Latest topics
» பல்சுவை - ரசித்தவைby rammalar Today at 20:10
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Today at 20:03
» வாஞ்சிநாதன் நினைவு தினம் இன்று
by rammalar Today at 9:36
» படித்ததில் பிடித்த வரிகள்
by rammalar Today at 6:45
» அறியாமையில் இருப்பவனின் வாழ்க்கை…
by rammalar Today at 6:15
» திருமணத்திற்குப் பிறகு ‘பேச்சு இலர்’ ஆயிட்டான்!
by rammalar Today at 6:15
» உமையவள் திருவருள்…
by rammalar Today at 6:06
» பல்சுவை
by rammalar Today at 2:19
» ஞாயிறு அதிகாலை என்பது யாதெனில்…
by rammalar Today at 2:09
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 2:07
» மந்தனா, ஷோபனா அபாரம்: முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
by rammalar Today at 2:02
» விஜய்சேதுபதி மகன் சூர்யாவின் ‘பீனிக்ஸ்’ டீசர்..!
by rammalar Today at 1:55
» கடைசி பந்தில் 2 ரன் தேவை.. விக்கெட் எடுத்து த்ரில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா..!
by rammalar Today at 1:48
» வெங்காய விலை ஏற்றம்- ஜோக்ஸ்
by rammalar Yesterday at 19:57
» மனைவியின் மௌன விரதம்!
by rammalar Yesterday at 19:45
» திருட போகும்மஃபோது மனைவி துணை எதுக்கு?
by rammalar Yesterday at 19:41
» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Yesterday at 11:36
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Yesterday at 11:25
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Yesterday at 10:56
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Yesterday at 10:48
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Yesterday at 10:44
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Yesterday at 10:41
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Yesterday at 8:48
» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Yesterday at 4:39
» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Sat 15 Jun 2024 - 20:01
» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Sat 15 Jun 2024 - 19:48
» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Sat 15 Jun 2024 - 13:41
» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Sat 15 Jun 2024 - 13:35
» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Sat 15 Jun 2024 - 13:28
» இயற்கை கிளென்சர்
by rammalar Sat 15 Jun 2024 - 5:24
» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Sat 15 Jun 2024 - 5:20
» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57
காபூல் ஹோட்டலில் தீவிரவாதிகள் முற்றுகை: நேட்டோ படைகள் தாக்குதல்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
காபூல் ஹோட்டலில் தீவிரவாதிகள் முற்றுகை: நேட்டோ படைகள் தாக்குதல்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் சர்வதேச ஹோட்டலை மனித வெடிகுண்டுகளும் துப்பாக்கி ஏந்திய நபர்களும் தாக்கினர். அவர்களை வீழ்த்துவதற்கு நேட்டோ ஹெலிகாப்டர்கள் அழைக்கப்பட்டன.
இரண்டு ஹெலிகாப்டர்கள் நடத்திய அதிரடித் தாக்குதலில் 3 தலிபான்கள் கொல்லப்பட்டனர். காபூல் சர்வதேச ஹோட்டலில் நேற்று இரவு தலிபான் தீவிரவாதிகளுக்கும் நேட்டோ படையினருக்கும் இடையே 5 மணி நேரம் மோதல் நடந்தது. இதில் தீவிரவாதிகள் அல்லாத இதர 7 பேரும் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதிகள் தாக்கிய ஹோட்டல் மேற்கத்திய நாட்டவர்கள் தங்கும் பிரபலமான இடமாகும். தங்கள் அமைப்பினரே தாக்குதல் நடத்தியதாக தலிபான் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். இன்று அதிகாலை ஹோட்டலில் இருந்து தீப்புகை கடுமையாக வந்து கொண்டு இருந்தது.
உள்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் சித்திக் கூறுகையில்,"இருதரப்பினருக்கு இடையேயான மோதலில் கொல்லப்பட்ட பொது மக்களில் 7 பேரும் ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்கள்" என்றார்.
செவ்வாய்க்கிழமை இரவு ஹோட்டலின் அறைகளில் இரவு உணவு சாப்பிட்ட போது தீவிரவாதிகள் தாக்குதல் நடந்தது. ஒரு மனித வெடிகுண்டு நபர் தனது உடலில் கட்டி இருந்த குண்டுகளை வெடிக்கச் செய்தார்.
அப்போது ஹோட்டலில் இருந்தவர்கள் பீதியில் அலறி ஓடினர். ஹோட்டல் மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டது. ஹோட்டல் மேல் தளப்பகுதிகளில் இருந்த தீவிரவாதிகள் கையெறி குண்டுகள், ராக்கெட் உந்துதல் குண்டுகள், ஏ.கே.47 போன்ற அதி நவீன துப்பாக்கிகளை வைத்து இருந்தனர். இந்த தாக்குதலுக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்தது.
இதே போன்று 2008ம் ஆண்டு தலைநகர் செரினா ஹோட்டலில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 8 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்க

ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Similar topics
» ஆப்கானிஸ்தான்: தீவிரவாதிகள் தாக்குதலில் 3 'நேட்டோ' வீரர்கள் பலி
» நேட்டோ படைகளின் தாக்குதல் கோழைத்தனமானது: கடாபி
» நேட்டோ தாக்குதல்: ஐ.நாவிடம் பாகிஸ்தான் புகார்
» பாகிஸ்தானில் ஆப்கன். எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 36 வீரர்கள் மரணம்
» நேட்டோ எண்ணெய் தாங்கிகள் மீது பாகிஸ்தானில் தாக்குதல்
» நேட்டோ படைகளின் தாக்குதல் கோழைத்தனமானது: கடாபி
» நேட்டோ தாக்குதல்: ஐ.நாவிடம் பாகிஸ்தான் புகார்
» பாகிஸ்தானில் ஆப்கன். எல்லையில் தீவிரவாதிகள் தாக்குதல்; 36 வீரர்கள் மரணம்
» நேட்டோ எண்ணெய் தாங்கிகள் மீது பாகிஸ்தானில் தாக்குதல்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|