சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by rammalar Thu 23 May 2024 - 9:24

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Khan11

மனதில் நீங்காத பாடல் வரிகள்

+3
Atchaya
நண்பன்
நேசமுடன் ஹாசிம்
7 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 14:53

இது ஒரு புதிய தொடர் உறவுகளே அனைவரும் உங்களின் மனதில் என்றும் அசைபோடும் இனிய கானங்களை அதன் வரிகள் வீடியோ போன்றவற்றை தொடராக பதிந்து வாருங்கள் நானும் தொடர்கிறேன்

ஒத்துழைப்பீர்களா நண்பர்களே........
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 14:54

கண்டிப்பாக பாஸ் இதோ நானே முதலில் தொடங்கி விடுகிறேன் பாருங்கள் நன்றி நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 14:55

கடவுள் தந்த அழகிய வாழ்வு

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு….
கருணை பொங்கும்… உள்ளங்கள் உண்டு ..
கண்ணீர் துடைக்கும் கைகளும் உண்டு
இன்னும் வாழணும் நூறு ஆண்டு..
எதை நாம் இங்கு கொண்டு வந்தோம் ….
எதை நாம் அங்கு கொண்டு செல்வோம் ..

அழகே பூமியின் வாழ்க்கையை அன்பில் ..
வாழ்ந்து விடை பெறுவோம்…

பூமியில் பூமியில் ..இன்பங்கள் என்றும் குறையாது
வாழ்க்கையில் வாழ்க்கையில்……….
எனக்கென்றும் குறைகள் கிடையாது
ஏதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ.. ஒ..உக்க்.. ஒக்க்.

ஏதுவரை வாழ்க்கை அழைக்கிறதோ….
.அது வரை நாமும் சென்றுவிடுவோம்
விடைபெறும் … நேரம் .வரும் போதும் சிரிப்பினில் …
நன்றி சொல்லிவிடுவோம்
பரவசம் இந்த பரவசம் ..
என் நாளும் நெஞ்சில் தீராமல் இங்கே வாழுமே

கடவுள் தந்த அழகிய வாழ்வு ..
உலகம் முழுதும் அவனது வீடு .
கண்கள் மூடியே வாழ்த்து பாடு…

.. நாம் எல்லாம் சுவாசிக்க தனி தனி காற்று கிடையாது
மேகங்கள்… மேகங்கள் ……
இடங்களை பார்த்து பொழியாது
ஓடையில் இன்று இலையுதிரும்

வசந்தங்கள் நாளை திரும்பி வரும்…
வசந்தங்கள் மீண்டும் வந்துவிட்டால்
குயில்களின் பாட்டு காற்றில் வரும்……….
முடிவதும் பின்பு தொடர்வதும்……..
இந்த வாழ்க்கை சொல்லும் பாடங்கள் தானே..
…. கேளடி……

நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 14:58



அம்மா அம்மா...
எந்தன் ஆருயிரே....
கண்ணின் மணியே...
தெய்வம் நீயே...
ஓ....ஓ....ஓ...ஓ..
________________________________________________________

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே-இரு
கண்ணின் மணியே
ஓ...ஓ....ஓ...ஓ...
தெய்வம் நீயே
ஓ...ஓ...ஓ...ஓ...
________________________________________________________

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே
________________________________________________________


பூவிழி ஓரம் ஓர் துளி நீரும்
நீ வடித்தால் மனம் தாங்காது
பொன்முகம் கொஞ்சம் வாடி நின்றாலும்
நான் துடிப்பேன் வலி தாளாது

பத்து மாசம் சுமந்து-பட்ட
பாடும் மறந்து
பிள்ளைச் செல்வம் பிறக்க-அள்ளிக்
கையில் எடுத்த

தாயும் நீயே...
தவமிருந்தாயே...

வாடுதம்மா பிள்ளையே.......
வாட்டுவதோ.. என்னை நீ..யே.!
________________________________________________________

அம்மா அம்மா எந்தன் ஆருயிரே
நானும் நீயும் என்றும் ஓருயிரே
________________________________________________________


பாதைகள் மாறி ஓடிய கன்றை
தாய்ப்பசுதான் இங்கு ஏற்காதா
கூட்டிலிருந்து குஞ்சு விழுந்தால்
தாய்க்குருவி அள்ளிச் சேர்க்காதா

நல்ல காலம் பிறக்க-உன்னை
நானும் அறிந்தேன்
உந்தன் கண்கள் திறக்க-இங்கு
பாடல் படித்தேன்

போதும் போதும்...
பிரிந்தது போதும்....

வாடுதம்மா பிள்ளையே...
வாட்டுவதோ என்னை நீ..யே.!


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 15:01



அந்த வானுக்கு இரண்டு தீபங்கள்
அவை சூரியச் சந்திரரே
என் வாழ்வுக்கு இரண்டு தீபங்கள்
என் தாயொடு தந்தையரே

அந்த வானின் தீபங்கள் இல்லையென்றால்
இந்த மண்ணில் உயிர்கள் இல்லையே
என் பாசதீபம் இரண்டும் இல்லையென்றால்
என் வாழ்வில் ஒளியும் இல்லையே
ஒரு தாய் தந்தை போலே
உலகில் உறவில்லையே

தாய்தானே அன்புக்கு ஆதாரம்
தந்தைதானே அறிவுக்கு ஆதாரம்

நூறு தெய்வங்கள் ஒன்றாகக் கூடி
தாய்க்குப் பூசைகள் செய்க
இமயமலைகளும் ஏழு கடல்களும்
தந்தை நாமமே சொல்க

சுடு கோபங்கள் நானும் பார்த்ததில்லை
ஒரு சுடு சொல்லுக் கூடக் கேட்டதில்லை
ஒரு ஏழைத்தாய் போல்
உலகில் தெய்வம் இல்லை.

தந்தை காலடி தாயின் திருவடி
நல்ல மகனுக்குக் கோயில்
அன்பின் முகவரி என்ன என்பதை
கண்டு கொள்கிறேன் தாயில்

நான் உறவென்ற தீபம்
ஏற்றி வைத்தேன்
அதில் உயிரென்ற எண்ணெய்
ஊற்றி வைத்தேன்
நான் என்னில் கண்ணில்
இருவரைச் சுமந்திருப்பேன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 15:07

ஆடாமல் ஆடுகிறேன்... ஆடாமல் ஆடுகிறேன்...
பாடாமல் பாடுகிறேன்... ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா நான்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா வா வா வா

(இசை) சரணம் - 1

விதியே உன் கை நீட்டி வலை வீசலாம்
ஊரார்கள் என்னைப் பார்த்து விலை பேசலாம்
அழகென்ற பொருள் வாங்கப் பலர் கூடலாம்
அன்பென்ற மனம் வாங்க யார் கூடுவார் யார் கூடுவார்

ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா நான்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா வா வா வா

(இசை) சரணம் - 2

குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்...ஆ...ஆ...ஆ...ஆ
குயிலே உன் சிறகொடித்து இசை கேட்கிறார்
மயிலே உன் காலொடித்து நடம் பார்க்கிறார்
இளம் பெண்ணின் கண்ணீரை யார் மாற்றுவார்
எரிகின்ற நெஞ்சத்தை யார் தேற்றுவார் யார் தேற்றுவார்

ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா
ஆடாமல் ஆடுகிறேன் பாடாமல் பாடுகிறேன்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா நான்
ஆண்டவனைத் தேடுகிறேன் வா வா வா வா (இசை)



மனதில் நீங்காத பாடல் வரிகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நண்பன் Tue 5 Jul 2011 - 15:08



நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 15:15

இன்னிசை பாடிவரும்

இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனது தொலைகிறதே
இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

(இசை) சரணம் - 1

கண் இல்லையென்றாலோ
நிறம் பார்க்கமுடியாது
நிறம் பார்க்கும் உன் கண்ணை
நீ பார்க்கமுடியாது
குயிலிசை போதுமே
அட குயில் முகம் தேவையா
உணர்வுகள் போதுமே
அதன் உருவம் தேவையா
கண்ணில் காட்சி தோன்றிவிட்டால்
கற்பனை தீர்ந்துவிடும்
கண்ணில் தோன்றா காட்சியில்தான்
கற்பனை வளர்ந்துவிடும்
அட பாடல் போலத்
தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை

(இசை) சரணம் - 2

உயிர் ஒன்று இல்லாமல்
உடல் இங்கு நிலையாதே
உயிர் என்ன பொருள் என்று
அலை பாய்ந்து திரியாதே
வாழ்க்கையின் வேர்களோ
மிக ரகசியமானது
ரகசியம் காண்பதே
நம் அவசியமானது
தேடல் உள்ள உயிர்களுக்கே
தினமும் பசியிருக்கும்
தேடல் என்பது உள்ளவரை
வாழ்வில் ருசியிருக்கும்
அட பாடல் போலத்
தேடல் கூட ஒரு சுகமே

இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை
ஒரு கானம் வருகையில்
உள்ளம் கொள்ளை போகுதே
ஆனால் காற்றின் முகவரி
கண்கள் அறிவதில்லையே
இந்த வாழ்க்கையே ஒரு தேடல்தான்
அதை தேடித் தேடி
தேடும் மனது தொலைகிறதே

இன்னிசை பாடிவரும்
இளம் காற்றுக்கு உருவமில்லை
காற்றலை இல்லையென்றால்
ஒரு பாட்டொலி கேட்பதில்லை (இசை)



மனதில் நீங்காத பாடல் வரிகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 5 Jul 2011 - 15:21



மனதில் நீங்காத பாடல் வரிகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by Atchaya Tue 5 Jul 2011 - 15:39

@.
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty எனக்கு பிடித்த SPB வீடியோ பாடல் வரிகள்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 7:34

இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூசூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை

மாமனோட ஹே மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனாலெண்ணியது போலே பூசூடுது

அக்காளின் மகளுக்கு கேட்டதை நான் கொடுப்பேன்
மனசில் இப்பொ அல்லாடி கிடக்குற ஆசய நான் முடிப்பேன்
விரும்பியது இன்னேரம் கிடைகிற போது
வரும் ஏக்கம் நெஞ்சில் ஏது
எல்லோர்க்கும் நினைத்தது போலே மண வாழ்கை வாய்திடாது
எப்போதும் ஒருவனை எண்ணி தவித்தேன்
இப்போது நான் அதை கண்டு பிடித்தேன்
கெட்டி மேளம் கேட்கும் நேரம் கூட...மாமனோட

இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூசூடுது
குதால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை....மாமனோட
இந்த மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூசூடுது

பொன்னான நகைகளும் மாலையும் போட்டிருப்பேன்
மணவரையில் கண்ணாலே உனக்கொரு நண்ட்றியை நானுரைபேன்
எனக்கு அண்ட்று சொல்லாத உணர்வுகள் கூடும்
விழி ஓரம் ஈரமாகும்
கல்யாண கனவுல் யாவும் கையில் சேரும் நேரம் ஆகும்
பல்லாண்டு படித்திடும் ஊர் முழுதும்
வண்டாட்டம் பரந்திடும் வஞ்சி மனதும்
மஞ்சத் தாலி மார்பில் ஊஞ்சலாட... மாமனோட

ஹே மாமனோட மனசு மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால் எண்ணியது போலே பூசூடுது
குத்தால குளுமையும் கூடி வருது
சந்தோஷ நெனப்பொரு கோடி வருது
சொல்ல வார்த்தை ஏதும் இல்லை
மாமனோட ஹே மாமனோட மனசு
மல்லியப்பூ போலே பொன்னானது
இந்த வண்ண மயில் அதனால்
எண்ணியது போலே பூசூடுது
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by இன்பத் அஹ்மத் Tue 19 Jul 2011 - 7:42

நல்ல பாடல் பகிர்வுக்கு நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Tue 19 Jul 2011 - 7:58

ம்ம்ம் அழகான பாடல்..பகிர்வுக்கு நன்றி.. :];:
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty எனக்கு பிடித்த SPB வீடியோ பாடல் வரிகள்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 8:12


என்னவென்று சொல்வதம்மா வஞ்சி அவள் பேரழகை
சொல்ல மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் பேரழகை
அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிறைத்தவளை
நான் என்னென்று சொல்வேனோ அதை எப்படி சொல்வேனோ
அவள் வான் மேகம் காணாத பால் நிலா
இந்த பூலோகம் காணாத தென் நிலா'

என்னவென்று .....

தெம்மாங்கு பாடிடும் சின்ன விழி மீன்களும்
பொன் ஊஞ்சல் ஆடிடும் கன்னி கருங் கூந்தலும்
முத்தாடும் மேடை பார்த்து வாடி போகும் வான் பிறை
முத்தாரம் நீட்டும் மார்பில் ஏக்கம் தீர்க்கும் தாமரை
வண்ண பூவின் வாசம் வந்து நேசம் பேசும்
அவள் நான் பார்க்க தாளாமல் நாணுவா
புது பூ கோலம் தான் காலில் போடுவா


என்னவென்று......

கண்ணோரம் ஆயிரம் காதல் கதை பேசுவாள்
முந்தானை சோலையில் தென்றலுடன் பேசுவாள்
ஆகாய மேகம் ஆகி ஆசை தூறல் போடுவாள்
நீரோடை போல நாளும் ஆடி பாடி போடுவாள்
அதிகாலை மூச்சு அசைந்தாடும் நாற்று
உயிர் மூச்சாகி ரீங்காரம் பாடுவாள்
இந்த ராஜாவின் தோளோடு சேருவாள்
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 8:17

நல்ல பகிர்வு இவ்வாறே பாடல்களின் தலைப்புகளிட்டு இதன் கீழ் தொடரலாமே


மனதில் நீங்காத பாடல் வரிகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by இன்பத் அஹ்மத் Tue 19 Jul 2011 - 8:19

நல்ல பாடல்
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty எனக்கு பிடித்த மனோ, P சுசீலா வீடியோ பாடல் வரிகள்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 8:21



ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
இந்த ராசாத்தி மனசுல என் ராசா உன் நெனப்புத்தான்
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது
புது நேசம் உண்டானது
இரு நெஞ்சம் கொண்டாடுது

ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்
இந்த ராசாவின் மனசுல என் ராசாத்தி நெனப்புத்தான்

முள்ளிருக்கும் பாதை நீ நடந்த போதும்
முள்ளெடுத்து போட்டு நீ நடக்கலாகும்
வீதியிலே நீ நடந்தா கண்களெல்லாம் உன் மேலேதான்
முள்ளு தச்சா தாங்கும் நெஞ்சம்
கண்கள் தச்சா தாங்காதையா
நெதமும் உன் நெனப்பு
வந்து வெரட்டும் வீட்டில
உன்னை சேர்ந்தாலும் உன் உருவம்
என்னை வாட்டும் வெளியிலே
இது ஏனோ அடி மானே
அத நானோ அறியேனே..
(ராசாத்தி மனசுல..)

செங்குருக்க கோலம் வானத்துல பாரு
வந்து இந்த நேரம் போட்டு வச்சதாரு
சேறும் இள நெஞ்சங்களை
வாழ்த்து சொல்ல கோர்த்தார்களா?
ஊருக்குள்ள சொல்லாததை
வெளியில் சொல்லித் தந்தார்களா?
வானம் போடுது
இந்த பூமி பாடுது
ஊரும் வாட்டுது இந்த உலகம் வாட்டுது
தடை ஏதும் கிடையாது
அதை நானும் அறிவேனே
(ராசாவின் மனசுல..)
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 19 Jul 2011 - 8:24

இத்திரியில் தொடருங்கள் நண்பர்களே ஒரு கோர்வையாக அமைந்துவிடும்


மனதில் நீங்காத பாடல் வரிகள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 8:52

சாதிக் wrote:நல்ல பகிர்வு இவ்வாறே பாடல்களின் தலைப்புகளிட்டு இதன் கீழ் தொடரலாமே
:”@: :”@:
நன்றி சாதிக்
தமிழ் சினிமா வீடியோ & வரிகள்
இவ்வாறு மொத்தப்பாடல்களையும்
சேனையில் குவிக்க முயற்சி செய்கிறேன்
சாதிக் சகோ :”@: :”@:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 8:53

சாதிக் wrote:இத்திரியில் தொடருங்கள் நண்பர்களே ஒரு கோர்வையாக அமைந்துவிடும்
நன்றி சாதிக் :,”,: :,”,: :];:
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 8:59



மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே
தங்க மகன் தேரில் வந்தால் கோடி மின்னல் சூழுதே
முத்தை அள்ளி வீசி இங்கு வித்தை செய்யும் பூங்கொடி
தத்தி தத்தி தாவி வந்து கையில் என்னை ஏந்தடி
மோகம் கொண்ட மன்மதனும் பூங்கணைகள் போடவே
காயம் பட்ட காளை நெஞ்சில் காமன் கணை மூடுதே
மந்திரங்கள் காதில் சொல்லும் இந்திரனின் ஜாலமோ
சந்திரர்கள் சூரியர்கள் போவதென்ன மாயமோ
இதமாக சுகம் காண துணை நீயும் இங்கு வேண்டுமே
சுகமான புது ராகம் இனி கேட்க்கத்தான்

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா

இட்ட அடி நோகுமம்மா பூவை அள்ளி தூவுங்கள்
மொட்டு உடல் வாடுமம்மா பட்டு மேதை போடுங்கள்
சங்கத்தமிழ் காளை இவன் பிள்ளை தமிழ் பேசுங்கள்
சந்தனத்தை தொட்டெடுத்து நெஞ்சில் கொஞ்சம் பூசுங்கள்
ப்பூஞ்சரதில் தொட்டில் கட்டி லாலிலலி கூறுங்கள்
நெஞ்சமென்னும் மஞ்சமதில் நான் இணைய வாழ்த்துங்கள்
பள்ளியறை நேரமிது தள்ளி நின்று பாடுங்கள்
சொல்லி தர தேவை இல்லை பூங்கதவை மூடுங்கள்
சுகமான புது ராகம் உருவாகும் வேலை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ

மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
சுகமான புது ராகம் உருவாகும் வேளை நாணமோ
இதமாக சுகம் காண துணை வேண்டாமோ
மீனம்மா மீனம்மா கண்கள் மீனம்மா
தேனம்மா தேனம்மா நாணம் ஏனம்மா
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூட வில்லை

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 9:09


உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூட வில்லை - காதலா - காதலா
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்க வில்லை - காதலா - காதலா
ஒரு தென்றல் போல வந்து அன்பே என்னை வேர்க்க வைத்தாய்
வள்ளல் போல வாழ்வே உன்னை கெஞ்சி கேட்க்க வைத்தாய்
உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன்
உன்னை இன்று நான் தேடி என்னை தொலைத்தேன்

உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூட வில்லை
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்க வில்லை

அன்பே உன் கூந்தலில் நான் கலைந்தேன்
நீ வைத்த பூக்களில் நான் உதிர்ந்தேன்
குழி விழும் கன்னதுக்குள் நான் விழுந்தேன்
சிறு நெற்றி வேர்வையில் நான் கரைந்தேன்
நேற்று வரை நேற்று வரை வாழ்வில் ருசி இல்லை
மலரே உந்தன் மடியில் வாழ்ந்தால் மரணம் இல்லை

உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூட வில்லை - காதலா - காதலா
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்க வில்லை - காதலா - காதலா

நான் பார்க்கும் வானவில் வளையல்களில்
நான் கேட்கும் மெல்லிசை கொலுசுகளில்
சில்லென்ற நட்சத்திரம் உன் கண்கள் தானோ ?
பூமத்யா ரேகை உந்தன் கைகளில் தானோ ?
என்ன நிறம் என்ன குணம் காதல் புரியவில்லை
காதல் கவிதை எதுவும் இன்று தெரியவில்லை

உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூட வில்லை - காதலா - காதலா
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்க வில்லை - காதலா - காதலா

ஒரு தென்றல் போல வந்து அன்பே என்னை வேர்க்க வைத்தாய்
வள்ளல் போல வாழ்வே உன்னை கெஞ்சி கேட்க்க வைத்தாய்
உன் பேரை நான் சொல்லி என்னை அழைப்பேன்
உன்னை இன்று நான் தேடி என்னை தொலைத்தேன்

உன்னை பார்த்த கண்கள் இன்னும் மூட வில்லை
போதும் போதும் என்றேன் நெஞ்சம் கேட்க வில்லை
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty மனமே மனமே தடுமாரும் மனமே

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 9:20



மனமே மனமே
தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே
பெண்ணை பார்க்கும் பொழுது நீ சிறகு விரிக்காதே
பிரிந்து போன பிறகு நீ சிகையும் வளர்க்காதே
மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு

மனமே மனமே
தடுமாரும் மனமே
உள்ளுக்குள் இருந்தே உயிர் கொல்லும் மனமே

காதல் என்ற மாத்திரைக்கு எப்போதும் இரன்டு குணம்
போட்டு கொண்டால் போதையை கொடுக்கும்
போக போக தூக்கத்தை கெடுக்கும்
காதல் என்ற யாத்திரைக்கு எப்போதும் இரண்டு வழி
வந்த வழி வெளிச்சத்தில் ஜொலிக்கும்
போகும் வழியோ இருளுக்குள் இருக்கும்
கண் மூடினால் தூக்கம் இல்லை
கண்கள் திறந்தால் பார்வையும் இல்லை
ஆல விருட்சம் போல வளருது அழகு பெண்ணின் நினைப்பு
வெட்டி எரிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு
என் நெஞ்சமே பகையானதே
உயிர் வாழ்வதே சுமையானதே
மனமே நீ தூங்கி விடு, என்னை நினைவின்றி தூங்கவிடு

காதல் தந்த நினைவுகளை
கழற்றி எரிய முடியவில்லை
அலைகள் வந்து அடிப்பதனாலே
கரைகள் எழுந்து ஓடுவதில்லை
என்னை மறக்க நினைக்கையிலும்
அவளை மறக்க முடியவில்லை
உலை மூடிட மூடிகள் உண்டு
அலை கடல் மூடிட மூடிகள் இல்லை
காதலின் கையில் பூக்களும் உண்டு
காதலின் கையில் கத்தியும் உண்டு
பூக்கள் கொண்டு வந்து நீ வாசம் வீசுவாயா
கத்தி கொண்டு வந்து நீ கழுத்தில் வீசுவாயா
என் வாழ்விலே என்ன சோதனை
.... நான் வாழ்வதே என் வேதனை
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty சின்ன சின்ன ஆசை

Post by ஷஹி Tue 19 Jul 2011 - 9:27


சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை
வெண்ணிலவைத் தொட்டு முத்தமிட ஆசை
என்ன இந்த பூமி சுற்றி வர ஆசை

(சின்ன சின்ன ஆசை)

மல்லிகைப் பூவாய் மாறி விட ஆசை
தென்றலைக் கண்டு மாலையிட ஆசை
மேகங்களையெல்லாம் தொட்டு விட ஆசை
சோகங்களையெல்லாம் விட்டு விட ஆசை
கார்குழலில் உலகை கட்டி விட ஆசை

(சின்ன சின்ன ஆசை)

சேற்று வயலாடி நாற்று நட ஆசை
மீன் பிடித்து மீண்டும் ஆற்றில் விட ஆசை
வானவில்லை கொஞ்சம் உடுத்திக் கொள்ள ஆசை
பனித்துளிக்குள் நானும் படுத்துக் கொள்ள ஆசை
சித்திரத்து மேலே சேலை கட்ட ஆசை

(சின்ன சின்ன ஆசை)
ஷஹி
ஷஹி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2462
மதிப்பீடுகள் : 42

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by ஜிப்ரியா Tue 19 Jul 2011 - 9:38

வாவ் எனக்கு ரொம்ப பிடித்த பாடல்..பகிர்வுக்கு நன்றி..
ஜிப்ரியா
ஜிப்ரியா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3902
மதிப்பீடுகள் : 247

http://galleryofpoem.com/

Back to top Go down

மனதில் நீங்காத பாடல் வரிகள்  Empty Re: மனதில் நீங்காத பாடல் வரிகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum