Latest topics
» அவியல் - பல்சுவை-ரசித்தவைby rammalar Yesterday at 14:17
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by rammalar Wed 3 Jul 2024 - 19:27
» காவல் தெய்வம்
by rammalar Wed 3 Jul 2024 - 19:17
» இயற்கையின் விந்தை…
by rammalar Wed 3 Jul 2024 - 11:15
» பீட்ரூட் குழம்பு
by rammalar Tue 2 Jul 2024 - 13:53
» பீட்ரூட் ரைஸ்
by rammalar Tue 2 Jul 2024 - 13:47
» பீட்ரூட் வடை
by rammalar Tue 2 Jul 2024 - 13:42
» பீட்ரூட் ரசம்
by rammalar Tue 2 Jul 2024 - 13:38
» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by rammalar Tue 2 Jul 2024 - 4:02
» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by rammalar Tue 2 Jul 2024 - 3:55
» பண்பாட்டின் அடையாளம் - புதுக்கவிதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:24
» கடல் நீரில் வளர்ந்து,மழை நீரில் மடியும்- விடுகதை
by rammalar Mon 1 Jul 2024 - 18:18
» ரூ125 கோடி -இந்திய அணிக்கு பரிசுத்தொகை அறிவுப்பு!
by rammalar Mon 1 Jul 2024 - 9:33
» தேசிய மருத்துவர் தின வாழ்த்துக்கள் !
by rammalar Mon 1 Jul 2024 - 2:44
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?
by rammalar Sun 30 Jun 2024 - 21:59
» பூக்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 19:13
» கால பைரவர் யார்?
by rammalar Sun 30 Jun 2024 - 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Sun 30 Jun 2024 - 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Sun 30 Jun 2024 - 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Sun 30 Jun 2024 - 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
பட்டுப்புடவை, நகைகள் வாங்கும் பணிகளில் நயன்தாரா
2 posters
Page 1 of 1
பட்டுப்புடவை, நகைகள் வாங்கும் பணிகளில் நயன்தாரா
பிரபுதேவா, ரம்லத்துக்கு கோர்ட்டு விவாகரத்து வழங்கியுள்ளது, நடிகை நயன்தாராவை திருமணம் செய்வதற்காகவே பிரபு தேவா மனைவியை பிரிந்தார்
இதற்காக ரம்லத்துக்கும் குழந்தைகளுக்கும் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்களை எழுதி கொடுத்துள்ளார். ஆறு மாதத்துக்கு முன்பே இருவரும் பரஸ்பரம் பிரிய விருப்பம் தெரிவித்து விவாகரத்து மனுதாக்கல் செய்தனர்.
தற்போது விவாகரத்து கிடைத்துள்ளதால் நயன்தாரா, பிரபுதேவா திருமணத்துக்கு தடை நீங்கியுள்ளது. அடுத்த மாதம் (ஓகஸ்டு) மும்பையில் இருவருக்கும் திருமணம் நடை பெற உள்ளது. திருமண புடவை மற்றும் நகைகள் வாங்கும் பணியில் நயன்தாரா தீவிரமாக உள்ளார்.
திருமண அழைப்பிதழ் அச்சிடும் பணியும் நடக்கிறது. ரம்லத்தை பிரபுதேவா காதலித்துதான் மணந்தார்,. அந்த திருமணத்துக்கு பிரபுதேவா வீட்டில் எதிர்ப்பு இருந்ததால் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக நடந்தது.
ஆனால் நயன்தாராவுடனான திருமணத்தை நடிகர் நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் உறவினர்கள் எல்லோரையும் அழைத்து விமரிசையாக நடத்த முடிவு செய்துள்ளார். இரு வீட்டு பெற்றோரும் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளதால் அவர்களும் திருமண வேலைகளில் ஆர்வமாக ஈடுபட்டுள்ளனர்.
முகூர்த்த பட்டுப்புடவை நகைகள் வாங்கும் பணிகளில் நயன்தாரா ஈடுபட்டுள்ளார். திருமணத்துக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளார். புதுப்படங்களில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லை.
கடைசியாக அவர் தெலுங்கில் நடித்த ராமராஜ்ஜியம் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிந்தது. அப்போது படக்குழுவினருக்கு விருந்து கொடுத்து கண்ணீருடன் விடை பெற்றார். திருமணத்துக்கு பின் மும்பையிலேயே குடியேற திட்டமிட்டுள்ளனர். இதற்காக அங்கு வீடு பார்க்கிறார்கள்

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» கவரிங் நகைகள் வாங்கும் போது
» நடிகை நயன்தாரா டாஸ்மாக் கடைக்கு சென்று பீர் வாங்கும் காட்சி
» தீபாவளிக்கு ரெண்டு பட்டுப்புடவை எடுத்திருக்கிறாயே எதுக்கு…?
» மீட்புப் பணிகளில் கடற்படை படகுகள், ஹெலிகொப்டர்கள்
» மத்திய அரசுப் பணிகளில் இன்ஜினியரிங் பதவிகளுக்கு 1290 காலி பணியிடங்கள்...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|