சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா Khan11

அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா

+2
நேசமுடன் ஹாசிம்
*சம்ஸ்
6 posters

Go down

அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா Empty அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா

Post by *சம்ஸ் Mon 27 Jun 2011 - 20:47

அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா Iifa27
கடந்த ஆண்டு கொழும்பில் சந்தித்த தோல்விக்கு இந்த ஆண்டு அமர்க்களமாக ஐஃபா விழாவை நடத்தினர் சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி ஏற்பாட்டாளர்கள்.
கனடா தலைநகர் டொராண்டாவில் சர்வதேச இந்திய திரை அகாடமி விருதுகள் வழங்கும் விழா நடந்தது.

பல்வேறு கலைஞர்களும் கலந்து கொண்டு, இசை, நடனம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர். பொப் பாடகர் மறைந்த மைக்கேல் ஜாக்சனின் தம்பி ஜெர்மைன் ஜாக்சன் மற்றும் இந்திப் பாடலாசிரியர் சோனு நிகாம் இணைந்து இசை விருந்து படைத்தனர்.

மைக்கேல் ஜாக்சனின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தின் சமயத்தில் இந்த விழா நடந்ததால், மைக்கேல் ஜாக்சனை நினைவு கூறும் பாடல்கள் பாடப்பட்டன. சோனு நிகாம் பாடல்களை எழுதியிருந்தார். அப்போது, அரங்கத்தில் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் எழுந்து நின்று ஆர்ப்பரித்தனர்.

பின்னர் 4 மணி நேரம் நடந்த ராக் ஷோவில், ஷாருக்கான், அனுஷ்கா சர்மா, தியா மிர்சா, மல்லிகா ஷெராவத் உள்ளிட்ட இந்திய சினிமா நட்சத்திரங்கள் கலந்து கொண்டு இசை, நடனம், பேஷன் ஷோ போன்ற நிகழ்ச்சிகளை நடத்தினர். நிகழ்ச்சியை கரன் ஜோகர் தொகுத்து வழங்கினார்.

முழங்காலில் கடும் காயம் ஏற்பட்டிருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் ஆடினார் ஷாரூக். பின்னர் நடந்த பரிசளிப்பு நிகழ்ச்சியில் சல்மான்கான் நடித்த ”தபாங்” ஏழு விருதுகளை அள்ளியது. சூப்பர் ஸ்டார் ரஜினியின் ”எந்திரன்” 3 விருதுகளையும், ”பாண்ட் பஜா பாரா” இந்திப் படம் 3 விருதுகளையும் பெற்றன. ஷாரூக்கானின் ”மை நேம் ஈஸ் கானு”க்கு சிறந்த நடிகர், சிறந்த இயக்குனர், சிறந்த பின்னணி இசை ஆகிய மூன்று முக்கிய விருதுகள் கிடைத்தன.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா Empty Re: அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 11:30

இதன் சிடி கிடைக்குமா நண்பா


அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா Empty Re: அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா

Post by kalainilaa Tue 28 Jun 2011 - 13:44

:”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா Empty Re: அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா

Post by நண்பன் Tue 28 Jun 2011 - 13:45

சாதிக் wrote:இதன் சிடி கிடைக்குமா நண்பா
அதே அதே வேணுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா Empty Re: அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா

Post by ஹம்னா Tue 28 Jun 2011 - 14:26

தகவலுக்கு நன்றி.


அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா Empty Re: அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா

Post by sadir Tue 28 Jun 2011 - 18:18

##* :”@:
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா Empty Re: அமர்களமாக நடந்து முடிந்த சர்வதேச இந்திய திரைப்பட விழா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum