Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இங்கு மானம் அடிமை யானது!
+2
நேசமுடன் ஹாசிம்
kalainilaa
6 posters
Page 1 of 1
இங்கு மானம் அடிமை யானது!
நிர்வாணம் நிவாரணம் பெற
ஒளிவு மறைவு இல்லாமல்,
நிர்வாணமானது ,அதுவே
இங்கு ஓவியமானது,
கந்தை யானாலும்
கசக்கிக் கட்டு,பழமொழி!
கை நிறைய பணம் வந்தால்,
இருப்பதும் கழற்று ,இது புது வழி!
மானம் காக்க ஆடையானது,
ஆடை வாங்கவே,
இங்கு மானம் அடிமை யானது!
ஒளிவு மறைவு இல்லாமல்,
நிர்வாணமானது ,அதுவே
இங்கு ஓவியமானது,
கந்தை யானாலும்
கசக்கிக் கட்டு,பழமொழி!
கை நிறைய பணம் வந்தால்,
இருப்பதும் கழற்று ,இது புது வழி!
மானம் காக்க ஆடையானது,
ஆடை வாங்கவே,
இங்கு மானம் அடிமை யானது!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இங்கு மானம் அடிமை யானது!
இது சர்வ சாதாரணமான அன்னிய கலாச்சாரம் அதனை எம் சமூகமும் பின்பற்ற நினைக்கும் போதுதான் கொடுமையாகிறது
Re: இங்கு மானம் அடிமை யானது!
சாதிக் wrote:இது சர்வ சாதாரணமான அன்னிய கலாச்சாரம் அதனை எம் சமூகமும் பின்பற்ற நினைக்கும் போதுதான் கொடுமையாகிறது
உண்மைதான் @. @. @. @. @.
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: இங்கு மானம் அடிமை யானது!
என்ன நிலை இது?
மாஸ்டர் மிகவும் வருந்தக்தக்க ஒரு காட்சி
நன்றி மாஸ்டர்
மாஸ்டர் மிகவும் வருந்தக்தக்க ஒரு காட்சி
நன்றி மாஸ்டர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இங்கு மானம் அடிமை யானது!
சாதிக் wrote:இது சர்வ சாதாரணமான அன்னிய கலாச்சாரம் அதனை எம் சமூகமும் பின்பற்ற நினைக்கும் போதுதான் கொடுமையாகிறது
பத்தோடு ஒன்றாக போனதால் இந்த நிலை.
அறியாமை விளக்கினால் தெரியும் உண்மையின் நிலை .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இங்கு மானம் அடிமை யானது!
நண்பன் wrote:என்ன நிலை இது?
மாஸ்டர் மிகவும் வருந்தக்தக்க ஒரு காட்சி
நன்றி மாஸ்டர்
என்ன செய்வது காலத்தின் கோலம் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இங்கு மானம் அடிமை யானது!
:’|: :’|: :”@:*சம்ஸ் wrote:என்ன கொடுமை :!#:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: இங்கு மானம் அடிமை யானது!
[quote="kalainilaa"]
கந்தை யானாலும்
கசக்கிக் கட்டு,பழமொழி!
கை நிறைய பணம் வந்தால்,
இருப்பதும் கழற்று ,இது புது வழி!
மானம் காக்க ஆடையானது,
ஆடை வாங்கவே,
இங்கு மானம் அடிமை யானது!
கவிஞர் காசி ஆனந்தனின் ...
துணியில்லா நடிகை
விளம்பர ஓவியத்தில்
அகலமான துணியில் ---
என்ற வரிகளும்
கவிக்கோ அப்துல்ரகுமானின்
தோலே ஆடை என்பதை
பாம்பு அறிந்திருக்கிறது
நீங்கள் அறியவில்லை...
என்ற வரிகளையும் நினைவுபடுத்துகிறது!
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!
கந்தை யானாலும்
கசக்கிக் கட்டு,பழமொழி!
கை நிறைய பணம் வந்தால்,
இருப்பதும் கழற்று ,இது புது வழி!
மானம் காக்க ஆடையானது,
ஆடை வாங்கவே,
இங்கு மானம் அடிமை யானது!
கவிஞர் காசி ஆனந்தனின் ...
துணியில்லா நடிகை
விளம்பர ஓவியத்தில்
அகலமான துணியில் ---
என்ற வரிகளும்
கவிக்கோ அப்துல்ரகுமானின்
தோலே ஆடை என்பதை
பாம்பு அறிந்திருக்கிறது
நீங்கள் அறியவில்லை...
என்ற வரிகளையும் நினைவுபடுத்துகிறது!
அருமையான கவிதை. வாழ்த்துக்கள்!
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: இங்கு மானம் அடிமை யானது!
உங்கள் மறுமொழிக்கு :”@: :”@:அப்துல் றிமாஸ் wrote:சாதிக் wrote:இது சர்வ சாதாரணமான அன்னிய கலாச்சாரம் அதனை எம் சமூகமும் பின்பற்ற நினைக்கும் போதுதான் கொடுமையாகிறது
உண்மைதான் @. @. @. @. @.
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» அன்புக்கு நான் அடிமை தமிழ் பண்புக்கு நான் அடிமை
» மொகாலியில் 'காலி'யானது இங்கிலாந்து: தொடரை வென்றது இந்தியா
» அடிமை சாசனம்.
» காதல் அடிமை ....
» மானம்/ வெட்கம்
» மொகாலியில் 'காலி'யானது இங்கிலாந்து: தொடரை வென்றது இந்தியா
» அடிமை சாசனம்.
» காதல் அடிமை ....
» மானம்/ வெட்கம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum