Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கனம் போக்க சேனை , ஒரு சோலையானது !
5 posters
Page 1 of 1
கனம் போக்க சேனை , ஒரு சோலையானது !
இரவுக்குள் பகல் உறவுக்கொள்ள,
நிலவுமகள் பிறந்தாலோ!
நிலவுக்கும்,இருக்கும் உணர்வுக்கும்,
நித்திரை தொலைத்தனரோ!
நித்திரை தொலைத்த மனிதர்கள்,
கருவுக்குள் கரைந்தனரோ!
கருவே இங்கு கருவாய் ஆனது,
எனது,கவிதைக்கு உறவானதோ!
உறவுக்கு பாலமாய் பலம்
சேர்க்கும் களமானது.
சேனைக்குள் உறவுகள்,
சாதிக்கும் கணமாய் ஆனது.
கனம் போக்க சேனை,
ஒரு சோலையானது
பலம் சேர்க்கும் முனையாய்
இணையத்தில்,எல்லோர் இதயத்தில், உண்மையாகிப்போனது.
உணர்வுகளுக்கு ,உயிர் தரும்
சேனைக்கு, எனது வாழ்த்து கவி இது!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கனம் போக்க சேனை , ஒரு சோலையானது !
மனம் நெகிழ்கிறது வரிகளைப்படைக்கும் போது இதில் ஒரு அங்கமாய் நானும் உங்களோடு பயணிப்பதில் பெருமிதமடைகிறேன்
சேனைக்கு அழகான வாழ்த்துக் கவி நன்றிகள் தோழரே
சேனைக்கு அழகான வாழ்த்துக் கவி நன்றிகள் தோழரே
Re: கனம் போக்க சேனை , ஒரு சோலையானது !
சாதிக் wrote:மனம் நெகிழ்கிறது வரிகளைப்படைக்கும் போது இதில் ஒரு அங்கமாய் நானும் உங்களோடு பயணிப்பதில் பெருமிதமடைகிறேன்
சேனைக்கு அழகான வாழ்த்துக் கவி நன்றிகள் தோழரே
ஆமா சாதிக் கவிதை படிக்கும் போது மனம் நெகிழ்கிறது வாழ்த்து கவி அருமை நன்றி தோழரே :];:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: கனம் போக்க சேனை , ஒரு சோலையானது !
சாதிக் wrote:மனம் நெகிழ்கிறது வரிகளைப்படைக்கும் போது இதில் ஒரு அங்கமாய் நானும் உங்களோடு பயணிப்பதில் பெருமிதமடைகிறேன்
சேனைக்கு அழகான வாழ்த்துக் கவி நன்றிகள் தோழரே
நன்றி தோழரே .உங்கள் மறுமொழிக்கு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கனம் போக்க சேனை , ஒரு சோலையானது !
சேனைக்கு அழகான வாழ்த்துக் கவி நன்றிகள் தோழரே ://:-: ://:-:
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: கனம் போக்க சேனை , ஒரு சோலையானது !
*சம்ஸ் wrote:சாதிக் wrote:மனம் நெகிழ்கிறது வரிகளைப்படைக்கும் போது இதில் ஒரு அங்கமாய் நானும் உங்களோடு பயணிப்பதில் பெருமிதமடைகிறேன்
சேனைக்கு அழகான வாழ்த்துக் கவி நன்றிகள் தோழரே
ஆமா சாதிக் கவிதை படிக்கும் போது மனம் நெகிழ்கிறது வாழ்த்து கவி அருமை நன்றி தோழரே :];:
உங்கள் மறுமொழிக்கு :”@: :”@: :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: கனம் போக்க சேனை , ஒரு சோலையானது !
சேனை தமிழ் உலா உறவுகளின் உள்ளம் அறிந்த
அன்பு மாஸ்டரின் அழகான கவிதை வரிகள்
படிக்கும் போது மனதுக்கு இனிமையாக உள்ளது
நன்றி மாஸ்டர்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
அன்பு மாஸ்டரின் அழகான கவிதை வரிகள்
படிக்கும் போது மனதுக்கு இனிமையாக உள்ளது
நன்றி மாஸ்டர்
என்றும் நன்றியுடன்
நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கனம் போக்க சேனை , ஒரு சோலையானது !
rinos wrote:சேனைக்கு அழகான வாழ்த்துக் கவி நன்றிகள் தோழரே ://:-: ://:-:
உங்கள் மறுமொழிக்கும் எனது நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Similar topics
» கனம்..
» கனம் குறையாச் சுமைகள்
» மணம் – கனம் – தனம்
» மடியில் கனம்; வழியில் பயம்
» ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!
» கனம் குறையாச் சுமைகள்
» மணம் – கனம் – தனம்
» மடியில் கனம்; வழியில் பயம்
» ஆல்ப்ஸ் தென்றலில்---தமிழ்க்'கனம்' வேண்டாமே!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum