Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நஞ்சற்ற உணவு, மாசற்ற சூழல்
Page 1 of 1
நஞ்சற்ற உணவு, மாசற்ற சூழல்
நஞ்சற்ற உணவு, மாசற்ற சூழல்
அறுகம்பையில் கண்காட்சி
(அட்டாளைச்சேனை குறூப் நிருபர்)
“நஞ்சற்ற உணவு மாசற்ற சூழல்” எனும் தொனிப்பொருளை மையமாக வைத்து அறுகம்பே உல்லாசப் பயணிகள் சங்கத்தினர் ஸ்ரீலங்கா இயற்கை சார் உல்லாச அமைப்பினர் சமூகத்தின் முன்னோடிகள், விவசாய சங்கத்தினர் ஆகியோர் ஒருங்கிணைந்து ஐ.சீ.ஈ.ஐ. ஓவர்சீஸ் அன் சீரிஎஸ் (OVER SEAS AND CTS) என்ற சர்வதேச அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையுடன் ஒழுங்கு செய்த சேதனப் பசளை மூலம் உற்பத்தி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் கண்காட்சி பெரு விழா அண்மையில் அறுகம்பே “கலாக்ஸி” உல்லாச விடுதியில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
நிறுவனத்தின் நிகழ்ச்சித்திட்ட இணைப்பாளர் ஐ.எல்.எம். நஜீம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பொத்துவில் பிரதேச சபை தலைவர் எம்.எஸ். வாசித், ஓவர்சீஸ் அமைப்பின் திட்ட முகாமையாளர் சப்ரினா எஸ். பிலற்றா அறுகம்பே உல்லாசப் பயணிகள் சங்கத்தின் தலைவர் எம்.எச். றகீம் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
“சேதன விவசாயத்தினூடாக எதிர்கால சந்ததியினருக்கு நஞ்சற்ற உணவையும் மாறச்ச சூழலையும் வழங்குவதற்காக கைகோர்ந்த்து நிற்போம்” என்ற பிரகடனத்திற்கு அதிதிகள், மற்றும் சமுகமளித்தோர் அனைவரும் கையொப்பமிட்டு உறுதி மொழி வழங்கியதையடுத்து ‘சேதன விவசாயம்’ தொடர்பான விளக்கவுரையை நஜீம் நிகழ்த்தினார்.
கலை நிகழ்ச்சிகள், சேதனப் பசளையைப் பாவித்து உருவாக்கப்படட வீட்டுத் தோட்ட உற்பத்திகளின் கண்காட்சி கலந்துரையாடல் என்பனவும் இடம்பெற்றன.
சேதனப் பசளையைப் பாவித்து உற்பத்தி செய்யப்பட்ட மரக்கறிகளால் சமைக்கப்பட்ட ‘பகல் உணவு’ விருந்தினர்களுக்குப் பரிமாறப்பட்டது. இப்பகல் உணவில் பெருந்தொகையான வெளிநாட்டு உல்லாசப் பிரயாணிகள் கலந்து கொண்டமை இங்கு விசேட அம்சமாகும்.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» சுற்றுப்புற சூழல் தினத்தில் சுகாதாரத்தை பேணுவோம்
» உணவு விஷமானதால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 71 ஆக உயர்வு : உணவு மாதிரி கொழும்பிற்கு
» மாசற்ற பூமி - வீதிகள் இல்லா நகரம் - நெதர்லாந்திலிருந்து..
» சுற்று சூழல்
» மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum