Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவுby rammalar Yesterday at 16:56
» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43
» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01
» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11
» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02
» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45
» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31
» பல்சுவை
by rammalar Yesterday at 11:27
» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18
» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43
» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26
» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13
» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08
» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03
» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01
» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58
» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57
» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
ஜெயம் ரவி, ஜீவா இணையும் முதல் படம்
Page 1 of 1
ஜெயம் ரவி, ஜீவா இணையும் முதல் படம்
ஜீவாவையும், ஜெயம் ரவியையும் வைத்து தனித்தனியாக "ஈ", "பேராண்மை" என்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்தார் டைரக்டர் ஜனநாதன்.
இப்போது இருவரையும் ஒன்றாக இணைத்து ஒரு படத்தை இயக்க இருக்கிறார். சமீபகாலமாக இரண்டு, மூன்று நாயகர்கள் சேர்ந்து நடிக்கும் படங்கள், ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
இதனால் இதுபோன்ற படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியில் ஆரம்பித்த இந்த கொன்செப்ட், இப்போது மலையாளம், தமிழ் படங்களிலும் தொற்றிக்கொண்டுள்ளது.
மேலும் இதுபோன்ற படங்கள் மாபெரும் வெற்றி பெறுவதோடு, வசூலிலும் சாதனை படைக்கிறது. அந்தவகையில் "கோ", "அவன் இவன்" போன்ற படங்களை தொடர்ந்து, ஜெயம் ரவி, ஜீவா இருவரையும் வைத்து ஜனநாதன் ஒரு படம் ஒன்றை இயக்க போகிறார். இதுகுறித்து டைரக்டர் ஜனநாதன் கூறியதாவது
ஏற்கனவே ஜீவாவை வைத்து "ஈ" படத்தையும், ரவியை வைத்து "பேராண்மை" படத்தையும் இயக்கியுள்ளேன். மீண்டும் இவர்கள் கூட்டணியில் தனித்தனியாக ஒரு படம் பண்ணலாம் என்று கூறியிருந்தேன்.
ஆனால் இப்போது இருவரையும் சேர்த்து ஒரு படத்தை இயக்கலாம் என்று எண்ணியுள்ளேன். எங்கள் மூவருக்கும் இடையே நல்ல புரிதல் இருப்பதால், எளிதாக வேலை செய்ய முடியும்.
ஜெயம் ரவியும், ஜீவாவும் இணையும் முதல் படம் இது. முழுக்க முழுக்க அதிரடி அக்சன் நிறைந்த படமாக இருக்கும். கதையின் களம் தமிழ்நாட்டிலும், வெளிநாட்டிலும் இருப்பதால், இங்கேயும், வெளிநாட்டிலும் சூட்டிங்கை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.
கதாநாயகியின் கதாபாத்திரம் கவர்ச்சியும், சண்டையும் கலந்து அமைந்திருக்கிறது. இதற்காக தமிழ் பேச தெரிந்த எந்த மாநில நடிகையாக இருந்தாலும், பொருத்தமாக தேர்ந்தெடுக்க இருக்கிறோம்.
ஏற்கனே ஜீவாவின் "ஈ" மற்றும் "கோ" படங்கள் தெலுங்கிலும் வெற்றி பெற்றிருக்கிறது. அதேபோல் ஜெயம் ரவியின் "பேராண்மை" படமும் தெலுங்கில் விரைவில் ரிலீசாக இருக்கிறது.
இருவருக்கும் தெலுங்கில் நல்ல வரவேற்பு இருப்பதால் இந்தபடத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் மாபெரும் பொருட் செலவில் தயாரிக்க திட்டமிட்டு இருக்கிறோம் என்றார்

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
Similar topics
» ஜீவா – நிக்கி கல்ராணி இணையும் ‘கீ’
» ஜெயம் ரவியின் 32 வது படம்
» தமன்னா, இலியானா இணையும் படம்
» சுசீந்திரன்-விஷ்ணு விஷால் இணையும் படம் ஜூலை 15-ல் ஆரம்பம்
» விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் இணைந்து நடிக்கும் `நண்பன்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் -இயக்குனர் ஷங்கர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|