சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Today at 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Yesterday at 19:28

» திணிப்பு
by rammalar Yesterday at 19:26

» பின்னிருக்கை!
by rammalar Yesterday at 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Yesterday at 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Yesterday at 19:24

» செம்மொழி
by rammalar Yesterday at 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Yesterday at 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Yesterday at 19:16

» புன்னகை!
by rammalar Yesterday at 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Yesterday at 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Yesterday at 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Yesterday at 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Yesterday at 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Yesterday at 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Yesterday at 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Yesterday at 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Yesterday at 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Yesterday at 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Yesterday at 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

அரிசி சேவை வடை. Khan11

அரிசி சேவை வடை.

2 posters

Go down

அரிசி சேவை வடை. Empty அரிசி சேவை வடை.

Post by ஹம்னா Wed 6 Jul 2011 - 19:07

அரிசி சேவை வடை. E_1304800156


பருப்பு வடை வழக்கமாக செய்வது தானே. ஒரே மாதிரி செய்வதை விட, கொஞ்சம் வித்தியாசப்படுத்தி செய்தால் தான், சுவையும் புதிதாக இருக்கும். இடியாப்பத்துடன் பருப்பு வடை செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார்சூன் பாண்டியன் ஓட்டல் தலைமை சமையல் நிபுணர் பாலசுப்ரமணியன், சமையல் நிபுணர் சாம்ராட் அசோக்.

தேவையானவை:
கடலைபருப்பு - 100 கிராம்
இடியாப்பம் - 100 கிராம்
(கடையில் கிடைக்கும்)
வெங்காயம் - ஒன்று
கறிவேப்பிலை - சிறிதளவு
மல்லி தழை - சிறிதளவு
பச்சை மிளகாய் - இரண்டு
சோம்பு - ஒரு ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
இஞ்சி - சிறிதளவு
எண்ணெய் - பொறிப்பதற்கு


செய்முறை :
கடலைபருப்பை அரைமணி நேரம் ஊறவைத்து, தண்ணீரை வடிக்க வேண்டும்.
வெங்காயம், இடியாப்பம் தவிர அனைத்தையும் சேர்த்து நன்றாக அரைக்க வேண்டும்.
வெங்காயத்தை மாவுடன் பிசைய வேண்டும்.
சிறு சிறு உருண்டையாக எடுத்து லேசாக தட்டையாக்கி, இடியாப்பத்தில் புரட்டி எடுத்து, கொதிக்கும் எண்ணெயில் இட்டு பொறிக்க வேண்டும்.
எண்ணெயில் இடும் போது, இடியாப்பம் பொரிந்து மேலாக இருக்கும்.
உட்பகுதியில் மாவின் மென்மை என வித்தியாசமான சுவையில் இருக்கும்.
சமையல் நேரம்: 15 நிமிடங்கள்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அரிசி சேவை வடை. Empty Re: அரிசி சேவை வடை.

Post by *சம்ஸ் Sat 16 Jul 2011 - 20:35

://:-: :”@:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அரிசி சேவை வடை. Empty Re: அரிசி சேவை வடை.

Post by ஹம்னா Sat 16 Jul 2011 - 21:15

*சம்ஸ் wrote: ://:-: :”@:
:];: :];:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

அரிசி சேவை வடை. Empty Re: அரிசி சேவை வடை.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum