சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சில உண்மைகள்...!
by rammalar Sun 5 Feb 2023 - 18:52

» பீர்க்கங்காய் ரெய்தா
by rammalar Sun 5 Feb 2023 - 16:34

» பீர்க்கங்காய் கிரேவி
by rammalar Sun 5 Feb 2023 - 16:33

» பீர்க்கங்காய் தோல் துவையல்
by rammalar Sun 5 Feb 2023 - 16:32

» பொம்மை நாயகி - திரை விமர்சனம்
by rammalar Sat 4 Feb 2023 - 15:15

» வெற்றி என்பது என்ன?
by rammalar Wed 1 Feb 2023 - 20:03

» தாய்வீடுதான்!
by rammalar Sat 28 Jan 2023 - 7:22

» ஆண்டியார்!
by rammalar Fri 27 Jan 2023 - 6:43

» 10 மாதங்களில் 135 லிட்டர் தாய்ப்பால் தானமாக வழங்கிய கோவை பெண்
by rammalar Thu 26 Jan 2023 - 15:00

» ரிலாக்ஸ்- சினிமா செய்திகள்
by rammalar Thu 26 Jan 2023 - 14:58

» மாங்காடு காமாட்சியம்மன் திருக்கோயில்
by rammalar Thu 26 Jan 2023 - 14:57

» சாரிங்க மறந்துட்டேன்!!
by rammalar Thu 26 Jan 2023 - 14:55

» அயலி – இணையத் தொடர்
by rammalar Thu 26 Jan 2023 - 14:54

» இந்த பாதை சொர்கத்திற்காக அல்ல…
by rammalar Sun 22 Jan 2023 - 15:49

» நினைவலைகள்! – கவிதை
by rammalar Sun 22 Jan 2023 - 15:47

» காலை வணக்கம் சொல்ல புகைப்படங்கள்
by rammalar Fri 20 Jan 2023 - 17:41

» ஜெயம் ரவியின் ‘இறைவன்’ ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்
by rammalar Mon 16 Jan 2023 - 11:00

» ஒரு நாள்.., இரவில்.., கண் உறக்கம்.., பிடிக்கவில்லை..
by rammalar Mon 16 Jan 2023 - 10:43

» ஒரு நாள்.., இரவில்.., கண் உறக்கம்.., பிடிக்கவில்லை..,
by rammalar Sat 14 Jan 2023 - 19:33

» பின்னணி பாடகர்-பாடகி தனியாக பாடிய பாடல்கள்
by rammalar Sat 14 Jan 2023 - 19:07

» வெண்டைக்காய் - (உணவே மருந்து)
by rammalar Wed 11 Jan 2023 - 7:52

» ஹேப்பி ‘இட்லி’...!
by rammalar Tue 10 Jan 2023 - 18:44

» நான் உன்னை தெரிஞ்சுக்கிட்டேன்! - ஆண்டியார்
by rammalar Tue 10 Jan 2023 - 16:44

» படித்ததில் பிடித்தது
by rammalar Tue 10 Jan 2023 - 16:34

» எதுவுமே நடக்க மாட்டேங்குது! …
by rammalar Tue 10 Jan 2023 - 13:00

» நீங்கள் ஒரு சிங்கம்!
by rammalar Tue 10 Jan 2023 - 6:40

» ஆபேரி ராகத்தின் அடிப்படையில் சில திரைப் பட பாடல்கள்.
by rammalar Fri 6 Jan 2023 - 19:45

» சிறந்த பக்குவம்....!
by rammalar Thu 5 Jan 2023 - 12:12

» காய்கறிகளின் மருத்துவ குணங்கள்
by rammalar Wed 4 Jan 2023 - 11:26

» படைத்தவனுக்குத் தெரியும்!
by rammalar Mon 2 Jan 2023 - 11:38

» மிலிட்டரி சரக்குதான் காரணம்!
by rammalar Mon 2 Jan 2023 - 11:07

» கூகுள் மேப்பை பார்த்துக்கிட்டே ஓட்டிட்டு வந்தேங்க!
by rammalar Mon 2 Jan 2023 - 11:02

» பதுங்கு குழியை சின்னதா மாத்தணுமாம்!
by rammalar Mon 2 Jan 2023 - 10:58

» ஞானத்தை ஒளித்து வைக்க முடியாது!- சாணக்கியன் சொல்
by rammalar Sun 1 Jan 2023 - 14:27

» மனதை மயக்கும் சில பூக்கள் புகைப்படங்கள்
by rammalar Sat 31 Dec 2022 - 17:08

திருநங்கையாக நடிக்கும் சரத்குமார்  Khan11

திருநங்கையாக நடிக்கும் சரத்குமார்

3 posters

Go down

Sticky திருநங்கையாக நடிக்கும் சரத்குமார்

Post by sadir Sat 2 Jul 2011 - 13:12

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பிறகு நாயகனாகி வெற்றி பெற்றவர்களில் சரத்குமாரும் ஒருவர்.
தற்போது நாயகர்களை காட்டிலும் நல்ல கதைக்கும், கதாபாத்திரங்களுக்கும் தமிழக ரசிகர்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்கள்.

இதனால் நாயகன், வில்லன் என்று பார்க்காமல் முன்னணி நடிகர்கள் சிலர் வில்லனாக நடிக்க முன்வந்திருக்கிறார்கள். அந்த வரிசையில் நூறு படங்களுக்கு மேல் நாயகனாக நடித்த சரத்குமார், தற்போது மறுபடியும் ”காஞ்சனா” படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

வில்லன் என்றால் சாதாரண வில்லனாக அல்ல, திருநங்கையாக நடித்திருக்கிறார். ராகவா லாரன்ஸ் இயக்கிய ”முனி” படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமாக ”காஞ்சனா” என்ற தலைப்பில் திகில் படம் உருவாகி வருகிறது. இப்படத்திற்கும் கதை, திரைக்கதை அமைத்து ராகவா லாரன்ஸ் இயக்குகிறார்.

ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது. இதில் சரத்குமார் திருநங்கையாக அதே சமயம் படத்தின் வில்லனாகவும் நடித்திருக்கிறார்.

இதுவரை சரத்குமார் நடிக்காத இந்த வேடம் படத்தின் சிறப்பு அம்சங்களின் ஒன்றாகும். கிட்டதட்ட சந்திரமுகியில் ரஜினி செய்த லக..லக...லக...வை போல, சரத்குமாரும் இந்த படத்தில் ஏகப்பட்ட ரகளை செய்திருக்கிறார்.

சரத்குமாரின் இந்த வித்தியாசமான வேடம், புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் சஸ்பென்ஸாக வைத்திருக்கிறது. ஜுலை மாதம் வெளியாகவிருக்கும் இப்படத்தை இந்தி நடிகர் சல்மான்கான் சமீபத்தில் பார்த்தாராம். படத்தை பார்த்தவர், இந்தியில் இந்த படத்தை எடுக்கலாம். அதில் நானே நடிக்கிறேன் என்று ராகவா லாரன்ஸிடம் கூறியிருக்கிறாராம்.
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: திருநங்கையாக நடிக்கும் சரத்குமார்

Post by sadir Sat 2 Jul 2011 - 13:13

திருநங்கையாக நடிக்கும் சரத்குமார்  Sarathkumar01
sadir
sadir
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36

Back to top Go down

Sticky Re: திருநங்கையாக நடிக்கும் சரத்குமார்

Post by kalainilaa Sat 2 Jul 2011 - 13:41

இந்த படமாவது ஓடட்டும் இவருக்கு
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

Sticky Re: திருநங்கையாக நடிக்கும் சரத்குமார்

Post by நண்பன் Sat 2 Jul 2011 - 14:00

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: திருநங்கையாக நடிக்கும் சரத்குமார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum