Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ரவா பொங்கல்.
+2
நண்பன்
ஹம்னா
6 posters
Page 1 of 1
ரவா பொங்கல்.
தேவையானவை:
பாம்பே ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
பெருங்காயம்-1, டீஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
நெய் -2 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு.
தாளிக்க:
மிளகு-2 டீஸ்பூன்
சீரகம், மிளகாய்-2
முந்திரி-10
நெய்-2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது.
செய்முறை:
சிறிது நெய்யை காய வைத்து ரவையை வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள்.
பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேக வையுங்கள்.
மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடியுங்கள்.
நெய், எண்ணெயை காய வைத்து பொடித்த மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை தாளித்து ரவையையும் தேவையான உப்பையும் சேருங்கள்.
மற்றொரு அடுப்பில் வெந்த பருப்பு, அதில் அதிக தண்ணீர் இருந்தால் அதனுடன் சேர்ந்து மூன்றரை கப் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்கள்.
தண்ணீருடன், பருப்பு சேர்ந்து நன்கு கொதித்ததும் ரவை கலவையில் தூக்கி ஊற்றுங்கள்.
அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி, தீயை குறைத்து மூடிபோட்டு நன்கு வேக விடவும்.
பூப்போல வெந்ததும் சூடாக பரிமாறுங்கள்.
பாம்பே ரவை - 1 கப்
பாசிப்பருப்பு - அரை கப்
மஞ்சள் தூள்-கால் டீஸ்பூன்
பெருங்காயம்-1, டீஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது
நெய் -2 டீஸ்பூன்
உப்பு- தேவைக்கு.
தாளிக்க:
மிளகு-2 டீஸ்பூன்
சீரகம், மிளகாய்-2
முந்திரி-10
நெய்-2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய்-2 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை-சிறிது.
செய்முறை:
சிறிது நெய்யை காய வைத்து ரவையை வாசனை வரும்வரை வறுத்தெடுங்கள்.
பாசிப்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வேக வையுங்கள்.
மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக பொடியுங்கள்.
நெய், எண்ணெயை காய வைத்து பொடித்த மிளகு, சீரகம், பொடியாக நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், முந்திரி, கறிவேப்பிலை தாளித்து ரவையையும் தேவையான உப்பையும் சேருங்கள்.
மற்றொரு அடுப்பில் வெந்த பருப்பு, அதில் அதிக தண்ணீர் இருந்தால் அதனுடன் சேர்ந்து மூன்றரை கப் தண்ணீர் வைத்து கொதிக்க விடுங்கள்.
தண்ணீருடன், பருப்பு சேர்ந்து நன்கு கொதித்ததும் ரவை கலவையில் தூக்கி ஊற்றுங்கள்.
அத்துடன் கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து நன்கு கிளறி, தீயை குறைத்து மூடிபோட்டு நன்கு வேக விடவும்.
பூப்போல வெந்ததும் சூடாக பரிமாறுங்கள்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரவா பொங்கல்.
அசத்துங்கள் ஹப்னா சமையல் குறிப்பு சூப்பரு :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ரவா பொங்கல்.
@. :”@:நண்பன் wrote:அசத்துங்கள் ஹப்னா சமையல் குறிப்பு சூப்பரு :”@:
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: ரவா பொங்கல்.
நண்பன் wrote:அசத்துங்கள் ஹம்னா சமையல் குறிப்பு சூப்பரு :”@:
நன்றி நன்றி சமைத்து பாருங்கள் நண்பன்.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரவா பொங்கல்.
நன்றி நன்றி.kalainilaa wrote:@. :”@:நண்பன் wrote:அசத்துங்கள் ஹம்னா சமையல் குறிப்பு சூப்பரு :”@:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரவா பொங்கல்.
:];: :];:*சம்ஸ் wrote: :”@: :”@:
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரவா பொங்கல்.
ஹம்னா நீங்க பண்றது கொஞ்சமும் நல்லா இல்ல ...
இப்படி டெம்ப்ட் பண்ணினா.... இதேயெல்லாம் சாப்பிடனும்னு தோணாதா?
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
எனக்கு சமைச்சு கொடுக்க யாருமில்லையே நான் எப்படி சாப்பிடறது இதெல்லாம்?
இப்படி டெம்ப்ட் பண்ணினா.... இதேயெல்லாம் சாப்பிடனும்னு தோணாதா?
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
எனக்கு சமைச்சு கொடுக்க யாருமில்லையே நான் எப்படி சாப்பிடறது இதெல்லாம்?
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: ரவா பொங்கல்.
கவலை வேண்டாம் அக்கா நான் சமைத்து பார்சலில் அனுப்புகிறேன்.யாதுமானவள் wrote:ஹம்னா நீங்க பண்றது கொஞ்சமும் நல்லா இல்ல ...
இப்படி டெம்ப்ட் பண்ணினா.... இதேயெல்லாம் சாப்பிடனும்னு தோணாதா?
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
எனக்கு சமைச்சு கொடுக்க யாருமில்லையே நான் எப்படி சாப்பிடறது இதெல்லாம்?
இப்படி சொன்னால்தான்
அக்கா கொஞ்சம் சமாதானம்
ஆவாங்க தப்பினேன்பா.
ஹம்னா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573
Re: ரவா பொங்கல்.
சமாதானம் ஆகிட்டேன் ... அதுக்காக வெள்ளை எழுத்து வேணாம்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum