சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

சொந்தம்....? Khan11

சொந்தம்....?

+7
நண்பன்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
எந்திரன்
*சம்ஸ்
rinos
யாதுமானவள்
11 posters

Go down

சொந்தம்....? Empty சொந்தம்....?

Post by யாதுமானவள் Sun 3 Jul 2011 - 22:23

(என் பழைய கவிதை ... 2002 இல் எழுதியது)

கருவறையில் உதித்தபோதும்
கை கால்கள் முளைத்த போதும்
செவி யறைகள் திறந்த போதும்
செந்நீரில் மிதந்த போதும்

தாயின் கருவறை
தனக்கு மட்டும் சொந்தமென்று
தீர்க்கமாய் நினைத்திருந்தேன் -
தொப்பூழ் கொடியோடு
தொடர்பறுந்து போகும் வரை.

என் -

சில்லறை வார்த்தைகளில்
சிறு விரல் தீண்டல்களில்
மூழ்கித் திளைத்திட்ட என்
தாயின் தாலாட்டும்

அடுத்தவர்க்கு மாறும் என்பதையும்
அறியாமல் இருந்துள்ளேன்
அடுத்த தங்கை அவதரித்து
அதையும் பகிரும் வரை

பள்ளிப் புத்தகங்கள்
படித்தபின்பு போகுமென்று
அந்த வருடப் பரீட்சைக்குப் பின்
அறைவிலைக்குப் விற்றபோது

அதிசயித்து அதிர்ந்து நின்றேன்

எனக்குச் சொந்தமில்லா என்
முதல்காதல் எப்போதும்
கனவுக்கே சொந்தமென்று
நிஜம் வந்து சொன்னபின்பே
நிதர்சனம் ஏற்றுக் கொண்டேன்

சமுதாயம் தருகின்ற
சொற்ப கௌரவத்திற்கு

சுற்றிச் சுழன்று
சேர்த்துவைத்த சொத்தெல்லாம்
என்னோடு தங்காது என்பதும்
அறியாமல் இருந்துள்ளேன்

அரசாங்க அதிகாரி
அதையும் அபகரிக்கும் வரை

சொந்தக் கருத்துக்கள்
சொல்லாமல் அழிந்துவிட
என்னுள் ஊரும் எண்ணங்கள் கூட
எனக்கில்லை என அறிந்தேன்

ஆறடி மண்தான்
அனைவருக்கும் சொந்தமென
யாரோ சொன்னது
இப்போது நினைவுவர

மின்சாரத் தகனமுறை
முளைத்துவிட்ட இந்நாளில்
மண்கூட சொந்தமில்லா
மரணத்தை என்ன சொல்ல?



Last edited by யாதுமானவள் on Sun 3 Jul 2011 - 22:31; edited 1 time in total
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by rinos Sun 3 Jul 2011 - 22:28

மிகவும் அருமையாக சொன்னீர்கள்
தத்துவக்கவி வரிகள் அருமை
தத்ரூபமாக வரைந்த ஓவியம் போல்
உண்மைகள் அனைத்தும்
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by rinos Sun 3 Jul 2011 - 22:29

பள்ளிப் புத்தகங்கள்
படித்தபின்பு போகுமென்று
அந்த வருடப் பரீட்சைக்குப் பின்
அறைவிலைக்குப் விற்றபோது

அதிசயித்து அதிர்ந்து நின்றேன்

எனக்குச் சொந்தமில்லா என்
முதல்காதல் எப்போதும்
கனவுக்கே சொந்தமென்று
நிஜம் வந்து சொன்னபின்பே
நிதர்சனம் ஏற்றுக் கொண்டேன்

சமுதாயம் தருகின்ற
சொற்ப கௌரவத்திற்கு
:!+: :!+: :!+:
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by *சம்ஸ் Sun 3 Jul 2011 - 22:33

வாவ் அருமை வரிகள் அனைத்தும் வாழ்த்துகள் அக்கா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by யாதுமானவள் Sun 3 Jul 2011 - 22:35

rinos wrote:பள்ளிப் புத்தகங்கள்
படித்தபின்பு போகுமென்று
அந்த வருடப் பரீட்சைக்குப் பின்
அறைவிலைக்குப் விற்றபோது

அதிசயித்து அதிர்ந்து நின்றேன்

எனக்குச் சொந்தமில்லா என்
முதல்காதல் எப்போதும்
கனவுக்கே சொந்தமென்று
நிஜம் வந்து சொன்னபின்பே
நிதர்சனம் ஏற்றுக் கொண்டேன்

சமுதாயம் தருகின்ற
சொற்ப கௌரவத்திற்கு
:!+: :!+: :!+:

நன்றி ரினோஸ்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by யாதுமானவள் Sun 3 Jul 2011 - 22:37

*சம்ஸ் wrote:வாவ் அருமை வரிகள் அனைத்தும் வாழ்த்துகள் அக்கா

நன்றி சம்ஸ்!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by எந்திரன் Sun 3 Jul 2011 - 23:00

://:-: ://:-:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by யாதுமானவள் Sun 3 Jul 2011 - 23:31

[quote="எந்திரன்"] ://:-: ://:Thank you
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by நேசமுடன் ஹாசிம் Mon 4 Jul 2011 - 10:05

இந்த உலகமே வாடகை வீடு எதுவும் சொந்தமில்லை வரும்போது தனிமையில் வந்தோம் போகும்போதும் தனிமையில் செல்வோம்

நிதர்சனமான கவிதை வாழ்த்துகள் நன்றி


சொந்தம்....? Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by kalainilaa Mon 4 Jul 2011 - 13:34

சொந்தக் கருத்துக்கள்
சொல்லாமல் அழிந்துவிட
என்னுள் ஊரும் எண்ணங்கள் கூட
எனக்கில்லை என அறிந்தேன்

ஆறடி மண்தான்
அனைவருக்கும் சொந்தமென
யாரோ சொன்னது
இப்போது நினைவுவர

மின்சாரத் தகனமுறை
முளைத்துவிட்ட இந்நாளில்
மண்கூட சொந்தமில்லா
மரணத்தை என்ன சொல்ல?


மீண்டுமொரு ,புரட்சி கவி வரைந்த வாழ்க்கை சித்திரம்,

பாராட்டுக்கள் .தொடருங்கள் தோழியே !
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by நண்பன் Mon 4 Jul 2011 - 13:35

நிலையற்ற உலகம்
நிலைக்க எதுவும் இல்லை
எதிர் பார்ப்புக்களும்
ஏமாற்றங்களும் நிறைந்தது
இந்த உலகம்
அருமையான வரிகள் அக்கா
வாழ்த்துக்கள் என்றும்
நன்றியுடன்
நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by செய்தாலி Mon 4 Jul 2011 - 15:03

அட... அட.... என்ன ஒரு வரிகள்
சிறப்பான வரிகளில் கருவறை முதல் கல்லறை வரையிலான வாழ்க்கை
ம்ம்ம்.... அருமை மிகவும் அருமை தோழி
செய்தாலி
செய்தாலி
புதுமுகம்

பதிவுகள்:- : 1022
மதிப்பீடுகள் : 50

http:// http://nizammudeen-abdulkader.blogspot.com

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by Atchaya Mon 4 Jul 2011 - 16:10

வளமான, நயமான கவிதை.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by யாதுமானவள் Mon 4 Jul 2011 - 19:44

செய்தாலி wrote:அட... அட.... என்ன ஒரு வரிகள்
சிறப்பான வரிகளில் கருவறை முதல் கல்லறை வரையிலான வாழ்க்கை
ம்ம்ம்.... அருமை மிகவும் அருமை தோழி

நன்றி செய்தாலி!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by யாதுமானவள் Mon 4 Jul 2011 - 19:45

mravi wrote: வளமான, நயமான கவிதை.
நன்றி ரவி!
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by abuajmal Mon 4 Jul 2011 - 20:00

அருமையான வரிகள் கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் ஆனால் இதில் இருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை... உண்மை... உண்மையே....
சொந்தம்....? 517195 சொந்தம்....? 517195 சொந்தம்....? 517195
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by சிறாஜ் Mon 4 Jul 2011 - 20:02

abuajmal wrote:அருமையான வரிகள் கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் ஆனால் இதில் இருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை... உண்மை... உண்மையே....
சொந்தம்....? 517195 சொந்தம்....? 517195 சொந்தம்....? 517195

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே

அருமையான கவிதை அக்கா

சிறாஜ்
புதுமுகம்

பதிவுகள்:- : 88
மதிப்பீடுகள் : 3

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by யாதுமானவள் Mon 4 Jul 2011 - 20:24

abuajmal wrote:அருமையான வரிகள் கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் ஆனால் இதில் இருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை... உண்மை... உண்மையே....

நன்றி abujamal
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by யாதுமானவள் Mon 4 Jul 2011 - 20:25

சிறாஜ் wrote:
abuajmal wrote:அருமையான வரிகள் கவிதைக்கு பொய் அழகு என்பார்கள் ஆனால் இதில் இருக்கும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை... உண்மை... உண்மையே....
சொந்தம்....? 517195 சொந்தம்....? 517195 சொந்தம்....? 517195

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே

அருமையான கவிதை அக்கா

நன்றி சிராஜ் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

சொந்தம்....? Empty Re: சொந்தம்....?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum