Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கதிர்காம கந்தன் உற்சவம் இன்று ஆரம்பம்
Page 1 of 1
கதிர்காம கந்தன் உற்சவம் இன்று ஆரம்பம்
கதிர்காம கந்தன் உற்சவம் இன்று ஆரம்பம்
கே. அசோக்குமார் - மாத்தறை தினகரன் நிருபர்
வரலாற்றுப் பிரசித்திபெற்ற கதிர்காமம் வருடாந்த உற்சவம் இன்று முதலாம் திகதி ஆரம்பமாகிறது. எதிர்வரும் 16 ஆம் திகதியுடன் உற்சவம் நிறைவுபெறுகிறது.
ஜுலை மாதம் 12 ஆம் திகதி தீமிதிப்பு உற்சவமும், 16 ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெறும்.
நாடு முழுவதிலுமிருந்து இலட்சக் கணக்கான அடியார்கள் இம்முறை இவ்வுற்சவத்தில் கலந்து கொள்வதால் விசேட போக்குவரத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மது மற்றும் போதைப் பொருட்கள் அற்ற பாதுகாப்பு பகுதியாக கதிர்காம புனித தலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கதிர்காமம் வரும் அடியார்கள் பொலிஸாருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கதிர்காம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி லக்சிறி சந்திமால் கேட்டுக்கொண்டுள்ளார்.
கதிர்காம உற்சவத்தை முன்னிட்டு சுமார் 1500 பொலிஸாரும் கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுடன் தேவைக்கேற்ப படையினரின் உதவிகளும் பெறப்படவுள்ளதாக தென் மாகாண பிரதி பொலிஸ் மா அதிபர் கிங்ஸ்லி விக்கிரமரட்ண தெரிவித்தார்.
வருடம் தோறும் கதிர்காம உற்சவத்துக்காக கொடியேற்றம் நடைபெற்ற தினம் முதல் பாத யாத்திரையாக தலம் நோக்கி செல்லும் அடியார்களும் இம்முறையும் கிழக்கிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளனர்.
வடபகுதி மற்றும் கிழக்கு பகுதிகளிலிருந்தும் கொழும்பிலிருந்தும் விசேட பஸ் சேவைகள் நடத்தப்படவுள்ளன.
கதிர்காமம் நகருக்குள் வரும் தனியார் பஸ் வண்டிகள், மற்றும் தனியாருக்கு சொந்தமான வாகனங்களுக்காக விசேட தரிப்பிடங்கள் ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நவராத்திரி இன்று ஆரம்பம்
» வவுனியாவில் விவசாய கண்காட்சி இன்று ஆரம்பம்
» க.பொ.த சாதாரணதரப் பரீட்சை இன்று ஆரம்பம்
» இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கான நேரடி விமான சேவை இன்று ஆரம்பம்
» பொதுநலவாய உச்சி மகாநாடு அவுஸ்திரேலியாவில் இன்று ஆரம்பம்;

Permissions in this forum:
You cannot reply to topics in this forum