகள்..
சுறா மீன் கட்லட்..
தே.பொருட்கள்:சுறா மீன் - 1/2 கிலோ
வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
மஞ்சள்தூள் - 1டீஸ்பூன்
பொடியாக அரிந்த வெங்காயம் - 1 பெரியாது
பொடியாக அரிந்த பச்சை மிளகாய் - 4
பொடியாக அரிந்த கொத்தமல்லித் தழை - சிறிதளவு
முட்டை - 2
சோம்புத்தூள் - 1/2 டீஸ்பூன்
ப்ரெட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
உப்பு +எண்ணெய் = தேவைக்கு
செய்முறை:
*மீனை சுத்தம் செய்து மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
*வெந்ததும் தோலை எடுத்து விட்டு மீனை உதிர்த்துக் கொள்ளவும்.
*அதனுடன் உருளைக்கிழங்கு +உப்பு+சோம்புத்தூள்+வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லித்தழை நைத்தையும் ஒன்றாக கலந்து சிரு உருண்டையாக எடுத்து விரும்பிய வடித்தில் ஷேப் செய்யவும்.
*முட்டை ஒரு பவுலில் நன்கு அடிக்கவும்.ப்ரெட் க்ரம்ஸை ஒரு தட்டில் வைக்கவும்.
*உருண்டையை முட்டையில் நனைத்து ப்ரெட் க்ரம்ஸில் ப்ரட்டி 10 நிமிடம் ப்ரிட்ஜில் வைக்கவும்.
*பின் தவாவில் இருபக்கமும் எண்ணெய் விட்டு வேகவைத்து எடுக்கவும்.
Re: கட்லட் வகைகள்..
சுவையாக இருக்குமா ஜிப்ரியா
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கட்லட் வகைகள்..
காளான் கட்லட்..
தே.பொருட்கள்
காளான் - 100 கிராம்
வேக வைத்த உருளைக்கிழங்கு - 1 பெரியது
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 2
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கரம் மசாலா - 1/4 டீஸ்பூன்
மைதா - 1 டேபிள்ஸ்பூன்
பிரட் க்ரம்ஸ் - பிரட்டுவதற்க்கு
உப்பு+எண்ணெய் = தேவைக்கு
செய்முறை
*காளான்+வெங்காயம்+பச்சை மிளகாய்+கொத்தமல்லி அனைத்தையும் மிக பொடியாக நறுக்கவும்.
*காளானை மட்டும் கடாயில் போட்டு எண்ணெய் ஊற்றாமல் நீர் வற்றும் வரை வதக்கவும்.
*அதனுடன் மசித்த உருளை மற்றும் எண்ணெய் நீங்கலாக அனைத்து பொருட்களும் ஒன்றாக சேர்த்து பிசையவும்.
*மைதாவில் சிறிது உப்பு சேர்த்து நீர் விட்டு கெட்டியாக கரைக்கவும்.
*சிறு உருண்டைகலாக எடுத்து விரும்பிய வடிவில் செய்து மைதாவில் நனைத்து பிரெட் க்ரம்ஸில் பிரட்டி 15 நிமிடம் ப்ரிட்ஜில் வைத்திருந்து எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
பி.கு
*காளானை வதக்காமல் அப்படியே போட்டால் கட்லட் வேகும்போது காளான் நீர்விட்டு சரியாக வராது.
Re: கட்லட் வகைகள்..
அப்துல் றிமாஸ் wrote:சுவையாக இருக்குமா ஜிப்ரியா
இதெல்லாம் பார்க்குறதுக்கு மட்டும் தான் றிமாஸ்..
Re: கட்லட் வகைகள்..
சாதிக் wrote:வாயில் எச்சிலூறுது எப்போது சமைத்துத்தருவீர்கள்
நல்ல பகிர்வு நன்றி
இதை உங்கள் மனைவியிடம் கேளுங்கள். நல்ல பதில் கிடைக்கும்.. :”:
Re: கட்லட் வகைகள்..
ஜிப்ரியா wrote:அப்துல் றிமாஸ் wrote:சுவையாக இருக்குமா ஜிப்ரியா
இதெல்லாம் பார்க்குறதுக்கு மட்டும் தான் றிமாஸ்..
உங்களுக்கு தெரியாது போல {))
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கட்லட் வகைகள்..
ஜிப்ரியா wrote:சாதிக் wrote:வாயில் எச்சிலூறுது எப்போது சமைத்துத்தருவீர்கள்
நல்ல பகிர்வு நன்றி
இதை உங்கள் மனைவியிடம் கேளுங்கள். நல்ல பதில் கிடைக்கும்.. :”:
:!#: :!#: :!#: :”: :”:
Re: கட்லட் வகைகள்..
ஜிப்ரியா wrote:உங்களுக்கு தெரியாது போல
உண்மை தான் எனக்கு தெரியாது..
சரண்யா தோழியிடம்தான் கேட்க வேண்டும்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: கட்லட் வகைகள்..
அய்யோ என்னை விடுங்கள் இந்த வழிக்கே ஒரு கும்புடு.அப்துல் றிமாஸ் wrote:ஜிப்ரியா wrote:உங்களுக்கு தெரியாது போல
உண்மை தான் எனக்கு தெரியாது..
சரண்யா தோழியிடம்தான் கேட்க வேண்டும்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: கட்லட் வகைகள்..
சரண்யா wrote:அய்யோ என்னை விடுங்கள் இந்த வழிக்கே ஒரு கும்புடு.அப்துல் றிமாஸ் wrote:ஜிப்ரியா wrote:உங்களுக்கு தெரியாது போல
உண்மை தான் எனக்கு தெரியாது..
சரண்யா தோழியிடம்தான் கேட்க வேண்டும்
ஏன் ???????????????????????????? தா? :”:
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum