Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
குல்பி ஐஸ்க்ரீம்..
5 posters
Page 1 of 1
குல்பி ஐஸ்க்ரீம்..
தேவையான பொருட்கள்..
கண்டன்ஸ்ட் மில்க் - 1 டின்
ஃபுல் கிரீம் மில்க் - 1 டின்
பாதாம் ஊற வைத்து தோல் உரித்தது - 10
பிஸ்தா - 8
ஏலக்காய் -
பாலையும் அதே அளவு கண்டன்ஸ்ட் மில்கையும் எடுத்துக் கொள்ளவும்.
கண்டன்ஸ்ட் மில்க் மற்றும் க்ரீம் மில்க் இரண்டையும் நன்றாக மிக்ஸியில் அடித்துக் கொள்ளவும்.
அதனுடன் சிறிது பாதாம், பிஸ்தா சேர்த்துக் கொள்ளவும். மீதி பாதாமை துருவி வைத்துக் கொள்ளவும்.
மிக்ஸியில் அடித்த கலவையை மோல்ட் இருந்தால் அதில் ஊற்றி வைக்கவும். இல்லை என்றால் டம்ப்ளரில் ஊற்றி அதன் மேல் துருவிய பாதாம், பிஸ்தா சேர்க்கவும்.
இந்த கலவையை 7 மணி நேரம் ப்ரீசரில் வைத்து விடவும். அருமையான ஈசி குல்பி தயார்...
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
அய்யோ ரொம்ப சூப்பரா இருக்கு ஜிப்ரியா. ://:-: :”@:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
சரண்யா wrote:அய்யோ ரொம்ப சூப்பரா இருக்கு ஜிப்ரியா. ://:-: :”@:
நீங்க சாப்பிட்ட மாதிரியே சொல்றீங்க..ரொம்ப சந்தோஷம் தோழி..நன்றி.
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
சாப்பிட்டால்தான் தெரியுமா? ஜிப்ரியா.ஜிப்ரியா wrote:சரண்யா wrote:அய்யோ ரொம்ப சூப்பரா இருக்கு ஜிப்ரியா. ://:-: :”@:
நீங்க சாப்பிட்ட மாதிரியே சொல்றீங்க..ரொம்ப சந்தோஷம் தோழி..நன்றி.
பார்த்தாலே சுவை விளங்கும்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
பார்ப்பதற்கே இவ்வளவு அழகாக உள்ளதே சாப்பிட்டால் #+ #+
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
நண்பன் wrote:பார்ப்பதற்கே இவ்வளவு அழகாக உள்ளதே சாப்பிட்டால் #+ #+
பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கும்..சாப்பிட்டால் அழகாக இருக்காது நண்பரே..
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
ஆமால்ல ருசியாக இருக்கும் நன்றி நினைவு படுத்தி விட்டீர்கள்ஜிப்ரியா wrote:நண்பன் wrote:பார்ப்பதற்கே இவ்வளவு அழகாக உள்ளதே சாப்பிட்டால் #+ #+
பார்ப்பதற்கு தான் அழகாக இருக்கும்..சாப்பிட்டால் அழகாக இருக்காது நண்பரே..
என்னா ஒரு வில்லத்தனம் ம்ம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
ஆமால்ல ருசியாக இருக்கும் நன்றி நினைவு படுத்தி விட்டீர்கள்
என்னா ஒரு வில்லத்தனம் ம்ம்
வில்லத்தனமா? ஒரு பாசத்துல சொன்னா இப்படி சொல்லிடீங்களே.. :!#:
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
ஆ ஊ என்றால் இப்படி கண்ணக்கசக்கி சாதிச்சிடுவீங்களே சரி சரி குச்சி முட்டாய் குருவி ரொட்டு தாறன் அழாத அழாத :’|: :’|:ஜிப்ரியா wrote:ஆமால்ல ருசியாக இருக்கும் நன்றி நினைவு படுத்தி விட்டீர்கள்
என்னா ஒரு வில்லத்தனம் ம்ம்
வில்லத்தனமா? ஒரு பாசத்துல சொன்னா இப்படி சொல்லிடீங்களே.. :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
ஆ ஊ என்றால் இப்படி கண்ணக்கசக்கி சாதிச்சிடுவீங்களே சரி சரி குச்சி முட்டாய் குருவி ரொட்டு தாறன் அழாத அழாத
வேணாம் ..வலிக்குது..அழுதிடுவேன் மறுபடியும். :*:
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
பார்ரா மறுபடியும் ஆரம்பிக்கிறத்த அப்றம் நானும் :!#: :!#:ஜிப்ரியா wrote:ஆ ஊ என்றால் இப்படி கண்ணக்கசக்கி சாதிச்சிடுவீங்களே சரி சரி குச்சி முட்டாய் குருவி ரொட்டு தாறன் அழாத அழாத
வேணாம் ..வலிக்குது..அழுதிடுவேன் மறுபடியும். :*:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
பாருங்கப்பா இவங்களெல்லாம் நம்பப்படாது மற்றவங்கள அழவக்கிறதுக்காக என்ன வேணுமின்னாலும் செய்வாங்க :,;:
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
நாங்க அழுதா உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா கொடுமையடா சாமி இந்த ஏரியாவிலயே எனக்கு வேலை இல்லை நண்பா விடு ஜுட்ஜிப்ரியா wrote:இப்ப தான் சந்தோஷமா இருக்கு.. #+
திரும்பி பார்க்காதே :,;: :,;: :,;:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
நாங்க அழுதா உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா கொடுமையடா சாமி இந்த ஏரியாவிலயே எனக்கு வேலை இல்லை நண்பா விடு ஜுட்
திரும்பி பார்க்காதே
ம்ம்ம் அந்தப் பயம் இருக்கட்டும்.. :”:
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
நம்பிட்டாங்க ஹையோ ஹையோஜிப்ரியா wrote:நாங்க அழுதா உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா கொடுமையடா சாமி இந்த ஏரியாவிலயே எனக்கு வேலை இல்லை நண்பா விடு ஜுட்
திரும்பி பார்க்காதே
ம்ம்ம் அந்தப் பயம் இருக்கட்டும்.. :”:
- Spoiler:
- :!#: :!#:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
ஜிப்ரியா wrote:நாங்க அழுதா உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா கொடுமையடா சாமி இந்த ஏரியாவிலயே எனக்கு வேலை இல்லை நண்பா விடு ஜுட்
திரும்பி பார்க்காதே
ம்ம்ம் அந்தப் பயம் இருக்கட்டும்.. :”:
யாருக்கு பயம் இடம் மாறிப்போச்சி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
பாருங்க தல நண்பன் பாவம்*சம்ஸ் wrote:ஜிப்ரியா wrote:நாங்க அழுதா உங்களுக்கு அவ்வளவு சந்தோசமா கொடுமையடா சாமி இந்த ஏரியாவிலயே எனக்கு வேலை இல்லை நண்பா விடு ஜுட்
திரும்பி பார்க்காதே
ம்ம்ம் அந்தப் பயம் இருக்கட்டும்.. :”:
யாருக்கு பயம் இடம் மாறிப்போச்சி
இவர விட்டுட்டு கிளம்பிடு நண்பா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
பாருங்க தல நண்பன் பாவம்
இவர விட்டுட்டு கிளம்பிடு நண்பா
சரி சரி மன்னிச்சி விட்டிடுறேன்..பொழச்சி போங்க.. :!+:
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
ஏன் வேண்டாம் நன்றாக விற்ப்பனையாகிறது.சாதிக் wrote:யாருங்க குல்பி ஐஸ் விக்கிறது ஜிப்ரியாவா
நமக்கு வேணாம்பா :,;:
அப்போ ருசியாகத்தான் இருக்கும் ஒன்னே ஒன்னு வாங்குங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
நல்ல மனதுக்கு நன்றிஜிப்ரியா wrote:பாருங்க தல நண்பன் பாவம்
இவர விட்டுட்டு கிளம்பிடு நண்பா
சரி சரி மன்னிச்சி விட்டிடுறேன்..பொழச்சி போங்க.. :!+:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
குலிபி வாங்த்தான் ஏன் எனக்கு இல்லையாஜிப்ரியா wrote:யாருக்கு பயம் இடம் மாறிப்போச்சி
நீங்க எங்க இந்தப் பக்கம்?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குல்பி ஐஸ்க்ரீம்..
என்ன சரண்யா வியாபாரம் பிச்சிக்குட்டு போகிறதா நடக்கட்டும் நடக்கட்டும் பக்கத்தில் நானும் கடை தொடங்குகிறேன் #+ #+சரண்யா wrote:ஏன் வேண்டாம் நன்றாக விற்ப்பனையாகிறது.சாதிக் wrote:யாருங்க குல்பி ஐஸ் விக்கிறது ஜிப்ரியாவா
நமக்கு வேணாம்பா :,;:
அப்போ ருசியாகத்தான் இருக்கும் ஒன்னே ஒன்னு வாங்குங்கள்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum