சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

ஊருக்குப் போகும் போது....  Khan11

ஊருக்குப் போகும் போது....

+5
நண்பன்
kalainilaa
*சம்ஸ்
ஹம்னா
abuajmal
9 posters

Go down

ஊருக்குப் போகும் போது....  Empty ஊருக்குப் போகும் போது....

Post by abuajmal Thu 30 Jun 2011 - 15:21

ஊருக்குப் போகும் போது....  Airport-luggage-


விண்ணப்பித்த என்
விடுப்புக் கடிதம்
அனுமதி என்ற
வண்ணத்தால் பளப்பளக்க;

மூச்சு முட்டிச் சேமித்தத்
திர்ஹம்சை வடிக்கட்டி;
மூட்டை முடிச்சிக் கட்ட
ஆயத்தமாகும் போகும் போது;
அலறும் கைப்பேசி;

என்னைப் போல்
எண்ணை நாட்டில்;
பளப்பளப்பு இழந்த
ஊர் நண்பர்கள்
அக்கறையாய் அக்கரைக்குச்
செல்வதைக் கேட்கும் போது
உள்ளம் குதூகலிக்கும்!

நண்பர்கள் கூட்டமொன்று;
சிரித்துக் கொண்டேச்
சின்னச் சாமான் என்று;
என் மூட்டையோடு
மூலையில் போடென்று;
இளித்துக் கொண்டேக்
கரத்தில் திணித்துவிட்டுச் செல்லும்!

முக்கும் மூட்டையுடன்;
ஏறிய எடையுடன்;
விமான நிலையத்திற்குச் செல்ல;
கூடிய எடைக்குப்
பிரசவம் பார்க்கச் சொல்லி
நிலைய அதிகாரி எனக்கு
கட்டமிடுவார்!

கட்டு அவிழ்க்கக்
கவலைக்கொண்டு;
கப்பம் கட்டுவேன்;
இனி யாரிடம் பொருள்
வாங்கலாம் என்று
முடிவுக்கட்டுவேன்!

நன்றி சகோ.யாசர் அராஃபத்
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

ஊருக்குப் போகும் போது....  Empty Re: ஊருக்குப் போகும் போது....

Post by ஹம்னா Thu 30 Jun 2011 - 18:37

மிகவும் அருமையான கவிதை
வாழ்த்த வரிகள் இல்லை.
எல்லார் வாழ்க்கையும் இப்படித்தான்
போகுதோ. ஊருக்குப் போகும் போது....  800522


ஊருக்குப் போகும் போது....  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

ஊருக்குப் போகும் போது....  Empty Re: ஊருக்குப் போகும் போது....

Post by *சம்ஸ் Thu 30 Jun 2011 - 21:30

அருமையான வரிகள் வாழ்த்துகள் தோழரே


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஊருக்குப் போகும் போது....  Empty Re: ஊருக்குப் போகும் போது....

Post by abuajmal Thu 30 Jun 2011 - 23:35

ஊருக்குப் போகும் போது....  517195 ஊருக்குப் போகும் போது....  517195
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

ஊருக்குப் போகும் போது....  Empty Re: ஊருக்குப் போகும் போது....

Post by kalainilaa Thu 30 Jun 2011 - 23:42

முக்கும் மூட்டையுடன்;
ஏறிய எடையுடன்;
விமான நிலையத்திற்குச் செல்ல;
கூடிய எடைக்குப்
பிரசவம் பார்க்கச் சொல்லி
நிலைய அதிகாரி எனக்கு
கட்டமிடுவார்!

கட்டு அவிழ்க்கக்
கவலைக்கொண்டு;
கப்பம் கட்டுவேன்;
இனி யாரிடம் பொருள்
வாங்கலாம் என்று
முடிவுக்கட்டுவேன்!

உண்மையை சொல்லும் வரிகள் .
நமது வாழ்க்கையின் நிஜங்கள் .

வாழ்த்துக்கள் தோழரே
நன்றி சகோ.யாசர் அராஃபத்.

இதை பதித்த அபு அஜ்மல் உங்களுக்கு நன்றி .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

ஊருக்குப் போகும் போது....  Empty Re: ஊருக்குப் போகும் போது....

Post by நண்பன் Thu 30 Jun 2011 - 23:52

அருமையாக உள்ளது அஜ்மலின் தந்தையே நன்றி பகிர்வுக்கு


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஊருக்குப் போகும் போது....  Empty Re: ஊருக்குப் போகும் போது....

Post by அப்துல்லாஹ் Fri 1 Jul 2011 - 0:03

யதார்த்தத்தை சொல்லும் எளிய நடையில் ஒரு நல்ல கவிதை...
நன்றி நண்பா...
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

ஊருக்குப் போகும் போது....  Empty Re: ஊருக்குப் போகும் போது....

Post by ராசாத்தி Fri 1 Jul 2011 - 2:54

அருமை கவிதை நன்றி பகிர்விற்க்கு
ராசாத்தி
ராசாத்தி
புதுமுகம்

பதிவுகள்:- : 327
மதிப்பீடுகள் : 10

Back to top Go down

ஊருக்குப் போகும் போது....  Empty Re: ஊருக்குப் போகும் போது....

Post by Atchaya Wed 6 Jul 2011 - 13:48

பகிர்விற்கு நன்றி...கவிதை ..... ://:-:
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

ஊருக்குப் போகும் போது....  Empty Re: ஊருக்குப் போகும் போது....

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jul 2011 - 13:49

அருமையான கவிதை பகிர்வுக்கு நன்றி


ஊருக்குப் போகும் போது....  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

ஊருக்குப் போகும் போது....  Empty Re: ஊருக்குப் போகும் போது....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நீங்கள் ஊருக்கு போகும் போது உங்களுடன் வரும் வீடு..
» விடுமுறை விண்ணப்பம் (பானு) நான் ஊருக்குப் போறேன்...நான் ஊருக்குப் போறேன்...
» வீடு குடிபோகும் போது / கிரகப்பிரவேஷம் போது முதலில் எடுத்து செல்ல வேண்டியவை.
» ஊருக்குப் போய் ஒரு மூட்டை மகிழ்ச்சி கொண்டுவந்தேன்…
» நீ வீட்டுக்கு வந்துட்டா, உன் தங்கச்சி ஊருக்குப் போயிடுவாளே..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum