சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பிஸ்தா ஜாமூன். Khan11

பிஸ்தா ஜாமூன்.

2 posters

Go down

பிஸ்தா ஜாமூன். Empty பிஸ்தா ஜாமூன்.

Post by ஹம்னா Wed 6 Jul 2011 - 20:33

பிஸ்தா ஜாமூன். E_1306664362


வண்ணங்கள், வட்ட வட்டமாக சுற்றிவரும் பிஸ்தா ஜாமூன் செய்ய கற்றுத் தருகிறார், மதுரை பார் சூன் பாண்டியன் ஓட்டல் தலைமை சமையல் நிபுணர் பாலசுப்ரமணியன்.

தேவையானவை:
இனிப்பில்லாத கோவா - 100 கிராம்
பிஸ்தா 25 கிராம்
சர்க்கரை - 200 கிராம்
வெண்ணெய் அல்லது நெய் - ஒரு ஸ்பூன்.


செய்முறை:
பிஸ்தா மற்றும் பாதியளவு சர்க்கரையை மிக்சியில் தனித்தனியாக மாவாக அரைக்க வேண்டும்.
வாணலியில் வெண்ணெய் அல்லது நெய் ஊற்றி சர்க்கரையை சேர்த்தால் மெல்ல இளகும். சர்க்கரை நிறம் மாறக்கூடாது. இதனுடன் கோவாவை சேர்த்து கலவை கெட்டியாகும் வரை கிளறவேண்டும்.
வாணலியின் ஓரத்தில் கலவையை ஒட்ட வைத்து, அடுப்பிலிருந்து இறக்க வேண்டும்.
பிஸ்தா, சர்க்கரை மாவை ஒன்றாக பிசையும் போது ஒன்றோடொன்று ஒட்டி பச்சை நிறமாக மாறும்.
இதை சப்பாத்தி மாவு போல பிசைய வேண்டும்.
சமதளமான பரப்பில் நெய் தடவி, அதன் மேல் கோவா கலவையை பரப்பி சமமாக தேய்க்க வேண்டும்.
அதன்மேல் பிஸ்தா கலவையை மெலிதாக பரப்பி, இரண்டையும் சேர்த்து இறுக்கமாக உருட்ட வேண்டும்.
இதை அப்படியே நான்கு மணி நேரம் வைத்திருந்து, தேவைப்படும் வடிவத்தில் கத்தியால் வெட்டி பரிமாறலாம்.
வெளியே இளமஞ்சள், உள்ளே பச்சைநிறம் என வித்தியாசமாக இருக்கும்.
பிஸ்தாவை மெலிதாக சீவி மேலாக அலங்கரிக்கலாம்.


ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பிஸ்தா ஜாமூன். Empty Re: பிஸ்தா ஜாமூன்.

Post by *சம்ஸ் Sat 16 Jul 2011 - 20:22

சிறந்த சமையல் குறிப்புக்களை அள்ளி வழங்கும் ஹம்னாவிற்க்கு எனது நன்றிகள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பிஸ்தா ஜாமூன். Empty Re: பிஸ்தா ஜாமூன்.

Post by ஹம்னா Sat 16 Jul 2011 - 22:09

*சம்ஸ் wrote:சிறந்த சமையல் குறிப்புக்களை அள்ளி வழங்கும் ஹம்னாவிற்க்கு எனது நன்றிகள்.
:”@: :”@:
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

பிஸ்தா ஜாமூன். Empty Re: பிஸ்தா ஜாமூன்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum