Latest topics
» புள்ளி – ஒரு பக்க கதைby rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
மாற்றப்பட்ட டிஆர்எஸ் முறைக்கு இந்திய வீரர்கள் வரவேற்பு
Page 1 of 1

மாற்றப்பட்ட புதிய மறுபரிசீலனை முறைக்கு (டி.ஆர்.எஸ்.) இந்திய வீரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
டி.ஆர்.எஸ். முறையில் பந்து செல்லும் பாதையை, கணக்கிடும் முறையில் நம்பகத்தன்மை இல்லை என, துவக்கத்தில் இருந்தே இந்திய கிரிக்கட் வாரியம் (பி.சி.சி.ஐ.) எதிர்ப்பு தெரிவித்து வந்தது. இதையடுத்து பி.சி.சி.ஐ. கூறியபடி, சில மாற்றங்களை செய்ய சர்வதேச கிரிக்கட் கவுன்சில் (ஐ.சி.சி.) சம்மதித்தது. இதன் மூலம் பந்து செல்லும் பாதையை கணக்கிட புதியதாக சேர்க்கப்படும். இதனால் சந்தேகத்துக்கு இடமான "கேட்ச்”, பந்து மட்டையில் பட்டதா இல்லையா என்பதை தெளிவாக கண்டறியலாம்.
மாற்றப்பட்ட புதிய முறை, எதிர்வரும் இங்கிலாந்து தொடரில், பயன்படுத்தப்பட உள்ளது. இதனிடையே இந்த புதிய முறைக்கு, இந்திய வீரர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இதுகுறித்து இந்திய அணியின் மூத்த வீரர் ஒருவர் கூறியது, எல்.பி.டபிள்யு. அவுட் முறையை கணக்கிடும் "பால் டிராக்கர்” முறையை நீக்க, ஐ.சி.சி. சம்மதித்து இருப்பது வரவேற்கத்தக்கது. இதைத் தான் இத்தனை நாள், நாங்கள் ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தோம். ஏனெனில் ஆரம்பத்தில் இருந்தே, இதில் குறைபாடு உள்ளது.
இதன் மூலம் பந்து செல்லும் பாதையை, துல்லியமாக கணக்கிட முடியாது. நடுவருக்கு அருகில் கமெரா, சரியான நேர்கோட்டில் பொருத்தப்படுவதில்லை. தவிர, பந்து ஆடுகளத்தில் பட்டவுடன், அது எந்தளவுக்கு உயர்ந்து செல்லும் என்பதை, சரியாக கணக்கிட முடியாது.
ஏனெனில் இயற்கையான காற்று, பந்துவீச்சாளர்களின் மாறுபட்ட வேகம், சரியற்ற முறையில் பந்து எகிறுதல் போன்ற காரணங்கள், அந்த பந்து ஸ்டம்சிற்கு அருகில் செல்லும் போது, எந்தளவுக்கு உயரமாக செல்லும் என்பதை திட்டமிட்டு தெரிவிக்க முடியாது. இத்தனை சிக்கல் உள்ள நிலையில், பந்து ஸ்டம்சை தகர்க்கிறதா, இல்லையா என்பதை சரியாக தெரிவிக்கும், என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது.
சமீபத்தில் முடிந்த உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில், பாகிஸ்தான் வீரர் சயீத் அஜ்மல் வீசிய பந்தில், சச்சினுக்கு எல்.பி.டபிள்யு. அவுட் கொடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சச்சின் அப்பீல் செய்ய, பந்து ஸ்டம்ப்சில் இருந்து விலகிச் சென்றது தெளிவாகத் தெரிந்தது. பின் சச்சின் தொடர்ந்து துடுப்பாட்டம் செய்தார். இந்த அப்பீல் மூலம், எங்களுக்கு நன்மை தான் என்றாலும், சச்சின் விடயத்தில் "பால் டிராக்கர்” முறையில் தொழில்நுட்பத்தின் தவறு நன்றாக தெரிந்தது. பந்து சரியான இடத்தில் பிட்ச் ஆன பின்னும், விலகி சென்றது போல காட்டியது. மொத்தத்தில் தொழில்நுட்பம் சரியானது தான். ஆனால் இதை இயக்குவது மனிதன் தான். இது மனிதன் மூலம் மாற்றப்படுகிறது. இதுபோன்ற நிலையில், களத்தில் இருக்கும் நடுவர்கள் வழங்கும் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதே சிறந்தது என்று அந்த வீரர் தெரிவித்தார்.

Similar topics
» இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
» இந்திய வீரர்கள் கழுதைகளா? அசாருதீன் ஆவேசம்
» பாகிஸ்தான் வீரர்கள் அறைக்குச் சென்ற இந்திய அணி வீரர்...
» காங்கோவில் குண்டுவெடிப்பு: 32 இந்திய அமைதிப்படை வீரர்கள் காயம்
» இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்: இந்திய வீரர்கள் முன்னேற்றம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum