Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வேறுபாடுகள் ( கலைநிலாவின் துளிப்பாக்கள் )
5 posters
Page 1 of 1
வேறுபாடுகள் ( கலைநிலாவின் துளிப்பாக்கள் )
உறவுகளை இணைத்தது தேர்த் திருவிழா,
உறவுகளை உடைத்தது, இந்த
தேர்தல் விழா !
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வேறுபாடுகள் ( கலைநிலாவின் துளிப்பாக்கள் )
இயற்கை தந்தது அறிவு,
மனித அறிவோடு கரைக்கவே பிறந்தது,
அணுகுண்டு!
மனித அறிவோடு கரைக்கவே பிறந்தது,
அணுகுண்டு!
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வேறுபாடுகள் ( கலைநிலாவின் துளிப்பாக்கள் )
kalainilaa wrote:
உறவுகளை இணைத்தது தேர்த் திருவிழா,
உறவுகளை உடைத்தது, இந்த
தேர்தல் விழா !
உண்மை உண்மை
://:-:
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: வேறுபாடுகள் ( கலைநிலாவின் துளிப்பாக்கள் )
மீனு wrote:kalainilaa wrote:
உறவுகளை இணைத்தது தேர்த் திருவிழா,
உறவுகளை உடைத்தது, இந்த
தேர்தல் விழா !
உண்மை உண்மை
://:-:
நன்றி மீனு .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வேறுபாடுகள் ( கலைநிலாவின் துளிப்பாக்கள் )
முனாஸ் சுலைமான் wrote:எத்தனை நாட்களுக்கு கொடியுடன் நடப்பது.................
கொடியோடு பிறந்ததால் என்னவோ ,இன்னும் கொடித்தூக்கும் பழக்கம் தொடர்கிறது .
நன்றி தோழரே .
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வேறுபாடுகள் ( கலைநிலாவின் துளிப்பாக்கள் )
kalainilaa wrote:
உறவுகளை இணைத்தது தேர்த் திருவிழா,
உறவுகளை உடைத்தது, இந்த
தேர்தல் விழா !
உறவுகளை இணைப்பதற்குப் படவேண்டும் பெரும் பாடு
உறவுகள் உடைந்த பின் படுவதோ பெரும் பாடு...
இரண்டும் பாடு தான் ..வேறு வேறு பாடு
நல்ல வேறு பாடு ... :)
கவிதை அருமை! வாழ்த்துக்கள்
யாதுமானவள்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003
Re: வேறுபாடுகள் ( கலைநிலாவின் துளிப்பாக்கள் )
யாதுமானவள் wrote:kalainilaa wrote:
உறவுகளை இணைத்தது தேர்த் திருவிழா,
உறவுகளை உடைத்தது, இந்த
தேர்தல் விழா !
உறவுகளை இணைப்பதற்குப் படவேண்டும் பெரும் பாடு
உறவுகள் உடைந்த பின் படுவதோ பெரும் பாடு...
இரண்டும் பாடு தான் ..வேறு வேறு பாடு
நல்ல வேறு பாடு ... :)
இரண்டும் படும் பாடு தான் ..வேற்றுமைக்கு உண்டபாடு .
நன்றி தோழியே .
கவிதை அருமை! வாழ்த்துக்கள்
kalainilaa- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432
Re: வேறுபாடுகள் ( கலைநிலாவின் துளிப்பாக்கள் )
யாதுமானவள் wrote:kalainilaa wrote:
உறவுகளை இணைத்தது தேர்த் திருவிழா,
உறவுகளை உடைத்தது, இந்த
தேர்தல் விழா !
உறவுகளை இணைப்பதற்குப் படவேண்டும் பெரும் பாடு
உறவுகள் உடைந்த பின் படுவதோ பெரும் பாடு...
இரண்டும் பாடு தான் ..வேறு வேறு பாடு
நல்ல வேறு பாடு ... :)
கவிதை அருமை! வாழ்த்துக்கள்
அருமையாக சொன்னீர்கள் அக்கா
மாஸ்டர் கவிதையில் எங்களுக்கு
அதிகளவில் உடன் பாடு
வாழ்த்துக்கள் மாஸ்டர் @.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» கலைநிலாவின் துளிப்பாக்கள் ...!
» இதழ்கள் !(கலைநிலாவின் துளிப்பாக்கள்.)
» வேறுபாடுகள் (கவிதை )
» ஆண் பெண் வேறுபாடுகள்
» மொபைலில் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ தொழிநுட்பங்களுக்கிடையிலான வேறுபாடுகள்!
» இதழ்கள் !(கலைநிலாவின் துளிப்பாக்கள்.)
» வேறுபாடுகள் (கவிதை )
» ஆண் பெண் வேறுபாடுகள்
» மொபைலில் பயன்படுத்தப்படும் ஜி.எஸ்.எம். மற்றும் சி.டி.எம்.ஏ தொழிநுட்பங்களுக்கிடையிலான வேறுபாடுகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum