Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பயம் போக்கினால் பாம்பும் ,சிறு புல்!
+2
நண்பன்
kalainilaa
6 posters
Page 1 of 1
பயம் போக்கினால் பாம்பும் ,சிறு புல்!
[center]
பாம்பு என்றால்
படையும்
நடுங்குமாம்,பழமொழி,
சொல்லு
பாம்புக்கும் நடுக்கம்,
பாப்பாவை
கண்டால்
இங்கு!
பயம் போக்கினால்
பாம்பும் ,சிறு புல்!
பாப்பாவை
பார்த்து,
புரிந்துக்கொள்!
தில், மனதிற்குள்
இருந்தால்,
வாழும்
,வாழ்க்கை
வெற்றியின்,திறவுக்கோல்.
கோழைத்தனத்தை
மாற்றிக்கொள்,
குழந்தையாய் மாறிக்கொள்!
பாம்பு என்றால்
படையும்
நடுங்குமாம்,பழமொழி,
சொல்லு
பாம்புக்கும் நடுக்கம்,
பாப்பாவை
கண்டால்
இங்கு!
பயம் போக்கினால்
பாம்பும் ,சிறு புல்!
பாப்பாவை
பார்த்து,
புரிந்துக்கொள்!
தில், மனதிற்குள்
இருந்தால்,
வாழும்
,வாழ்க்கை
வெற்றியின்,திறவுக்கோல்.
கோழைத்தனத்தை
மாற்றிக்கொள்,
குழந்தையாய் மாறிக்கொள்!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பயம் போக்கினால் பாம்பும் ,சிறு புல்!
பயம் பற்றி பயந்தவர்களுக்கு கவிதை அருமை மாஸ்டர் எங்கே சென்று விட்டீர்கள் தேடினேன் இதோ கவிதையுடன் வந்து விட்டீர்கள் நன்றி மாஸ்டர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பயம் போக்கினால் பாம்பும் ,சிறு புல்!
நண்பன் wrote:பயம் பற்றி பயந்தவர்களுக்கு கவிதை அருமை மாஸ்டர் எங்கே சென்று விட்டீர்கள் தேடினேன் இதோ கவிதையுடன் வந்து விட்டீர்கள் நன்றி மாஸ்டர்
சில படங்கள் பார்க்க புடிக்கும் .
சில படங்கள் உடன் எழுத அழைக்கும் .
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பயம் போக்கினால் பாம்பும் ,சிறு புல்!
நான் எதிர் பார்த்தேன் மாஸ்டர் சில வினாடிகள் உங்களை கானோமே வரும் போது கவிதையுடன்தான் வருவீர்கள் என்றுkalainilaa wrote:நண்பன் wrote:பயம் பற்றி பயந்தவர்களுக்கு கவிதை அருமை மாஸ்டர் எங்கே சென்று விட்டீர்கள் தேடினேன் இதோ கவிதையுடன் வந்து விட்டீர்கள் நன்றி மாஸ்டர்
சில படங்கள் பார்க்க புடிக்கும் .
சில படங்கள் உடன் எழுத அழைக்கும் .
நன்றி தோழரே .
அப்படியே நடந்தது நன்றி மாஸ்டர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பயம் போக்கினால் பாம்பும் ,சிறு புல்!
நண்பன் wrote:நான் எதிர் பார்த்தேன் மாஸ்டர் சில வினாடிகள் உங்களை கானோமே வரும் போது கவிதையுடன்தான் வருவீர்கள் என்றுkalainilaa wrote:நண்பன் wrote:பயம் பற்றி பயந்தவர்களுக்கு கவிதை அருமை மாஸ்டர் எங்கே சென்று விட்டீர்கள் தேடினேன் இதோ கவிதையுடன் வந்து விட்டீர்கள் நன்றி மாஸ்டர்
சில படங்கள் பார்க்க புடிக்கும் .
சில படங்கள் உடன் எழுத அழைக்கும் .
நன்றி தோழரே .
அப்படியே நடந்தது நன்றி மாஸ்டர்
உங்கள் ஊக்கமே ,எனது ஆக்கம்.
உங்கள் வாழ்த்துக்கள் ,பார்த்தால் போதும்
புதிய படைப்புக்கள் படைக்க துடிக்கும் .
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: பயம் போக்கினால் பாம்பும் ,சிறு புல்!
மிகவும் சந்தோசம் முடிந்த வரை தொடர்ந்த இணைந்திருங்கள்kalainilaa wrote:நண்பன் wrote:நான் எதிர் பார்த்தேன் மாஸ்டர் சில வினாடிகள் உங்களை கானோமே வரும் போது கவிதையுடன்தான் வருவீர்கள் என்றுkalainilaa wrote:நண்பன் wrote:பயம் பற்றி பயந்தவர்களுக்கு கவிதை அருமை மாஸ்டர் எங்கே சென்று விட்டீர்கள் தேடினேன் இதோ கவிதையுடன் வந்து விட்டீர்கள் நன்றி மாஸ்டர்
சில படங்கள் பார்க்க புடிக்கும் .
சில படங்கள் உடன் எழுத அழைக்கும் .
நன்றி தோழரே .
அப்படியே நடந்தது நன்றி மாஸ்டர்
உங்கள் ஊக்கமே ,எனது ஆக்கம்.
உங்கள் வாழ்த்துக்கள் ,பார்த்தால் போதும்
புதிய படைப்புக்கள் படைக்க துடிக்கும் .
நன்றி தோழரே .
என்றும் நட்புடன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பயம் போக்கினால் பாம்பும் ,சிறு புல்!
இன்று என்ன சேனையில் பாம்பு ஸ்பெஷல் ஆ?
Last edited by யாதுமானவள் on Mon 27 Jun 2011 - 23:58; edited 1 time in total
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: பயம் போக்கினால் பாம்பும் ,சிறு புல்!
யாதுமானவள் wrote:இன்று என்ன சேனையில் பாம்பு ஸ்பெஷல் ஆ? :ஒ பாம்பு ....
பாம்பு என்றால் படை நடுங்கும்
யாதுமானவள் என்றால் கவிதை யாகும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: பயம் போக்கினால் பாம்பும் ,சிறு புல்!
அருமையான கவிதை வாழ்த்துக்கள்
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: பயம் போக்கினால் பாம்பும் ,சிறு புல்!
சாதிக் wrote:பாம்புக்கும் கவிதை மாஸ்டரால்தான் முடியும்
நன்றி தோழரே.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» பயம், பயம், என்று மறையுமோ இந்த பயம்!
» இன்றய மலர் வனம் சேனையில் மீனு தரும் படம்!
» புல் மேல் பனித்துளி
» பாம்பும் புலியும்
» பாம்பும் முட்டையும்
» இன்றய மலர் வனம் சேனையில் மீனு தரும் படம்!
» புல் மேல் பனித்துளி
» பாம்பும் புலியும்
» பாம்பும் முட்டையும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum