சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ? Khan11

10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ?

5 posters

Go down

10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ? Empty 10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ?

Post by நேசமுடன் ஹாசிம் Fri 1 Jul 2011 - 7:37

மொபைல் போனை அதிகம் பயன்படுத்துவோருக்கு, மூளை புற்றுநோய் வருவதற்கு ஐந்து மடங்கு
அதிக வாய்ப்புகள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சுவீடன் நாட்டின் ஓரிப்ரோ மற்றும் யுமியா மருத்துவ பல்கலைக் கழக விஞ்ஞானிகள், மொபைல் போன் அதிகம் பயன்படுத்தும் 1,200 பேரிடம் ஒரு ஆய்வு மேற்கொண்டனர். 97லிருந்து 2003 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில், அதிகம் மொபைல் போனை பயன்படுத்திய 346 பேர், மூளை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டனர் என கண்டறிந்துள்ளனர்.

மிதமான முறையில் போனை உபயோகித்தவர்கள் நல்ல நிலையில் தான் உள்ளனர். 10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் உள்ளது என, இந்த விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
இளைஞர்கள் தான் அதிகம் மொபைல் போனை பயன்படுத்துகின்றனர். மூளை புற்றுநோயின் அபாயம் குறித்து அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மொபைல் போனை நேரிடையாக காதில் வைப்பதை விட, "ஹெட் செட், இயர்போன்' மூலம் பயன்படுத்தலாம் அல்லது எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்வதால், மூளை புற்றுநோய் அபாயத்திலிருந்து விடுபடலாம் என, இந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ? Empty Re: 10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ?

Post by நண்பன் Fri 1 Jul 2011 - 11:38

தப்பிக்க வேறு வழியே இல்லையா
நாங்கள் செய்யும் வேலைக்கு மொபைல் போண் இல்லை என்றால் கஸ்டமாகி விடுமே
9 ஆண்டுகளாக பாவிக்கிறேன்
:!#: :!#: :!#:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ? Empty Re: 10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ?

Post by kalainilaa Fri 1 Jul 2011 - 12:40

அப்ப எல்லோருக்கும் மூளை புற்று நோய் உண்டு .
:,;: பயம்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ? Empty Re: 10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ?

Post by *சம்ஸ் Fri 1 Jul 2011 - 12:43

நண்பன் wrote:தப்பிக்க வேறு வழியே இல்லையா
நாங்கள் செய்யும் வேலைக்கு மொபைல் போண் இல்லை என்றால் கஸ்டமாகி விடுமே
9 ஆண்டுகளாக பாவிக்கிறேன்
:!#: :!#: :!#:

ஆமா பாஸ் நானும் சில ஆண்டுகளாக பாவிக்கிறேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ? Empty Re: 10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ?

Post by abuajmal Fri 1 Jul 2011 - 13:16

சகோ. அதிர்ச்சி தகவல் தான் நான் 11 வருடங்களாக பாவிக்கின்றேன் என் நிலை??? அல்லாஹ் இத்தகைய கொடிய நோய்ககளை விட்டும் நம்மை பாதுகாப்பானாக !
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ? Empty Re: 10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ?

Post by kalainilaa Fri 1 Jul 2011 - 13:20

abuajmal wrote:சகோ. அதிர்ச்சி தகவல் தான் நான் 11 வருடங்களாக பாவிக்கின்றேன் என் நிலை??? அல்லாஹ் இத்தகைய கொடிய நோய்ககளை விட்டும் நம்மை பாதுகாப்பானாக !
ஆமின்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ? Empty Re: 10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ?

Post by *சம்ஸ் Fri 1 Jul 2011 - 13:22

abuajmal wrote:சகோ. அதிர்ச்சி தகவல் தான் நான் 11 வருடங்களாக பாவிக்கின்றேன் என் நிலை??? அல்லாஹ் இத்தகைய கொடிய நோய்ககளை விட்டும் நம்மை பாதுகாப்பானாக !

@. @.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ? Empty Re: 10 ஆண்டுகளுக்கு மேல் மொபைல் போனை பயன்படுத்துபவர்களுக்கு மூளை புற்றுநோய் ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கையடக்கத் தொலைபேசியை பயன்படுத்தினால் மூளை புற்றுநோய் வராது: ஆய்வில் தகவல்
» 2250 ஆண்டுகளுக்கு முன்பே தோன்றிய புற்றுநோய்: ஆராய்ச்சியாளர்கள் தகவல்
» மொபைல் கோபுரம் அருகில் வசிக்கிறீர்களா? மூளை பாதிக்கப்படும்
» செல்போனில் அதிகம் பேசினால் மூளை புற்றுநோய் அபாயம்
» இந்தியாவில் ஊழல் ஒழிய 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகும் - மார்கண்டேய கட்ஜு பேச்சு...........!!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum