சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

மசாலா அப்பளம். Khan11

மசாலா அப்பளம்.

2 posters

Go down

மசாலா அப்பளம். Empty மசாலா அப்பளம்.

Post by ஹம்னா Wed 6 Jul 2011 - 19:26

மசாலா அப்பளம். E_1305410570


உணவில் அறுசுவை இருந்தாலும், அருகில் அப்பளத்தை கடித்துக் கொண்டு சாப்பிடும் சுவைக்கு ஈடில்லை. வடமாநிலங்களில் தயாரிக்கப்படும், மசாலா அப்பளத்தை, உருளைக்கிழங்குடன் சுருட்டி பொறிக்கப்படும் "மசாலா பப்பட் ரோல்' பார்த்ததுமே, நாவில் நீர் ஊறவைக்கும். மாலைநேர சிற்றுண்டியாக சாப்பிடத் தூண்டும், அப்பளம் தயாரிக்க கற்றுத் தருகிறார், மதுரை ஹெரிடேஜ் ஓட்டல் சமையல் நிபுணர் சுரேஷா குமார்.

தேவையானவை :
மசாலா அப்பளம் - இரண்டு (கடையில் கிடைக்கும்)
வேகவைத்த உருளைக்கிழங்கு - 30 கிராம்
துருவிய பனீர் - 10 கிராம்
சாட் மசாலா - ஒரு கிராம்
மிளகாய்ப் பொடி - இரண்டு கிராம்
உப்பு - இரண்டு கிராம்
சீரகத் தூள் - ஒரு கிராம்
பொடியாக நறுக்கிய மல்லி தழை - ஒரு கிராம்
வெண்ணெய் - ஒரு கிராம்
எண்ணெய் - பொறிப்பதற்கு


செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, நன்கு சூடானதும், அடுப்பிலிருந்து இறக்கி வைத்து, மசாலா அப்பளங்களை அதில் அமிழ்த்த வேண்டும்.
இரண்டு நிமிடத்தில், அப்பளம் இலகுவாக வளைந்து கொடுக்கும் அளவு நெகிழ்ந்து விடும்.
அப்பளத்தை எடுத்து வெளியில் வைக்க வேண்டும்.
வெண்ணெயை லேசாக சூடாக்க வேண்டும்.
வேகவைத்த உருளைக்கிழங்கு மசித்து வைத்து அதனுடன், வெண்ணெய் மற்றும் அனைத்து பொருட்களையும் மென்மையாக பிசைய வேண்டும்.
சமதளத்தில் அப்பளத்தை வைத்து அதன் நடுவில் மசாலா கலவையை பரப்பி அப்படியே உருட்டி, ஓரங்களை தேய்த்து மூடவேண்டும்.
இதை பிரிஜ்ஜில் வைத்து 10 நிமிடங்கள் வைத்து எடுத்து, காய்ந்த எண்ணெயில் பொறித்தெடுக்க வேண்டும்.
வெளியே மொறுமொறுப்பாக, உள்ளே மசாலா கலவையுடன் சுவை தூக்கலாக இருக்கும்.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மசாலா அப்பளம். Empty Re: மசாலா அப்பளம்.

Post by *சம்ஸ் Sat 16 Jul 2011 - 20:23

அப்பளம் சாப்பிட்டால் சாப்பிட முடியாது.
ஆனால் இதை சாப்பாடாகவே சாப்பிடலாம் போலிருக்கே.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மசாலா அப்பளம். Empty Re: மசாலா அப்பளம்.

Post by ஹம்னா Sat 16 Jul 2011 - 22:06

*சம்ஸ் wrote:அப்பளம் சாப்பிட்டால் சாப்பிட முடியாது.
ஆனால் இதை சாப்பாடாகவே சாப்பிடலாம் போலிருக்கே.
@. @.
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

மசாலா அப்பளம். Empty Re: மசாலா அப்பளம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum