சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  Khan11

உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

3 posters

Go down

உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  Empty உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 17:32

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் அருந்துங்கள்."
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  Empty Re: உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 17:32

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"இரவு நேர உணவு தயாராகி விடுமானால் மஃரிபுத் தொழுகையைத் தொழுவதற்கு முன்னால் இரவு உணவை அருந்துங்கள். உங்கள் உணவை(த் தொழுகையை விட) முற்படுத்துங்கள்."
என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10


உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  Empty Re: உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 17:32

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உங்களில் ஒருவரின் இரவு உணவை வைக்கப்பட்டு (மஃரிபுத்) தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டு விடுமானால் முதலில் உணவை அருந்துங்கள். உணவை உண்டு முடிவது வரை (தொழுகைக்காக) அவசரப்பட வேண்டாம்.)
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
இப்னுஉமர்(ரலி), உணவுவைக்கப் பட்டுத் தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்படுமானால் உணவு அருந்தி முடிவது வரை தொழுகைக்கு வர மாட்டார்கள். அவர்கள் உணவு அருந்திக் கொண்டிருக்கும்போது இமாம் ஓதுவதைச் செவியுறுவார்கள் என நாஃபிவு கூறுகிறார்.
Volume :1 Book :10


உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  Empty Re: உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 28 Jun 2011 - 17:33

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"உங்களில் ஒருவர் உணவு அருந்திக் கொண்டு இருக்கும்போது தொழுகைக்கு இகாமத்தும் சொல்லப்பட்டால், தம் தேவைகளை முடிப்பதற்கு முன்பாக அவசரப் பட்டு எழுந்து விட வேண்டாம்."
என இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :10


உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  Empty Re: உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

Post by kalainilaa Tue 28 Jun 2011 - 18:02

##* :”@:
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  Empty Re: உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

Post by ஹம்னா Tue 28 Jun 2011 - 18:29

உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  480414 உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  517195


உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்  Empty Re: உணவுதயாரானால் தொழுகையை விட உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum