சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை
by rammalar Fri 13 Sep 2024 - 20:14

» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47

» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36

» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01

» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்...... - Page 2 Khan11

அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

+3
நேசமுடன் ஹாசிம்
mufees
முனாஸ் சுலைமான்
7 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்...... - Page 2 Empty அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by முனாஸ் சுலைமான் Wed 6 Jul 2011 - 21:17

First topic message reminder :

அட்டாளைச்சேனைப்பிரதேசத்தில் இருக்கும் சம்புநகர் கிராம மக்கள் மின்சாரம், குடிநீர் இல்லாமல் மிகவும் கஷ்டத்துக்கு மத்தியில் சுமார் 15 வருடமாக வாழ்ந்து வருகிறார்கள் இவர்களுக்கான குடிநீர் வசதியினை இவருட இறுதிக்குள் செய்து தருவதாக பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எல். முனாஸ் ஆகியோரின் முயற்சியால் ஜெயிக்கா நிறுவனம் அதற்கான நிதியாக 2.5 கோடி ரூபாயினை ஒதிக்கியுள்ளது. 06.07.2011.


அட்டாளைச்சேனை பிரதேசம் எங்கும் எதிலும் முன் நிற்கவேண்டும் என்பதில் புதிதாக பதவி ஏற்றுள்ள தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.


அட்டாளைச்சேனை அஸ்றப் நகர் வீதியில் வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று பாதை ஓரத்தில் நிறுத்தியிருந்த பிக்கப் வாகனம் ஒன்றுடன் மோதுண்டதால் சைக்கிலை ஓட்டிச்சென்ற ஒலுவிலைச்சேர்ந்த நபர் அம்பாரை வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்லார்.

அது போன்று இன்று மாலை தைக்கா நகர் வீதியில் லொறி ஒன்றுடன் மோட்டார் சைக்கல் மோதுண்டு மோட்டார் ஓட்டிச்சென்றவர் அம்பாரை வைத்திய சாலையில் சேர்க்கபட்டுள்ளார்.

நேற்று அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக்காலாசாலைக்கு முன்னால் ஏற்பட்ட வாகன விபத்தில் 4 பேர் காயப்பட்டனர், அதில் துவிச்சக்கர வண்டி செலுத்திக்கொண்டு வந்த 15 வயது சிறுவன் அதிதீவிர சத்திரசிகிச்சைப்பிரிவில் சேர்கப்பட்டுள்ளார்.

அட்டாளைச்சேனையில் மாகாண செய்தியாளர் யூ.எல். மப்றூக் என்பவர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரின் சாரதியால் தாக்கப்பட்டு பாலமுனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்னும் மேலதிக செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள www.tamilmirror.lk இதனை பார்வை இடலாம்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down


அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்...... - Page 2 Empty Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by *சம்ஸ் Thu 7 Jul 2011 - 14:24

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
slmunas wrote:சம்ஸ் நண்பனைக்காணவில்லை எங்க போய்விட்டார்.
அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்...... - Page 2 552533

ஆமா எங்கே காணோம் நண்பா நண்பா .............................. :,;:
இதோ வந்து விட்டேன் சேனையில் சேனை பற்றிய செய்திகள் படித்த வண்ணம் இருந்தேன் :”@: :”@:

அப்படியா பாஸ் உங்களை காணாமல் முனாஸ் துடித்துவிட்டார் :+=+:
உடன் பிறப்பாச்சே சும்மாவா சொன்னாங்க ரத்த பாசம் என்று :,”,: :,”,:

ஆஹா கதை அப்படி போகுதா இருங்கள் வருகிறேன் :% :%
:,;: :,;: :,;:

பாஸ் என்னாச்சி பயமாக உள்ளதா உங்களுக்கு :.”: :.”:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்...... - Page 2 Empty Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 14:25

அட்டாளைச் சேனையில் இன்று என்ன செய்தி?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்...... - Page 2 Empty Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by *சம்ஸ் Thu 7 Jul 2011 - 14:27

நண்பன் wrote:அட்டாளைச் சேனையில் இன்று என்ன செய்தி?

அவர்தான் இன்னும் வலவில்லையே நண்பன் அட்டாளைச் சேனை செய்தியாளர் எஸ்.எல்.முனாஸ்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்...... - Page 2 Empty Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by நண்பன் Thu 7 Jul 2011 - 14:36

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:அட்டாளைச் சேனையில் இன்று என்ன செய்தி?

அவர்தான் இன்னும் வலவில்லையே நண்பன் அட்டாளைச் சேனை செய்தியாளர் எஸ்.எல்.முனாஸ்
அவர் இளம் அரசியல் வாதி சாதிக்க பிறந்தவர் உங்களுக்கு தெரியாத சில உண்மைகள் இன்னும் வரும் சம்ஸ் @.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்...... - Page 2 Empty Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by முனாஸ் சுலைமான் Thu 7 Jul 2011 - 14:57

இன்னும் சொற்ப வேளையில் செய்திகள் தருகிறேன் பார்த்திருங்கள் காத்திருங்கள்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்...... - Page 2 Empty Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by நேசமுடன் ஹாசிம் Thu 7 Jul 2011 - 14:59

அவலோடு காத்திருக்கிறோம் எதிர்பார்த்திருக்கிறோம் :!+:


அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்...... - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்...... - Page 2 Empty Re: அட்டாளைச்சேனையில் இன்றைய செய்திகள்......

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum