சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Today at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Today at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Today at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Today at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Today at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Today at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Today at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Today at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Today at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Today at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

பார்க்க பார்க்க அழகாக தெரியும் நாயகி  Khan11

பார்க்க பார்க்க அழகாக தெரியும் நாயகி

Go down

பார்க்க பார்க்க அழகாக தெரியும் நாயகி  Empty பார்க்க பார்க்க அழகாக தெரியும் நாயகி

Post by sadir Tue 28 Jun 2011 - 17:08

லட்சக்கணக்கான வெளிநாடு வாழ் இந்தியர்களில் முதல் ஐம்பது பேரில் ஒருவராக அந்தஸ்து பெற்றுள்ளார் டொக்டர் வி.ராமதாஸ்.
”யுவன் யுவதி” திரைப்படம் மூலம் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகிறார். சிறந்த வெளிநாடு வாழ் இந்தியர் என்ற விருதை பிரதமர் மன்மோகன்சிங் கைகளாலும் வாங்கியிருக்கிறாராம் இவர்.

பரத், ரீமா கல்லிங்கல் ஜோடியாக நடித்திருக்கிறார்கள். படத்தை ஜி.என்.ஆர். குமரவேல் இயக்கியிருக்கிறார். சமீபகாலமாக சினிமா ரசிகர்களை கொமெடியால் குலுக்கிப் போடும் சந்தானம் இப்படத்தில் இருக்கிறார் என்பது தான் சிறப்பு.

ஆறுமுகம், பழனி, திருத்தணின்னு ஒரே ஆக்ஷன் படமா பண்ணிட்டு இருந்தேன். அந்த நேரத்தில் தான் இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. படம் முழுக்க கலகலன்னு சிரிச்சிட்டே இருக்கிற மாதிரி கதை.

அமெரிக்காவுக்கு செல்லும் கனவில் இருக்கிற ஒருவனுக்கு திடீர்னு காதல் வருது. அந்த காதலினால் என்னென்ன பிரச்சினைகளை அவன் சந்திக்கிறான் என்பது தான் ”யுவன் யுவதி” என்றார் பரத். இப்படத்தின் முதல் நாள் விளம்பரத்தில் ஒரு பெண்ணின் துப்பட்டாவுக்குள் ஒரு காதல் ஜோடி முகத்தை மறைத்துக் கொண்டிருப்பது போல டிசைன் செய்திருந்தார்கள். அந்த புகைப்படம் எடுக்கும் போது துப்பட்டாவுக்கு உள்ளே என்ன பண்ணிட்டு இருந்தீங்க என்றார் நிகழ்ச்சி தொகுப்பாளர். இவர் ஒரு ரேடியோ ஜாக்கியும் கூட.

இப்படி ஒரு அசுர கேள்வியை எதிர்பார்க்காத பரத், முதலில் திருதிருவென்று விழித்தார். அப்புறம் அவரே சுதாரித்துக் கொண்டு சொன்ன பதிலை கேட்டு ஆர்.ஜே. வின் முகத்தில் அரை லிட்டர் எண்ணெய். அது சும்மா விளம்பரத்துக்காக செட் பண்ணி எடுத்தது போலிருக்கு. உண்மையை சொல்லணும்னா அது நாங்களே இல்லை என்றார் பரத்.

படத்தின் நாயகி ரீமா கல்லிங்கல் முதலில் பார்க்கும் போது அழகாக இருக்க மாட்டார். நீங்க பார்க்க பார்க்க தான் அழகா தெரிவார் என்று இயக்குனர் சொல்ல, அந்த பெண்ணின் முகத்தில் தெரிந்த கவலையை பார்க்கணுமே.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

பார்க்க பார்க்க அழகாக தெரியும் நாயகி  Empty Re: பார்க்க பார்க்க அழகாக தெரியும் நாயகி

Post by sadir Tue 28 Jun 2011 - 17:08

பார்க்க பார்க்க அழகாக தெரியும் நாயகி  Rima_kallingal_bharath
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum