Latest topics
» பல்சுவை கதம்பம்- பகுதி 9by rammalar Today at 20:27
» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Today at 19:55
» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Today at 14:04
» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Today at 13:57
» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Today at 13:26
» கபிலன் கவிதைகள்
by rammalar Today at 13:13
» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Today at 6:34
» பல்சுவை -
by rammalar Yesterday at 16:24
» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Yesterday at 16:07
» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Yesterday at 16:05
» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Yesterday at 16:04
» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Yesterday at 16:03
» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Yesterday at 16:00
» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Yesterday at 15:59
» இனி - துளிப்பா
by rammalar Yesterday at 15:57
» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Yesterday at 15:56
» மகா பெரியவா.
by rammalar Yesterday at 15:47
» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Yesterday at 15:09
» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Yesterday at 15:05
» உலகத்தை முதலில் சுத்தி வந்தது யாரு?
by rammalar Yesterday at 14:03
» பல்சுவை 11
by rammalar Wed 12 Jun 2024 - 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Wed 12 Jun 2024 - 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Wed 12 Jun 2024 - 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Wed 12 Jun 2024 - 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Wed 12 Jun 2024 - 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Wed 12 Jun 2024 - 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Wed 12 Jun 2024 - 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Wed 12 Jun 2024 - 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Wed 12 Jun 2024 - 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Wed 12 Jun 2024 - 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
ஐஸ்வர்யா கர்ப்பம் குறித்து அமிதாப் அறிவித்தது ஏன்: அபிஷேக் விளக்கம்
3 posters
Page 1 of 1
ஐஸ்வர்யா கர்ப்பம் குறித்து அமிதாப் அறிவித்தது ஏன்: அபிஷேக் விளக்கம்
ஐஸ்வர்யா ராய் கர்ப்பமடைந்த செய்தியை அமிதாப்பச்சன் டிவிட்டரில் வெளியிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே.
இதுகுறித்து அபிஷேக் பச்சன் கூறியது: விரைவில் ஐஸ்வர்யாவுக்கு குழந்தை பிறக்கப் போவதை எண்ணி மகிழ்ச்சியாக உள்ளேன். குழந்தையை எப்படி ஆளாக்க வேண்டும், என்னென்ன கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை.
மனைவி கருவுற்ற தகவல் கேட்டவுடன் முதலில் மகிழ்ச்சி ஏற்பட்டாலும் குழந்தை வளர்ப்பு குறித்து காரணமில்லாத பயம் இருக்கிறது. எல்லோருக்கும் உள்ள பதற்றம் எனக்கும் இருக்கிறது.
ஐஸ்வர்யாவுக்காக நான் நேரம் ஒதுக்குவது குறைவு. ஆனால் குழந்தை பிறந்தாலும் கூட குழந்தைக்கு ஒதுக்கும் நேரத்தைவிட என்னை கவனிப்பதில் ஐஸ்வர்யா அதிக கவனம் செலுத்துவார். இதற்கு என்ன காரணம் என்று விவரிக்க தெரியவில்லை.
ஐஸ்வர்யா கர்ப்பம் பற்றி எனது தந்தை(அமிதாப்பச்சன்) டிவிட்டரில் அறிவித்தது பற்றி கேட்கிறார்கள். அதற்கு காரணம் இருக்கிறது. குடும்ப தலைவர் என்ற வகையில் அதை அவர் தான் தெரிவிக்க வேண்டும் என்று விரும்பினேன்.
எனது சகோதரி ஸ்வெட்டா பிறந்த போது அதை எனது தாத்தா தான் வெளியுலகிற்கு அறிவித்தார் என்று தந்தை என்னிடம் கூறி இருக்கிறார். அந்த மரியாதையை நானும் காப்பாற்ற வேண்டும் அல்லவா?.

Re: ஐஸ்வர்யா கர்ப்பம் குறித்து அமிதாப் அறிவித்தது ஏன்: அபிஷேக் விளக்கம்
நல்லது குட்டி ஐஸ்வர்யா பிறக்கட்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐஸ்வர்யா கர்ப்பம் குறித்து அமிதாப் அறிவித்தது ஏன்: அபிஷேக் விளக்கம்
நண்பன் wrote:நல்லது குட்டி ஐஸ்வர்யா பிறக்கட்டும்
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ஐஸ்வர்யா கர்ப்பம் குறித்து அமிதாப் அறிவித்தது ஏன்: அபிஷேக் விளக்கம்
என்னத்த பார்க்கலாம்சாதிக் wrote:பார்க்கலாம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|