சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

மிளகுக் கோழி. Khan11

மிளகுக் கோழி.

4 posters

Go down

மிளகுக் கோழி. Empty மிளகுக் கோழி.

Post by ஹம்னா Wed 6 Jul 2011 - 18:59

மிளகுக் கோழி. E_1308408776


தேனை நினைத்தாலே நா ஊறும். தேனில் ஊறிய கோழிச் சுவையோ சுவைக்க சுவைக்க தித்திக்கும். சீனர்களின் வித்தியாசமான "தேனூறும் மிளகுக் கோழி' செய்ய கற்றுத் தருகிறார், மதுரை சங்கம் ஓட்டல் சமையல் நிபுணர் சண்முகம்.

தேவையானவை :

எலும்பில்லா கோழி இறைச்சி - 100 கிராம்
மைதா மாவு - 25 கிராம்
சோளமாவு - 15 கிராம்
முட்டை - ஒன்று
வெள்ளை மிளகுப்பொடி - ஐந்து கிராம்
வெங்காயம் - 20 கிராம்
குடமிளகாய் - 30 கிராம்
பூண்டு - இரண்டு பல்
இஞ்சி - சிறிதளவு
தேன் - 40 மில்லி
எண்ணெய் - பொரிக்க, வதக்க
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை :

கோழி இறைச்சி, மைதா, சோளமாவு, முட்டை, உப்பு, மிளகுப்பொடி சேர்த்து நன்றாக கிளறவும். ரொம்பவும் கெட்டியாக இருந்தால், சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்.
இதை அப்படியே எண்ணெயில் இட்டு பொரிக்க வேண்டும்.
வெங்காயம், குடமிளகாயை சதுர துண்டுகளாகவும், பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
சிறிதளவு சோளமாவை தண்ணீரில் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், குடமிளகாயை வதக்கி, இஞ்சி, பூண்டு சேர்த்து கிளறவும்.
வதங்கி வரும் போது, சோளமாவு, உப்பு சேர்த்து கெட்டியாகும் போது, பொரித்த துண்டுகளை சேர்த்து கிளற வேண்டும். அடுப்பிலிருந்து இறக்கிய பின், தேனை ஊற்றலாம்.
தித்திக்கும் தேனில் ஊறிய மிளகுக் கோழி தயார்.


சமையல் நேரம் : 20 நிமிடங்கள்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மிளகுக் கோழி. Empty Re: மிளகுக் கோழி.

Post by *சம்ஸ் Wed 6 Jul 2011 - 21:26

பகிர்விற்க்கு நன்றி ##*


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மிளகுக் கோழி. Empty Re: மிளகுக் கோழி.

Post by mufees Wed 6 Jul 2011 - 21:36

பகிர்விற்க்கு நன்றி :”@: :”@:
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

மிளகுக் கோழி. Empty Re: மிளகுக் கோழி.

Post by ஹம்னா Fri 8 Jul 2011 - 10:59

நன்றி சம்ஸ்.
நன்றி முபீஸ். மிளகுக் கோழி. 930799


மிளகுக் கோழி. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மிளகுக் கோழி. Empty Re: மிளகுக் கோழி.

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 11:05

ஹம்னா wrote:நன்றி சம்ஸ்.
நன்றி முபீஸ். மிளகுக் கோழி. 930799
நல்ல சமையல் குறிப்புத்தான் ஆனால் இதனை சாப்பிட ஹோட்டல்தான் போகனும். நன்றி ஹம்னா.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மிளகுக் கோழி. Empty Re: மிளகுக் கோழி.

Post by *சம்ஸ் Fri 8 Jul 2011 - 11:11

முனாஸ் சுலைமான் wrote:
ஹம்னா wrote:நன்றி சம்ஸ்.
நன்றி முபீஸ். மிளகுக் கோழி. 930799
நல்ல சமையல் குறிப்புத்தான் ஆனால் இதனை சாப்பிட ஹோட்டல்தான் போகனும். நன்றி ஹம்னா.

ஏன் பாஸ் உங்களின் வீட்டில் சொல்லி செய்து சாப்பிடுங்கள் என்ன :.”: :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மிளகுக் கோழி. Empty Re: மிளகுக் கோழி.

Post by ஹம்னா Fri 8 Jul 2011 - 11:15

முனாஸ் சுலைமான் wrote:
ஹம்னா wrote:நன்றி சம்ஸ்.
நன்றி முபீஸ். மிளகுக் கோழி. 930799
நல்ல சமையல் குறிப்புத்தான் ஆனால் இதனை சாப்பிட ஹோட்டல்தான் போகனும். நன்றி ஹம்னா.

ஏன் வீட்டில் கிடைக்காதா? மிளகுக் கோழி. 76244


மிளகுக் கோழி. X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மிளகுக் கோழி. Empty Re: மிளகுக் கோழி.

Post by முனாஸ் சுலைமான் Fri 8 Jul 2011 - 11:17

*சம்ஸ் wrote:
முனாஸ் சுலைமான் wrote:
ஹம்னா wrote:நன்றி சம்ஸ்.
நன்றி முபீஸ். மிளகுக் கோழி. 930799
நல்ல சமையல் குறிப்புத்தான் ஆனால் இதனை சாப்பிட ஹோட்டல்தான் போகனும். நன்றி ஹம்னா.

ஏன் பாஸ் உங்களின் வீட்டில் சொல்லி செய்து சாப்பிடுங்கள் என்ன :.”: :.”:
இதுக்கு வகுப்பு நடத்தனும். றை பன்னுறன் நன்றி.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

மிளகுக் கோழி. Empty Re: மிளகுக் கோழி.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum