சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  Khan11

எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு

3 posters

Go down

எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  Empty எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 1 Jul 2011 - 22:13

தானியங்கள், பழங்கள், சாலட்கள் உண்பவர்களை விட, "பாஸ்ட் புட்' வகைகள், பொறித்த உணவு,
இறைச்சி வகைகளை உண்போர், சற்று பருமனாக இருப்பர் என்பது தெரியும். இங்கிலாந்தில் உள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகம், பருமனாக இருப்பவர்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. இதன் முடிவில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. கொட்டை வகைகளால் ஏற்படும் நன்மைகளை, அவித்த உருளைக் கிழங்கு கெடுக்கிறது என்றும், தயிரை தினமும் உண்டால் உடம்பை மெலிதாக வைத்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.


ஆய்வு: இப்பல்கலைக்கழகம், 20 ஆண்டிற்கும் மேலாக, 30 முதல் 50 வயதிற்குட்பட்ட ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆண், பெண்களிடம் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்டது. அவர்களது உடற்பயிற்சி, உணவு, தூக்கம் ஆகியவையும் ஆய்வில் கவனத்தில் கொள்ளப்பட்டன.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  Empty Re: எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 1 Jul 2011 - 22:14

எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  Stock-photo-lovely-girl-eating-potato-chips-1773570

குறைவான உணவு, அதிக உடற்பயிற்சி: உடலில் கலோரி வெளியேறுவது மற்றும் வெளியிலிருந்து கலோரி உள்ளே வருவதை பொறுத்து உடலில் வளர்ச்சி மாற்றம் ஏற்படும். "குறைவான உணவு; அதிகமான உடற்பயிற்சி' என்பதை தாரக மந்திரமாக கொள்ள வேண்டும். கலோரி, உடலுக்கு முக்கியமான ஒன்று. சில உணவுகளில் அதிக அளவு கலோரி உள்ளது. அவற்றை உண்ணும்போது, உடலில் நடக்கும் வேதியல் மாற்றத்தை பொறுத்து சிலர் பருமனாகின்றனர். ""மிதமான உணவுகளை உண்ண வேண்டும். இது கலோரியின் அளவை குறைக்கும். நாம் உண்ணும் உணவில் எவ்வளவு கலோரி உள்ளது என்பதை அறியாமல் உண்பதே பருமனுக்கு காரணம்,'' என பல்கலைக்கழக ஆய்வாளர் டரியூஸ் தெரிவித்தார்.

இன்சுலினை இம்சிக்கும் உருளை: பொதுவாக, காய்கறிகள் தொடர்பான ஆய்வுகளில், உருளைக்கிழங்கு ஒத்தி இருந்தது. அன்றாடம் உணவில், உருளைக்கிழங்கை சேர்ப்பவர்கள், நான்கு ஆண்டுகளில் குறிப்பிட்ட அளவு பருமனை அடைகின்றனர். எண்ணெய்யில் பொறித்த உருளைகிழங்கு கொழுப்பை அதிகரிக்கும் என்பது ஏற்கனவே தெரிந்தது. ஆனால், அவித்த மற்றும் கூழ்ம நிலையில் உள்ள உருளைக்கிழங்கு, உடலை குண்டாக்குவதாகவும், இதற்கு காரணம் இன்சுலின் ஹார்மோனை உருளை பாதிப்பது தான் எனவும் கண்டுபிடித்துள்ளனர்.


எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  Empty Re: எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு

Post by நேசமுடன் ஹாசிம் Fri 1 Jul 2011 - 22:15

எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  Joghurt-Glas-schmecken-essen-Verkauf-58859
எடையை குறைக்கும் தயிர்: தினமும் உணவில் பழங்கள், காய்கறிகள், கொட்டை வகைகளை உண்பவர்களின் உடல் எடை, காலாண்டில் அரை பவுண்ட் (0.22 கிலோ) குறையும். தவிர, உணவில் தயிர் சேர்த்துக் கொள்பவர்களின் உடல் எடை, நான்கு ஆண்டுகளில் 1 பவுண்ட் வரை குறைகிறது என்ற ஆச்சர்ய தகவலும் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே உடல் எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் எண்ணெய் பலகாரங்கள், உருளைகிழங்கு போன்றவற்றை தவிர்த்து, கலோரி குறைவாக உள்ள உணவுப் பொருட்களை உண்ணுங்கள். பலன் பெறுங்கள்.


எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  Empty Re: எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு

Post by ஹம்னா Sat 2 Jul 2011 - 6:50

சிறந்த பதிவு நன்றி அண்ணா. எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  800522


எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  Empty Re: எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு

Post by ரிபாய் Sat 2 Jul 2011 - 6:52

தகவலுக்கு நன்றி நண்பா

ரிபாய்
புதுமுகம்

பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15

Back to top Go down

எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு  Empty Re: எடையை குறைக்கும் தயிர், எடையை கூட்டும் உருளைக்கிழங்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum