Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மென் பானங்கள்: ஆய்வுத் தகவல்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மென் பானங்கள்: ஆய்வுத் தகவல்
குளிர் பானம் எனப்படும் மென் பானங்களை அடிக்கடி அருந்துவது என்பது சிறியவர்களுக்கு மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் மிக விருப்பமான ஒன்றாகும்.
இந்த மென்பானங்களை அடிக்கடி அருந்தி வந்தால் உடல் நிலை பாதிக்கும் என சுவிஸ் ஆராய்ச்சி ஒன்றில் தெரியவந்துள்ளது.
இனிப்பு மென் பானங்கள் உடல் பருமனுக்கு காரணமாக அமைகிறது. அதே போன்று உடல் வளர்சிதை மாற்ற நிகழ்விலும் மந்த நிலையை ஏற்படுத்துகிறது. ஆரோக்கியமான இளைஞர்கள் ஆய்வுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களிடம் தொடர்ந்து உடல்நிலை பாதிப்பு, சர்க்கரை பானங்கள் அருந்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன.
சூரிச் பல்கலைக்கழகம் தலைமையிலான தற்போதைய ஆய்வில் மிதமான சர்க்கரை பொருட்களான பிரக்டோஸ், குளுக்கோஸ் மற்றும் சுக்ரோஸ் பானங்களை அருந்துவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டன. இந்த ஆராய்ச்சி ஆய்வாளர் காஸ்பர் பெர்னிஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆய்வின் போது சராசரியாக 26 வயதுக்கு உட்பட்ட 29 இளைஞர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு தினமும் 600 மி.லி மென் பானங்கள் தரப்பட்டன. அப்போது தொடர்ந்து மென் பானங்கள் அருந்துவதால் உடல் வளர்சிதை மாற்றம் பாதிக்கப்படுவது தெரியவந்தது.
இந்த புதிய ஆய்வு அறிக்கை ஊட்டசத்து தொடர்பான அமெரிக்க இதழில் வெளியாகி உள்ளது. ப்ரக்டோஸ் பானங்கள் குடிப்பதால் குளுக்கோஸ் எரிசக்தியாக மாறுவதில் தாமதம் ஏற்படுவதுடன், மாவுச்சத்து எனப்படும் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» தாயின் உடற்பருமன் குழந்தையின் மூளைக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்: ஆய்வில் தகவல்
» அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்
» மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்!!!
» மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்!!!
» ஆண்களை விட பெண்களுகே நடைபயணம் பாதிப்பை ஏற்படுத்தும்
» அதிக அளவு தண்ணீர் அருந்துவது உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்: நிபுணர் தகவல்
» மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்!!!
» மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செயல்கள்!!!
» ஆண்களை விட பெண்களுகே நடைபயணம் பாதிப்பை ஏற்படுத்தும்
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum