Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14
» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12
» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36
» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48
» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39
» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09
» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59
» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55
விசாரணை ஆணையம் அமைத்ததற்கு கருணாநிதி கடுமையான கண்டனம்
2 posters
Page 1 of 1
விசாரணை ஆணையம் அமைத்ததற்கு கருணாநிதி கடுமையான கண்டனம்
விசாரணை ஆணையம் அமைத்ததற்கு கருணாநிதி கடுமையான கண்டனம்
புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து விசாரிக்க தமிழக அரசு விசாரணை ஆணையம் அமைத்துள்ளதை கடுமையாக விமர்சித்து தி. மு. க. தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை புதிய தலைமைச் செயலக கட்டுமானம் குறித்த புகார்களை விசாரிக்க நீதிபதி தங்கராஜ் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
தலைமைச் செயலக கட்டுமானம் குறித்து யாரும் புகார் கொடுத்ததாக எந்த செய்தியும் வரவில்லை. விசாரணை வரையறைகளாக கட்டுமானத் தரத்தில் குறைகள் கட்டுமானப் பணியை முடிக்க காலதாமதம் முறைகேடுகள் தேவையில்லாத செலவினங்கள் என கூறப்பட்டுள்ளது.
டில்லியில் பிரதமரை சந்திக்கச் சென்ற போது முதல்வர் தங்கும் அறை மாற்றப்பட்டது. புதிதாக சாலை போடப்பட்டது. இதற்கு செலவழிக்கப்பட்டது. எவ்வளவு செம்மொழி தமிழாய்வு நூலகத்தை அப்புறப்படுத்திவிட்டு அங்கு சட்டப் பேரவை உருவாக்க செய்த செலவு எவ்வளவு.
பயணிகள் விமானத்தை பயன்படுத்தாமல் தனியார் விமானத்தில் முதல்வர் செல்வதால் ஏற்படும் செலவுகள் எவ்வளவு இது குறித்து விசாரணை உண்டா? விசாரணை ஆணையத் தலைவர் தங்கராஜ் மேல்நீதிமன்ற நீதிபதியாக இருந்த போது அளித்த தீர்ப்பு, பலத்த சர்ச்சையை கிளப்பியது. இவ்வாறு கருணாநிதி தெரிவித்துள்ளார்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: விசாரணை ஆணையம் அமைத்ததற்கு கருணாநிதி கடுமையான கண்டனம்
தலைவா இது எல்லாம் அரசியலில் சகஜம் .
ஊரான் வீட்டு நெய்யே ,என் பொண்டாட்டி கையை பாரேன்
என்ற பழமொழி தெரியாதா ?
இது எல்லாம் அறிந்து தான் தமிழக மக்கள் ஓட்டு போட்டு உள்ளார்கள்.5 வருடம் அனுபவிக்கட்டும் .இந்த மக்களும் .
ஊரான் வீட்டு நெய்யே ,என் பொண்டாட்டி கையை பாரேன்
என்ற பழமொழி தெரியாதா ?
இது எல்லாம் அறிந்து தான் தமிழக மக்கள் ஓட்டு போட்டு உள்ளார்கள்.5 வருடம் அனுபவிக்கட்டும் .இந்த மக்களும் .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: விசாரணை ஆணையம் அமைத்ததற்கு கருணாநிதி கடுமையான கண்டனம்
@. @.kalainilaa wrote:தலைவா இது எல்லாம் அரசியலில் சகஜம் .
ஊரான் வீட்டு நெய்யே ,என் பொண்டாட்டி கையை பாரேன்
என்ற பழமொழி தெரியாதா ?
இது எல்லாம் அறிந்து தான் தமிழக மக்கள் ஓட்டு போட்டு உள்ளார்கள்.5 வருடம் அனுபவிக்கட்டும் .இந்த மக்களும் .
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» நிதி அமைச்சக ஆலோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தார் என்பது தவறு: சிபலுக்கு கருணாநிதி கண்டனம்
» நிதி அமைச்சக ஆலோசனைகளை ஆ.ராசா புறக்கணித்தார் என்பது தவறு: சிபலுக்கு கருணாநிதி கண்டனம்
» சிவாஜிசிலை பீடத்தில் கருணாநிதி பெயர் அகற்றம்: ஸ்டாலின் கண்டனம்
» பள்ளிவாசல் நாசப்படுத்துவதை நாகரீக உலகம் ஏற்காது: கருணாநிதி கண்டனம்
» திமுக அரசுக்கு விசுவாசமாக இருந்ததற்காக ஜாபர்சேட்டை பழிவாங்குவதா? கருணாநிதி கண்டனம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|