சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பாசிப் பயறு சாலட். Khan11

பாசிப் பயறு சாலட்.

3 posters

Go down

பாசிப் பயறு சாலட். Empty பாசிப் பயறு சாலட்.

Post by ஹம்னா Mon 4 Jul 2011 - 6:08

பாசிப் பயறு சாலட். E_1307801387


சாலட் என்பது உணவுக்கு முன் எடுத்துக் கொள்வது மட்டுமல்ல... காலை நேர உணவாகவே சாப்பிடலாம். அதுவும் குட்டீஸ்கள், சாப்பிட அடம்பிடித்தால் பாசிப்பயறு சாலட்டை பிரெட் சாண்ட்விச் ஆகவோ, சப்பாத்தி ரோல் ஆகவோ செய்யலாம் என்கிறார், மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டல் சமையல் நிபுணர் முருகசெல்வம்.

தேவையானவை:


முளைகட்டிய பாசிப்பயறு - 100 கிராம்
பச்சை, சிவப்பு, மஞ்சள் குடமிளகாய் - 100 கிராம்
நல்லெண்ணெய் - 50 மில்லி
வெள்ளரிக்காய் - 100 கிராம்
தக்காளி - 100 கிராம்
எலுமிச்சம்பழம் - ஒன்று
பார்ஸ்லி இலை - ஒரு கொத்து
சிறிய வெங்காயம் - இரண்டு
கறுப்பு மிளகுப்பொடி - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு


செய்முறை:
பாசிப்பயறை நன்கு கழுவி இரவில் ஊற வைக்க வேண்டும். மறுநாள் சல்லடையின் மீது ஈரத்துணியை பரப்பி, அதன்மீது வைக்க வேண்டும். ஒரு தட்டில் தண்ணீர் ஊற்றி அதன் மீது சல்லடை லேசாக தொடும்படி வைத்து, துணியால் மூட வேண்டும். காலை, மாலை இரண்டு முறையும் தட்டில் உள்ள தண்ணீரை மட்டும் மாற்ற வேண்டும். ஐந்து நாட்களில் பாசிப்பயறு ஒரு செ.மீ., அளவுக்கு நீளமாக முளைவிட்டிருக்கும். இதில் புரோட்டீன் சத்துகள் அதிகம் நிறைந்திருக்கும். குழந்தைகளுக்கு ஏற்ற உணவு இது.
வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை நேர்வாக்கில் நீளமாக நறுக்கவும்.
வெள்ளரியை சாய்வான மெல்லிய வட்டமாக வெட்ட வேண்டும்.
பார்ஸ்லி இலையை சிறிது சிறிதாக வெட்டி வைக்கவும்.
அனைத்தையும் எண்ணெய் ஊற்றி ஒன்றாக கலந்து வைத்தால், சாலட் தயார்.
எண்ணெய் கலக்கும் போது மினுமினுப்பாக இருக்கும்.
இரண்டு பிரட் துண்டுகளை தோசைக்கல்லில் திருப்பி போட்டு, நடுவில் பாசிப்பயறை வைத்து கொடுக்கலாம்.
கூடுதல் சுவைக்கு பேரீச்சம்பழங்களை சிறு துண்டுகளாக்கி சேர்க்கலாம்.
சப்பாத்தியின் நடுவில் சாலட் வைத்து சுற்றி, தக்காளி சாஸ் சாப்பிட சுவையாக இருக்கும்.
"டயட்' விரும்பும் பெரியவர்களுக்கும் சரியான காலை நேர உணவாகும்.


சமையல் நேரம்: ஊறவைப்பது தவிர, 10 நிமிடங்கள்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாசிப் பயறு சாலட். Empty Re: பாசிப் பயறு சாலட்.

Post by நண்பன் Mon 4 Jul 2011 - 14:03

ஒரு வாரத்திற்கு மூன்று நாள் சாப்பிடுகிறோம் ஹப்னா நன்றி நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

பாசிப் பயறு சாலட். Empty Re: பாசிப் பயறு சாலட்.

Post by *சம்ஸ் Sat 16 Jul 2011 - 20:42

சாலட் சூப்பர் நன்றாக சாப்பிடுகிறோம் ஹம்னா. :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பாசிப் பயறு சாலட். Empty Re: பாசிப் பயறு சாலட்.

Post by ஹம்னா Sat 16 Jul 2011 - 21:21

*சம்ஸ் wrote:சாலட் சூப்பர் நன்றாக சாப்பிடுகிறோம் ஹம்னா. :”@:
இன்னும் சாப்பிடுங்கள். :];:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பாசிப் பயறு சாலட். Empty Re: பாசிப் பயறு சாலட்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum