Latest topics
» சாமானியனின் சாமர்த்தியமான சிந்தனை என்ன செய்யும் தெரியுமா?by rammalar Yesterday at 21:59
» பூக்கள்
by rammalar Yesterday at 19:13
» அவியல் - பல்சுவை-ரசித்தவை
by rammalar Yesterday at 19:06
» கால பைரவர் யார்?
by rammalar Yesterday at 14:06
» 'விடைபெற இதைவிட சிறந்த நேரம் இல்லை': ஒரே நேரத்தில் ஓய்வு பெற்ற 3 ஜாம்பவான்கள்
by rammalar Yesterday at 7:45
» ஒரு பிடி அட்வைஸ்
by rammalar Yesterday at 6:17
» அதிமதுரம்,சுக்கு - மருத்துவ குணங்கள்
by rammalar Yesterday at 6:16
» தோல் சுருக்கங்கள்,முகப்பரு,தோல் அரிப்புகளை சரி செய்யும் தேங்காய்
by rammalar Yesterday at 6:14
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by rammalar Sat 29 Jun 2024 - 21:29
» ரஜினியுடன் மோதலுக்கு தயாரான சூர்யா
by rammalar Sat 29 Jun 2024 - 16:30
» கிளாம்பாக்கத்தில் 'ஸ்கைவாக்' எனும் ஆகாய நடைபாலம்
by rammalar Sat 29 Jun 2024 - 12:15
» எப்போதும் எது நிகழ்ந்தாலும் ...(புதுக்கவிதை)
by rammalar Sat 29 Jun 2024 - 10:27
» அச்சம் தவிர் ஆளூமை கொள்! -புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:25
» கரிசக்காடும் ...காணி நிலமும் - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:24
» கண்களின் மொழி - புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:23
» காதலுக்கு நிகர் காதல்தான்!- புதுக்கவிதை
by rammalar Sat 29 Jun 2024 - 10:22
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது
by rammalar Sat 29 Jun 2024 - 6:30
» பள்ளிப்பருவ காதல் - லட்சுமிமேனன்
by rammalar Sat 29 Jun 2024 - 6:25
» ரசிகர்கள் என்னை அப்படி ஏற்றுக் கொண்டனர்- ராஷிகன்னா
by rammalar Sat 29 Jun 2024 - 6:23
» இ-சேவை மைய எண்ணிக்கை 35,000-ஆக உயர்த்த இலக்கு:
by rammalar Sat 29 Jun 2024 - 4:47
» பல்சுவை தகவல்கள்
by rammalar Fri 28 Jun 2024 - 20:27
» பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ ரிலீஸ் எப்போது?
by rammalar Fri 28 Jun 2024 - 9:39
» சில சுவாரஸ்ய தகவல்கள்
by rammalar Thu 27 Jun 2024 - 17:04
» கொக்கோ மரம்
by rammalar Thu 27 Jun 2024 - 13:11
» கமல் ஹேப்பி
by rammalar Thu 27 Jun 2024 - 13:05
» நெல்லிக்காய் விவசாயம் செய்யும் சகோதரிகள்
by rammalar Thu 27 Jun 2024 - 13:02
» இன்றே விடியட்டும் - கவிதை
by rammalar Thu 27 Jun 2024 - 9:04
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி!
by rammalar Thu 27 Jun 2024 - 8:57
» காந்தி தாத்தா கதை - குதூகலம் தரும் குழந்தைப் பாடல்
by rammalar Thu 27 Jun 2024 - 4:28
» . சிறகுகள் இருந்தால்……..
by rammalar Thu 27 Jun 2024 - 4:19
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 27 Jun 2024 - 3:45
» இந்த 5 தத்துவத்தை கடைப்பிடித்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மாற்றத்தை உணர்வீர்கள்!
by rammalar Thu 27 Jun 2024 - 3:39
» அன்று ஹீரோ ஹீரோயின்... இன்று எம்.பி.க்கள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:52
» நெறிப்படுத்தும் நிகழ்வுகள்
by rammalar Wed 26 Jun 2024 - 19:37
» மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள -டிப்ஸ் !
by rammalar Wed 26 Jun 2024 - 7:09
என் கணவருக்கு யாருடனும் தொடர்பில்லை: நடிகை ஷில்பா ஷெட்டி
Page 1 of 1
என் கணவருக்கு யாருடனும் தொடர்பில்லை: நடிகை ஷில்பா ஷெட்டி
எனது கணவருக்கு யாருடனும் தொடர்பில்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று நடிகை ஷில்பா ஷெட்டி தெரிவித்துள்ளார்.
நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியாகின.
ராஜ் குந்த்ரா லண்டனில் உள்ள முடி மாற்று சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு ஒரு பெண்ணை சந்தித்துள்ளார். அந்த மருத்துவமனை ஊழியர் ஒருவரை ஐரோப்பாவுக்கு சுற்றுலா செல்ல அழைத்துள்ளார் என்று ஒரு பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.
இதைப் பார்த்த ஷில்பா கொதித்துப் போய்விட்டார். என் கணவர் குற்றமற்றவர். தற்போது நானும், அவரும் அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம் என்று டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஷில்பா டுவிட்டரில், எனது கணவருக்கு வேறு யாருடனோ தொடர்பு இருக்கிறது என்று பத்திரிக்கையில் பார்த்தேன். பத்திரிக்கைகள் பொய்யான தகவல்களை வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது பொய்யான தகவல். நானும், எனது கணவரும் அமெரிக்காவில் ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கிறோம். பத்திரிக்கைக்கு ஏமாற்றமே என்று கூறியுள்ளார்.

sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
sadir- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2733
மதிப்பீடுகள் : 36
![-](https://2img.net/i/fa/m/tabs_less2.gif)
» மகனுக்காக குத்தாட்டம் போட்ட ஷில்பா ஷெட்டி !
» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
» நடிகை அஷ்ரிதா ஷெட்டி
» பெண்களுக்கு நடிகை ஷில்பா அறிவுரை
» ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
» மோசடி புகார்: ஷில்பா ஷெட்டி, அவரது கணவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு
» நடிகை அஷ்ரிதா ஷெட்டி
» பெண்களுக்கு நடிகை ஷில்பா அறிவுரை
» ஆபாச பட புகார்... பிரபல நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|