சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

அவன் இவன் புகழ் பாடும் சமீரா  Khan11

அவன் இவன் புகழ் பாடும் சமீரா

2 posters

Go down

அவன் இவன் புகழ் பாடும் சமீரா  Empty அவன் இவன் புகழ் பாடும் சமீரா

Post by sadir Tue 28 Jun 2011 - 17:14

ஒரு பக்கம் பிரபுதேவா இயக்கி வரும் ”பிரபாகரன்” படத்தில் விஷாலுடன் நடித்துக் கொண்டிருக்கிறார் சமீரா ரெட்டி.
இன்னொரு பக்கம் ”வேட்டை” படத்தில் ஆர்யாவுடன் நடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆர்யாவும், விஷாலும் இணைந்து நடித்த ”அவன் இவன்” பற்றி இவ்விரு யூனிட்டுகளிலும் பேசியே தீர்க்கிறாராம் இந்த சமீரா. ”அவன் இவன்” படம் பற்றி என்னிடம் நிறைய பேசியிருக்காங்க ரெண்டு பேருமே. அப்போதெல்லாம் எனக்கு சாதாரணமா தெரியும். ஆனால் இந்த படத்தை பார்த்த பிறகு தான் அவங்க சாதாரண நடிகர்கள் இல்லைன்னு புரிஞ்சுகிட்டேன்.

ஜாம்மி என்று தான் நான் ஆர்யாவை கூப்பிடுவேன். தளத்தில் அவர் இருந்தால் நேரம் போவதே தெரியாது. ”அவன் இவன்” தளத்தில் இவர் பண்ணிய அத்தனை சேட்டைகளையும் அங்கு வந்து செய்து காட்டுவார். எவ்வளவு பெரிய ஜீனியஸ் நடிகருடன் நடித்துக் கொண்டிருக்கிறேன் என்று இப்போது தான் புரிகிறது என்று திரும்ப திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார் சமீரா.

இந்த படத்தில் விஷாலுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பாலா கூறியிருக்கிறார். விஷால் நம்புகிறாரோ இல்லையோ? இதெல்லாம் நடக்க வேண்டும் என்று சமீரா விரும்புகிறார்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

அவன் இவன் புகழ் பாடும் சமீரா  Empty Re: அவன் இவன் புகழ் பாடும் சமீரா

Post by sadir Tue 28 Jun 2011 - 17:14

அவன் இவன் புகழ் பாடும் சமீரா  Sameera028
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

அவன் இவன் புகழ் பாடும் சமீரா  Empty Re: அவன் இவன் புகழ் பாடும் சமீரா

Post by ஹம்னா Tue 28 Jun 2011 - 18:04

:”@:


அவன் இவன் புகழ் பாடும் சமீரா  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அவன் இவன் புகழ் பாடும் சமீரா  Empty Re: அவன் இவன் புகழ் பாடும் சமீரா

Post by sadir Tue 28 Jun 2011 - 18:16

:];: :];:
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

அவன் இவன் புகழ் பாடும் சமீரா  Empty Re: அவன் இவன் புகழ் பாடும் சமீரா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum