Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அவரையின் மருத்துவக்குணம் !
4 posters
Page 1 of 1
அவரையின் மருத்துவக்குணம் !
கொடிவகைகாய்களில் சிறந்தது அவரைக்காயாகும். சிக்கனமானவிலையில் நிறைந்த ஊட்டச்சத்தை இந்த அவரைக்காய் தருகிறது.
இதில் சுண்ணாம்புச்சத்து,இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் சில விட்டமின் சத்துகளும்
ஒரே இடத்தில் கிடைக்கும் காய் அவரைக்காயாகும்.
இதில் பிஞ்சுக் காயே சிறந்ததாகும்.
மிகஎளிதில் செமிக்கக்கூடிய காய்களில் அவரையும்ஒன்று.
அதனால் பலவீனமான குடல் உள்ளவர்களும்மத்தியான நேரத்திலும் இரவு
நேரத்திலும் இதை உண்ணலாம்.
வெண்மையான அவரைகாய் வாயுவையும் பித்தத்தையும் கண்டிக்க வல்லது.
இது உள்ளுறுப்புகளின் அளர்ச்சியையும் எரிச்சலையும் போக்கும் தன்மை உள்ளது.
இதை உணவில் சேர்த்து உண்பதால் நீரழிவு நோய், பேதியாகும் தொல்லை, அடிக்கடி தலைநோய் வருதல், ஜீரணம் சம்பந் தப்பட்ட கோளாறு முதலியவற்றைக்கட்டுப்படுத்தும்
என்று வைத்தியநூல்கள் கூறுகின்றன.
அண்மைய ஆராச்சிகளின்படி இரத்தக்கொதிப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி அவரைக்காய்க்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
நன்றி சகோ.Thevesh
இதில் சுண்ணாம்புச்சத்து,இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் சில விட்டமின் சத்துகளும்
ஒரே இடத்தில் கிடைக்கும் காய் அவரைக்காயாகும்.
இதில் பிஞ்சுக் காயே சிறந்ததாகும்.
மிகஎளிதில் செமிக்கக்கூடிய காய்களில் அவரையும்ஒன்று.
அதனால் பலவீனமான குடல் உள்ளவர்களும்மத்தியான நேரத்திலும் இரவு
நேரத்திலும் இதை உண்ணலாம்.
வெண்மையான அவரைகாய் வாயுவையும் பித்தத்தையும் கண்டிக்க வல்லது.
இது உள்ளுறுப்புகளின் அளர்ச்சியையும் எரிச்சலையும் போக்கும் தன்மை உள்ளது.
இதை உணவில் சேர்த்து உண்பதால் நீரழிவு நோய், பேதியாகும் தொல்லை, அடிக்கடி தலைநோய் வருதல், ஜீரணம் சம்பந் தப்பட்ட கோளாறு முதலியவற்றைக்கட்டுப்படுத்தும்
என்று வைத்தியநூல்கள் கூறுகின்றன.
அண்மைய ஆராச்சிகளின்படி இரத்தக்கொதிப்பைக் கட்டுப்படுத்தும் சக்தி அவரைக்காய்க்கு உண்டு என்று கண்டுபிடித்துள்ளார்கள்.
நன்றி சகோ.Thevesh
Re: அவரையின் மருத்துவக்குணம் !
மிக மிக நல்ல மருத்துவக்கட்டுரை நன்றி சகோ
rinos- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129
Re: அவரையின் மருத்துவக்குணம் !
சிறந்த பகிர்விற்க்கு நன்றி தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அவரையின் மருத்துவக்குணம் !
பகிர்வுக்கு நன்றி நண்பா
ரிபாய்- புதுமுகம்
- பதிவுகள்:- : 188
மதிப்பீடுகள் : 15
Similar topics
» மாதுளத்தின் மருத்துவக்குணம்
» வெந்தயத்தின் மருத்துவக்குணம்
» மருத்துவக்குணம் வாய்ந்த 11 உணவுகள்!!!
» மருத்துவக்குணம் வாய்ந்த உணவுகள்!!!
» வெந்தயத்தின் மருத்துவக்குணம்
» மருத்துவக்குணம் வாய்ந்த 11 உணவுகள்!!!
» மருத்துவக்குணம் வாய்ந்த உணவுகள்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum