சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

எல்லாம் அன்பிற்காக... Khan11

எல்லாம் அன்பிற்காக...

+3
நேசமுடன் ஹாசிம்
மீனு
abuajmal
7 posters

Go down

எல்லாம் அன்பிற்காக... Empty எல்லாம் அன்பிற்காக...

Post by abuajmal Wed 6 Jul 2011 - 22:50

விடுதியில்
விட்டத்தைப் பார்த்து;
ஏக்கமாய்;
தூக்கத்திற்குப் போர்வைக்குள்
சுருங்கும் பிஞ்சுகள்!


பையை முட்டிக்கொண்டு;
பணம் இருந்தாலும்;
கொடுக்க மறுத்து;
மனம் இறுத்துப்போன
இதயங்கள்!


பாரம் என்றெண்ணி;
தூரமான முதியோர்
இல்லங்கள் இனிப்பாக;
துருப்பிடித்தக் கரைப்பிடித்தக்
கருவறைக் குளவிகளுக்கு!



விழிகள் பேசி;
உதடுகள் சுருங்கி;
சுரந்தக் கன்னங்கள்
விம்மி பார்க்கும்;
அன்பிற்கு அழுதுப் புலம்பும்!


பாவப்பட்ட
உள்ளங்களைக் கண்டு;
விழிக்கு வியர்க்காவிட்டாலும்
பரவாயில்லை;
வற்றிய இதயத்தோடு வறியவரை
முட்டிப்பார்க்க வேண்டாம்!

நன்றி.சகோ.யாசர் அராஃபத்
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

எல்லாம் அன்பிற்காக... Empty Re: எல்லாம் அன்பிற்காக...

Post by மீனு Wed 6 Jul 2011 - 22:54

://:-: ://:-: :”@:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

எல்லாம் அன்பிற்காக... Empty Re: எல்லாம் அன்பிற்காக...

Post by நேசமுடன் ஹாசிம் Wed 6 Jul 2011 - 22:59

நிறைந்த வடுக்களை ஒருசேர்த்த கவிதை
நல்ல பகிர்வு நன்றி


எல்லாம் அன்பிற்காக... Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எல்லாம் அன்பிற்காக... Empty Re: எல்லாம் அன்பிற்காக...

Post by முனாஸ் சுலைமான் Wed 6 Jul 2011 - 23:04

(பாவப்பட்ட
உள்ளங்களைக் கண்டு;
விழிக்கு வியர்க்காவிட்டாலும்
பரவாயில்லை;
வற்றிய இதயத்தோடு வறியவரை
முட்டிப்பார்க்க வேண்டாம்!)

நல்ல வரிகள் நன்றி.......... எல்லாம் அன்பிற்காக... 480414
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

எல்லாம் அன்பிற்காக... Empty Re: எல்லாம் அன்பிற்காக...

Post by rinos Wed 6 Jul 2011 - 23:58

அருமையாக உள்ளது
இங்கு தந்தமைக்கு நன்றி உறவே
rinos
rinos
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 9854
மதிப்பீடுகள் : 129

Back to top Go down

எல்லாம் அன்பிற்காக... Empty Re: எல்லாம் அன்பிற்காக...

Post by abuajmal Thu 7 Jul 2011 - 9:17

எல்லாம் அன்பிற்காக... 517195 எல்லாம் அன்பிற்காக... 517195 எல்லாம் அன்பிற்காக... 517195
abuajmal
abuajmal
புதுமுகம்

பதிவுகள்:- : 833
மதிப்பீடுகள் : 109

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

எல்லாம் அன்பிற்காக... Empty Re: எல்லாம் அன்பிற்காக...

Post by ஹம்னா Thu 7 Jul 2011 - 9:22

:!+: :!+: ://:-:


எல்லாம் அன்பிற்காக... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

எல்லாம் அன்பிற்காக... Empty Re: எல்லாம் அன்பிற்காக...

Post by இன்பத் அஹ்மத் Thu 7 Jul 2011 - 12:05

://:-: :!+: :!+: :!+:
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

எல்லாம் அன்பிற்காக... Empty Re: எல்லாம் அன்பிற்காக...

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum