Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
+5
*சம்ஸ்
அப்புகுட்டி
சிறாஜ்
நேசமுடன் ஹாசிம்
ஹாசிம்
9 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
நண்பர் அப்புக்குட்டியின் செல்லக்குட்டி
பாத்திமா ஹப்சாவுக்கு பிறந்தநாள் இன்று
என்றும் நலமாய் நல்வாழ்வு பெற்று
இவ்வுலகில் சிறப்பதுபோல் மறுவுலகிலும்
உயரிய சுவனம் அடைந்திட என் மனமாரந்த
பிரார்த்தனைகள் வாழ்த்துகள்
தங்கமே உன் தந்தையால் உனக்குப்பெருமை
தரணியில் உன் வெற்றிகளால் தந்தைக்களித்திடு
மகிழும் நாட்களை
உனை ஈன்ற தாயவளுக்கு உவகை உன்நாமமாய்
எதிர்காலம் ஜொலித்திட உயர்ந்த பல பதவிகள்
இறைவனுனக்களித்திடுவானாக. ஆமீன்

ஹாசிம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 367
மதிப்பீடுகள் : 6
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
செல்வச்சிறப்புடன் ஈருலகிலும்
சிறந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்
வாழ்த்துகள் வாழ்க வாழ்க பல்லாண்டு நலமுடன்
சிறந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்
வாழ்த்துகள் வாழ்க வாழ்க பல்லாண்டு நலமுடன்
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
வாழ்த்துகள் வாழ்க வாழ்க :h birthday:
சிறாஜ்- புதுமுகம்
- பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
நன்றி ஹாசிம் உங்கள் வாழ்த்து என் அன்பு மகளை சென்றடைந்து விட்டது உங்கள் அன்பில் இன்று என் அன்பு மகளின் பிறந்த நாள் களிகிறது ஆயிரம் நன்றிகளுடன்ஹாசிம் wrote:நண்பர் அப்புக்குட்டியின் செல்லக்குட்டி
பாத்திமா ஹப்சாவுக்கு பிறந்தநாள் இன்று
என்றும் நலமாய் நல்வாழ்வு பெற்று
இவ்வுலகில் சிறப்பதுபோல் மறுவுலகிலும்
உயரிய சுவனம் அடைந்திட என் மனமாரந்த
பிரார்த்தனைகள் வாழ்த்துகள்
தங்கமே உன் தந்தையால் உனக்குப்பெருமை
தரணியில் உன் வெற்றிகளால் தந்தைக்களித்திடு
மகிழும் நாட்களை
உனை ஈன்ற தாயவளுக்கு உவகை உன்நாமமாய்
எதிர்காலம் ஜொலித்திட உயர்ந்த பல பதவிகள்
இறைவனுனக்களித்திடுவானாக. ஆமீன்
என்றும் உங்கள்
அப்புகுட்டி.
#heart
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
நன்றி சாதிக் என்றும் உங்கள் வாழ்த்து மகளை சென்றடைந்து விட்டது நன்றிகள் பல :];: :];: :];: #heart #heartசாதிக் wrote:செல்வச்சிறப்புடன் ஈருலகிலும்
சிறந்திட இறைவனை பிரார்த்திக்கிறேன்
வாழ்த்துகள் வாழ்க வாழ்க பல்லாண்டு நலமுடன்
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
நன்றி சிறாஜ் நன்றிசிறாஜ் wrote:வாழ்த்துகள் வாழ்க வாழ்க :h birthday:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
அன்பான வாழ்த்து அருமையான வரிகள் முத்தால் முத்து உங்களின் வாழ்த்து அனைத்தும் பெற்று அன்புடன் வாழ வள்ள இறைவன் துனை புரியட்டும் இம்மையும் மறுமையும் அறிந்து வாழட்டும் என்று வாழ்த்துகிறேன் என் செல்லக்குட்டியை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
என் செல்லக்குட்டிக்கு
:h birthday:
என் செல்லக்குட்டிக்கு
:h birthday:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
நன்றி சம்ஸ் உங்கள் அன்பு மட்டும் போதும் நன்றி*சம்ஸ் wrote:அன்பான வாழ்த்து அருமையான வரிகள் முத்தால் முத்து உங்களின் வாழ்த்து அனைத்தும் பெற்று அன்புடன் வாழ வள்ள இறைவன் துனை புரியட்டும் இம்மையும் மறுமையும் அறிந்து வாழட்டும் என்று வாழ்த்துகிறேன் என் செல்லக்குட்டியை.
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
ஹாசிம் wrote:நண்பர் அப்புக்குட்டியின் செல்லக்குட்டி
பாத்திமா ஹப்சாவுக்கு பிறந்தநாள் இன்று
என்றும் நலமாய் நல்வாழ்வு பெற்று
இவ்வுலகில் சிறப்பதுபோல் மறுவுலகிலும்
உயரிய சுவனம் அடைந்திட என் மனமாரந்த
பிரார்த்தனைகள் வாழ்த்துகள்
தங்கமே உன் தந்தையால் உனக்குப்பெருமை
தரணியில் உன் வெற்றிகளால் தந்தைக்களித்திடு
மகிழும் நாட்களை
உனை ஈன்ற தாயவளுக்கு உவகை உன்நாமமாய்
எதிர்காலம் ஜொலித்திட உயர்ந்த பல பதவிகள்
இறைவனுனக்களித்திடுவானாக. ஆமீன்
அன்பு வாழ்த்துக்கள் செல்லக் குட்டி ஹப்சா.
உன்னை என்னன்னு வாழ்த்துவேன்
எப்படி வாழ்த்துவேன்
உனை வாழ்த்த என்னிடம் வார்த்தைகள்
இல்லை கண்மணியே.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
நன்றி நன்றி நன்றிநண்பன் wrote:இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
என் செல்லக்குட்டிக்கு
:h birthday:
இறைவன் அனைவருக்கும் நல்லருல் புரியட்டும்
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
செல்லக் குட்டிக்கு வாழ்த்துகள் :+=+: :+=+: :h birthday:
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
செல்லக் குட்டி ஹப்சாவுக்கு எத்தனை வாழ்த்துக்கள்*சம்ஸ் wrote:அன்பான வாழ்த்து அருமையான வரிகள் முத்தால் முத்து உங்களின் வாழ்த்து அனைத்தும் பெற்று அன்புடன் வாழ வள்ள இறைவன் துனை புரியட்டும் இம்மையும் மறுமையும் அறிந்து வாழட்டும் என்று வாழ்த்துகிறேன் என் செல்லக்குட்டியை.
செல்லக் குட்டி ஹப்சாவாக நான் இருக்கக் கூடாதா?
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
ஹப்சாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
Last edited by அப்துல் றிமாஸ் on Wed 29 Jun 2011 - 14:44; edited 1 time in total
இன்பத் அஹ்மத்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
அப்புக்குட்டியின் அன்பு குட்டிக்கு
எனது அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
என்றும் சீரும் சிறப்புடனும் சிறந்து வாழ
வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
உங்கள் அன்பு மட்டும் போதும் சரண்யா என் செல்லம் நலம் பெறும் நன்றிசரண்யா wrote:ஹாசிம் wrote:நண்பர் அப்புக்குட்டியின் செல்லக்குட்டி
பாத்திமா ஹப்சாவுக்கு பிறந்தநாள் இன்று
என்றும் நலமாய் நல்வாழ்வு பெற்று
இவ்வுலகில் சிறப்பதுபோல் மறுவுலகிலும்
உயரிய சுவனம் அடைந்திட என் மனமாரந்த
பிரார்த்தனைகள் வாழ்த்துகள்
தங்கமே உன் தந்தையால் உனக்குப்பெருமை
தரணியில் உன் வெற்றிகளால் தந்தைக்களித்திடு
மகிழும் நாட்களை
உனை ஈன்ற தாயவளுக்கு உவகை உன்நாமமாய்
எதிர்காலம் ஜொலித்திட உயர்ந்த பல பதவிகள்
இறைவனுனக்களித்திடுவானாக. ஆமீன்
அன்பு வாழ்த்துக்கள் செல்லக் குட்டி ஹப்சா.
உன்னை என்னன்னு வாழ்த்துவேன்
எப்படி வாழ்த்துவேன்
உனை வாழ்த்த என்னிடம் வார்த்தைகள்
இல்லை கண்மணியே.
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
:”@: :”@:பர்வின் wrote:
செல்லக் குட்டிக்கு வாழ்த்துகள் :+=+: :+=+: :h birthday:
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
உங்களைப் பார்த்தானே ஹப்சா மாதிரித்தான் உள்ளீர்கள் சரண்யா நன்றிசரண்யா wrote:செல்லக் குட்டி ஹப்சாவுக்கு எத்தனை வாழ்த்துக்கள்*சம்ஸ் wrote:அன்பான வாழ்த்து அருமையான வரிகள் முத்தால் முத்து உங்களின் வாழ்த்து அனைத்தும் பெற்று அன்புடன் வாழ வள்ள இறைவன் துனை புரியட்டும் இம்மையும் மறுமையும் அறிந்து வாழட்டும் என்று வாழ்த்துகிறேன் என் செல்லக்குட்டியை.
செல்லக் குட்டி ஹப்சாவாக நான் இருக்கக் கூடாதா?
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
நன்றி றிமாஸ் உங்கள் அன்பு மட்டும் போதும்அப்துல் றிமாஸ் wrote:ஹப்சாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
Re: அப்புக்குட்டியின் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துவோம்
நன்றி சரண்யா உங்கள் அன்பு மட்டும் போதும் :”@: :”@:சரண்யா wrote:
அப்புக்குட்டியின் அன்பு குட்டிக்கு
எனது அன்பான பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
என்றும் சீரும் சிறப்புடனும் சிறந்து வாழ
வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
அப்புகுட்டி- புதுமுகம்
- பதிவுகள்:- : 399
மதிப்பீடுகள் : 105
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum