சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

வெகேஷன் போறேன் Khan11

வெகேஷன் போறேன்

+3
ஹம்னா
*சம்ஸ்
அப்துல்லாஹ்
7 posters

Go down

வெகேஷன் போறேன் Empty வெகேஷன் போறேன்

Post by அப்துல்லாஹ் Wed 29 Jun 2011 - 20:16

கல்லூரியில் விடுமுறை போல
கம்பெனியில் வெகேஷன்!

வெகேஷன் போறேன் Vocation1

பெட்டி கட்டப் போறேன்
கணினி கண்ணாடி கேம்ஸ்
பவுடர் சோப்பு ஷேம்போட
மணக்கும் அத்தர் மன்மத பில்ஸ்
சாக்லேட் பருப்பு பிஸ்கட்
ஏலம் பட்டை கிராம்பும்
உடுப்பு கேஸ் அடுப்பு
டேங்கு சிடி பிளேயர்
மறக்காம செல்ஒண்ணு மச்சானுக்கு
பால் பவுடர் நல்லதாமே அதுல ஒண்ணு
போங்க சார் நிறைய சாமான்

மனசு முழுக்க மகிழ்ச்சியோட
மனைவி மக்கள் சிந்தனையோட...

இதோ தரையிறங்கியாச்சு
தாய் மண்ணில் நான்...
உறவுகளை கட்டியணைத்து
ஊரு வந்து சேர்ந்தாச்சு

வெகேஷன் போறேன் Vocation2

பிள்ளைகள் பள்ளிக்குப் பறக்க
மனைவியோடு மகிழ்ச்சியாக மனம் விட்டுப் பேச
வந்தது சேதி மாமாவுக்கு சுகவீனம்

ஆலாய் பறந்தாள் அவள் அங்கேயும் இங்கேயும்
டயப்படி மருந்து கொடுக்க
டான் டாண்ணு அவுக வீட்டில்

வெகேஷன் போறேன் Vocation3

வெகேஷன் போராடிச்சது
பிரண்ட்ச பாக்கப் போக கிளம்ப
வேண்டாம் தடுத்தது வீடு
அவங்க உங்க கிட்ட இதுவர புடுங்கியது போதும்

பள்ளி விட்டு வந்தால் பிள்ளைகளிடம் பேசலாம்.
கடினமாக காலத்தை கடத்தினால்
வீடு திரும்பிய பிள்ளைகள் டியூஷனுக்கும் மதரசாக்கும்
சனி ஞாயிற்றிலும் பெசல் கிளாசு

பெரும்பாலும் சாப்பாடு மாமா வீட்டில்
ஆக்கி மனைவியே சுமந்து தந்தாள்

என்னங்க! காலையில முழுக்க ஆளையே காணோம்
இதென்ன சொல்லாம போற போக்கு
கம்பெனியிலிருந்து போன் முதலாளி கூப்பிட்டார்
மறுபடியும் கிளம்ப பெட்டியைத் தேடினேன்

வெகேஷன் போறேன் Vocation4

நான் நினைத்தது போல எதுவும் நடக்கவில்லை
இப்போதும்..
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

வெகேஷன் போறேன் Empty Re: வெகேஷன் போறேன்

Post by *சம்ஸ் Wed 29 Jun 2011 - 20:22

மத்திய கிழக்கு வாழ்கை வரலாற்றை முழுமையாக சிறப்பாய் வடித்த கவி உணர்வுகள் கூறும் உண்மையும் கூட வாவ் அருமை .


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

வெகேஷன் போறேன் Empty Re: வெகேஷன் போறேன்

Post by ஹம்னா Wed 29 Jun 2011 - 20:31

உண்மை வரிகளை உறக்கச் சொன்ன கவிதை அருமை. வெகேஷன் போறேன் 331844 வெகேஷன் போறேன் 331844 வெகேஷன் போறேன் 331844
பலபேரின் வாழ்க்கை இவ்வாறுதான் உள்ளது.


Last edited by சரண்யா on Wed 29 Jun 2011 - 20:51; edited 1 time in total
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

வெகேஷன் போறேன் Empty Re: வெகேஷன் போறேன்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 29 Jun 2011 - 20:49

மனம் கனக்கிறது எமது நிலை சகோ எம்மைப்போன்ற எல்லோரினதும் நிலை அருமையான கவிதை கண்முன்னே நிதர்சன நிகழ்வுகள் காட்சிதருகிறது நன்றி


வெகேஷன் போறேன் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

வெகேஷன் போறேன் Empty Re: வெகேஷன் போறேன்

Post by நண்பன் Wed 29 Jun 2011 - 23:52

மத்திய கிழக்கு தொழிளாளர்களின் உண்மை நிலைகள் சில கவிதை வரிகளாக மிகவும் அருமை :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வெகேஷன் போறேன் Empty Re: வெகேஷன் போறேன்

Post by kalainilaa Sat 2 Jul 2011 - 22:13

உணர்வுகள் சொல்லும்
உண்மையின் வெளிச்சம் ,
உங்கள் கவிதைக்குள் அடக்கம்,

அருமை தோழரே .பாராட்டுக்கள் .தொடுத்திடுக உங்கள் கவி மாலையை
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வெகேஷன் போறேன் Empty Re: வெகேஷன் போறேன்

Post by rinos Sat 2 Jul 2011 - 22:18

நண்பன் wrote:மத்திய கிழக்கு தொழிளாளர்களின் உண்மை நிலைகள் சில கவிதை வரிகளாக மிகவும் அருமை :”@:
@. @.
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

வெகேஷன் போறேன் Empty Re: வெகேஷன் போறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum